MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • July 1 Rule Changes: ஜூலை 1 முதல் இந்த 5 விதிகள் மாறுது.. பொதுமக்கள் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்!

July 1 Rule Changes: ஜூலை 1 முதல் இந்த 5 விதிகள் மாறுது.. பொதுமக்கள் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்!

July 1 Rule Changes: ஜூலை மாதம் தொடங்குவதுடன், பொதுமக்களின் அன்றாட செலவையும் நிதி திட்டமிடலையும் பாதிக்கும் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இதில் சில நிம்மதியையும், சில கூடுதல் செலவையும் ஏற்படுத்தலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Jun 24 2026, 02:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஜூலை 1 முதல் அமலாகும் 5 முக்கிய மாற்றங்கள்
Image Credit : Gemini

ஜூலை 1 முதல் அமலாகும் 5 முக்கிய மாற்றங்கள்

ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் சில முக்கிய நிதி மற்றும் நிர்வாக விதிமுறைகள் மாற்றம் அடைவது வழக்கம். மேலும், ஜூலை 1 முதல் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையையும் செலவுத் திட்டத்தையும் பாதிக்கக்கூடிய பல மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. ஆதார் புதுப்பிப்பு முதல் எரிவாயு விலை வரை பல துறைகளில் இந்த மாற்றங்கள் எதிரொலிக்கவுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஆதார், எரிவாயு தொடர்பான மாற்றங்கள்
Image Credit : ANI

ஆதார், எரிவாயு தொடர்பான மாற்றங்கள்

ஜூலை முதல் ஆதார் மின்னஞ்சல் முகவரி புதுப்பிப்பதற்கான சிறப்பு சலுகையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு இந்த சேவையை இலவசமாகப் பயன்படுத்த முடியும். இதேவேளையில், சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொறுத்து வணிக எரிவாயு, இயற்கை எரிவாயு மற்றும் விமான எரிபொருள் விலைகளிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

34
கிரெடிட் கார்டு விதிகள்
Image Credit : Getty

கிரெடிட் கார்டு விதிகள்

ஜூலை முதல் சில வங்கி கிரெடிட் கார்டுகளுக்கான சலுகை விதிமுறைகளும் மாற்றப்படுகின்றன. குறிப்பிட்ட அளவு செலவினை மேற்கொண்ட வாடிக்கையாளர்களுக்கே சில சிறப்பு பயண வசதிகள் தொடரும். இதனால், கிரெடிட் கார்டைப் பயன்படுத்துபவர்கள் புதிய விதிகளை முன்கூட்டியே தெரிந்துகொள்வது முக்கியமாகும்.

44
வங்கி விடுமுறைகளையும் கவனிக்க வேண்டும்
Image Credit : Asianet News

வங்கி விடுமுறைகளையும் கவனிக்க வேண்டும்

ஜூலை மாத வாரந்திர விடுமுறைகள் மற்றும் மாநில வாரியான பண்டிகைகள் காரணமாக பல நாட்கள் வங்கிகள் இயங்காது. எனவே பணப் பரிவர்த்தனை, காசோலை, வங்கி சேவைகள் போன்றவற்றை முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். ஜூலை 1 முதல் அமலாகும் இந்த மாற்றங்கள், பொதுமக்களின் அன்றாட நிதி நடவடிக்கைகளால் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், முன்கூட்டியே தெரிந்துகொண்டு செயல்படுவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆதார் அட்டை
எரிவாயு உருளை
வங்கி விதிகள்
கடன் அட்டை
வங்கி விடுமுறை
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தீபாவளி போனஸ் பணத்தை செலவழிக்காதீங்க! எதிர்காலத்தில் கோடிகளை உருவாக்க உதவும் முதலீட்டு வழிகள்!
Recommended image2
Diwali Special Trains: தீபாவளிக்கு ஊருக்குச் செல்லும் மக்களே! 11 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
Recommended image3
18 Months DA Arrears: 18 மாத நிலுவை DA தொகை கிடைக்குமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்
Related Stories
Recommended image1
Indian Railways Child Ticket: 5 வயது வரை ரயிலில் டிக்கெட் தேவையில்லையா? பெற்றோருக்கே தெரியாத ரயில்வே விதி
Recommended image2
Railways Fare Discount: ரயில் கட்டணத்தில் 75% வரை தள்ளுபடி.. இந்த பயணிகளுக்கு மட்டும் சூப்பர் சலுகை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved