MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Bike Seat: பைக் பின் சீட் ஏன் உயரமா இருக்கு தெரியுமா? ஸ்டைலுக்காக இல்ல.. உயிரைக் காக்கும் ரகசியம்!

Bike Seat: பைக் பின் சீட் ஏன் உயரமா இருக்கு தெரியுமா? ஸ்டைலுக்காக இல்ல.. உயிரைக் காக்கும் ரகசியம்!

Bike Seat: நாம் ஓட்டும் பைக்குகளின் பின் சீட் அதிக உயரம் கொண்டதாக இருப்பது உங்களுக்கு தெரியும். இது ஸ்டைலுக்காக என்று நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் இதற்கு பின்னால் ஒரு முக்கியமான காரணம் உள்ளது. அது என்னவென்று பார்ப்போம்.

1 Min read
Author : Rayar A
Published : Jun 23 2026, 05:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
பைக்குகளின் பின் சீட் ஏன் உயரமாக உள்ளது?
Image Credit : Asianet News

பைக்குகளின் பின் சீட் ஏன் உயரமாக உள்ளது?

இந்தியாவில் பெரும்பாலான பைக்குகளில் ஓட்டுபவருக்கு பின்னால் இருக்கும் சீட் மிகவும் உயரமாக இருக்கும். இது ஸ்டைல் என்று நினைப்பதால் இளைஞர்களுக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் நமது அம்மா உள்ளிட்ட வயதானவர்கள் அந்த சீட்டில் ஏறி உட்காருவதில் மிகவும் சிரமம் உண்டாகும். ஆனாலும் பல நிறுவனங்கள் இந்த டிசைனை தான் விரும்புகின்றன. இது வெறும் ஸ்டைலுக்காக மட்டும் இல்லை. பின்னணியில் பெரும் காரணங்கள் உள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
பைக் பேலன்ஸ் தவறாது
Image Credit : AI

பைக் பேலன்ஸ் தவறாது

உயரமான பின் சீட், பைக்கிற்கு ஸ்போர்ட்டி லுக் கொடுக்கும் என்று பலரும் நினைக்கிறாங்க. ஆனா, இந்த டிசைன் பைக்கோட செயல்திறனை அதிகப்படுத்துகிறது. முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையே எடையை சமமாக பிரிக்க இந்த டிசைன் உதவுகிறது. பின்னால் அமர்ந்திருப்பவர் உயரமான சீட்டில் இருப்பதால், பைக்கின் எடை பேலன்ஸ் ஆகும். இதனால, பைக் ஸ்கிட் ஆகுறது, கண்ட்ரோல் இழக்குறது போன்ற பிரச்சனைகள் குறையும். வேகமா போகும்போதும் பேலன்ஸ் தவறாது. இதுமட்டுமில்லாம, பின்னால் இருப்பவருக்கு முன்னாடி இருக்கிற ரோடு நன்றாக தெரியும்.

33
விபத்து ஏற்படும் அபாயம் குறைவு
Image Credit : Avore Electric Bike

விபத்து ஏற்படும் அபாயம் குறைவு

பின் சீட் உயரமாக இருப்பதால் விபத்துகள் குறையுமாம். எப்படி என்றால் சாதாரண பைக்குகளில் புடவை, துப்பட்டா போன்றவை சக்கரத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஆனால் உயரமான சீட்டில் இந்த பிரச்சனை குறைவு. இன்னொரு காரணம், ஏரோடைனமிக்ஸ். உயரமான சீட்டில் அமரும்போது, பயணி இயல்பாகவே முன்னோக்கி சாய்ந்து அமர்வார். இதனால, வேகமாக போகும்போது காத்தோட உராய்வு குறைந்து டிரைவருக்கு ஓட்டுறது சுலபமாக இருக்கும். மேடு பள்ளங்களில் போகும்போது, இந்த உயரமான சீட் அமைப்பு, பின்னால் இருப்பவரை குலுக்கல்களில் இருந்து பாதுகாக்கும். பயணமும் சுகமாக இருக்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பைக்குகள்
ஆட்டோ செய்திகள்
வாகனம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Budget Cars: ரூ.3.70 லட்சம் முதல்.. குறைந்த பராமரிப்புச் செலவு கொண்ட 3 கார்கள்!
Recommended image2
சுஸுகி ஆக்ஸஸ் 125 vs ஹோண்டா ஆக்டிவா 125: மைலேஜ், விலை, சர்வீஸ்... இரண்டில் எது பெஸ்ட் சாய்ஸ்? முழு ஒப்பீடு!
Recommended image3
சிங்கிள் சீட் முதல் ஷார்ப் லுக் வரை: ஓலா, ஏத்தருக்கு டஃப் கொடுக்கும் வின்ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
Related Stories
Recommended image1
Bike Loan Tips: ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் சம்பளம் வரை.. எந்த பைக் வாங்கலாம்? முழு பட்டியல்!
Recommended image2
Automatic Cars: கியர் மாத்த தேவையில்லை! செம மைலேஜ்! ரூ.10 லட்சத்துக்குள் டாப் 5 ஆட்டோமேட்டிக் கார்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved