MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • அகவிலைபடி அப்டேட்! 4% உயர்ந்தால் மொத்த சம்பளம் எவ்வளவு கிடைக்கும்? கணக்கிடுவது எப்படி?

அகவிலைபடி அப்டேட்! 4% உயர்ந்தால் மொத்த சம்பளம் எவ்வளவு கிடைக்கும்? கணக்கிடுவது எப்படி?

7th Pay Commission DA Hike Update: மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாக உள்ளது. அகவிலைப்படி உயர்வுக்குப் பின் மொத்த சம்பளத்தைக் கணக்கிடுவது எப்படி?

2 Min read
Author : SG Balan
Published : Jul 25 2024, 08:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Dearness Allowance

Dearness Allowance

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாக உள்ளது. அகவிலைப்படி எவ்வளவு உயர்த்தப்படும்? மொத்த சம்பளம் எவ்வளவு கிடைக்கும்? என்று பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Dearness Allowance Hike

Dearness Allowance Hike

மத்திய அரசு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இரண்டு முறை மாற்றி அமைக்கிறது. இது குறித்த அறிவிப்பு மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெளிவரும். அகவிலைப்படி உயர்வு அரியர் தொகையுடன் சேர்ந்து வழங்கப்படும். 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்ந்தால் அவர்களுக்கு மொத்தம் எவ்வளவு தொகை கிடைக்கும் என்று பார்க்கலாம்.

37
DA Hike

DA Hike

மத்திய பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த 8வது ஊதியக்குழு பற்றிய அறிவிப்பு ஏதும் இடம்பெறாத நிலையில், அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அகவிலைப்படி உயர்வு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்படும். ஜூலை மாத அகவிலைப்படி உயர்வு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில்எ அறிவிக்கப்படும்.

47
Dearness Allowance Calculation

Dearness Allowance Calculation

கடந்த முறை ஜனவரி மாத அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 4% உயர்த்தப்பட்டது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 50% ஆக அதிகரித்துத்து. இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) அடிப்பைடயில் பார்க்கும்போது ஜூலை மாத அகவிலைப்படியும் 4% கூடலாம் என்று தெரிகிறது.

57
DA Alert

DA Alert

அகவிலைப்படி 4% அதிகரித்தால், ரூ.18,000 அடிப்படைச் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.720 கூடுதலாகக் கிடைக்கும். ரூ.20,000 அடிப்படைச் சம்பளம் பெறுபவர் என்றால், மாதம் ரூ.800 அதிகரிக்கும். ரூ.25,000 அடிப்படைச் சம்பளம் வாங்குபவர்களுக்கு மாதம் ரூ.1,000 கூடும்.

67
Salary allowances

Salary allowances

மாதாந்திர அடிப்படை சம்பளம் ரூ.30,000 என்றால் மாதம் ரூ.1,200, ரூ.40,000 என்றால் ரூ.1,600, ரூ.50,000 என்றால் ரூ.2,000,  ரூ.60,000 என்றால் ரூ.2,400 மாதம் தோறும் அதிகாமகக் கிடைக்கும். ரூ.70,000 பெறும் ஊழியர்களுக்கு ரூ.2,800, ரூ.80,000 பெறும் ஊழியர்களுக்கு ரூ.3,200, ரூ.90,000 பெறும் ஊழியர்களுக்கு ரூ.3,600, ரூ.1,00,000 பெறும் ஊழியர்களுக்கு ரூ.4,000 மாதாமாதம் அதிகமாகக் கிடைக்கும்.

77
Salary and DA calculations

Salary and DA calculations

ரூ.1,25,000 மாதச் சம்பளத்துக்கு ரூ.5,000, ரூ.1,50,000 மாதச் சம்பளத்துக்கு ரூ.6,000, ரூ.1,75,000 மாதச் சம்பளத்துக்கு ரூ.7,000, ரூ.2,00,000 மாதச் சம்பளத்துக்கு ரூ.8,000, ரூ.2,25,000 மாதச் சம்பளத்துக்கு ரூ.9,000, ரூ.2,50,000 மாதச் சம்பளத்துக்கு ரூ.10,000 அதிகரிக்கும்.dearness allowance

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
7வது ஊதியக் குழு
மத்திய அரசு
அகவிலைப்படி உயர்வு
சம்பள உயர்வு
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: ரூ.30,000 வாங்குபவர்களுக்கு ரூ.90,000 ஆகுமா? 8வது ஊதியக் குழுவின் சம்பளக் கணக்கீடு இதோ!
Recommended image2
DMart Offers: வெளியில் ரூ.300.. டிமார்ட்டில் ரூ.50-க்கே கிடைக்குமா? தீபாவளி பொருட்களுக்கு அதிரடி சலுகை
Recommended image3
ட்ரோன் முதல் விண்வெளி ஜி.பி.எஸ் வரை: 21 வயதில் சிலிக்கான் வேலியையே அதிர வைக்கும் இந்திய ஜென்-இசட் இளைஞர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved