MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • புதிய டைகன் ஃபேஸ்லிஃப்ட்: பனோராமிக் சன் ரூஃப் மிரட்ட வரும் அம்சங்கள்!

புதிய டைகன் ஃபேஸ்லிஃப்ட்: பனோராமிக் சன் ரூஃப் மிரட்ட வரும் அம்சங்கள்!

வோல்க்ஸ்வேகன் டைகன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மார்ச் 2026ல் அறிமுகமாக உள்ளது. பனோராமிக் சன் ரூஃப், பின்புற மசாஜ் சீட், 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் போன்ற புதிய அம்சங்களுடன், இது ஹூண்டாய் கிரேட்டா மற்றும் கியா செல்டோஸுக்கு போட்டியாக அமையும்.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 26 2026, 05:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
வோல்க்ஸ்வேகன் டைகன் ஃபேஸ்லிஃப்ட் மாடல்
Image Credit : Google

வோல்க்ஸ்வேகன் டைகன் ஃபேஸ்லிஃப்ட் மாடல்

வோல்க்ஸ்வேகன் டைகன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மார்ச் 2026ல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய பதிப்பில் பனோராமிக் சன் ரூஃப், பின்புற மசாஜ் சீட், 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் போன்ற வசதிகள் சேர்க்கப்படலாம். 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் TSI என்ஜின்கள் தொடரும் நிலையில், புதிய டார்க் கன்வெர்டர் கியர்பாக்ஸ் சேர்க்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

23
8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்
Image Credit : Google

8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்

இது ஓட்டுநர்களுக்கு மேலும் மென்மையான அனுபவத்தை தரும். முழு எல்இடி ஹெட்லைட்கள், புதிய முன்-பின் வடிவமைப்பு, மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் போன்றவை சேர்க்கப்படும். 25க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடு எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Related image1
ரூ.19,800 வரை சலுகை.. 95 கிமீ ரேஞ்ச், 7 ஆண்டு வாரண்டி தரும் சுசூகி ஸ்கூட்டர் விலை எவ்வளவு?
Related image2
வாங்குனா இப்படி ஒரு ஸ்கூட்டர் வாங்கணும்..! 'லைஃப்டைம்' வாரண்டியுடன் களமிறங்கும் டாப் இ-ஸ்கூட்டர்கள்..!
33
கியா செல்டோஸுக்கு நேரடி போட்டி
Image Credit : Google

கியா செல்டோஸுக்கு நேரடி போட்டி

சோதனை மாடல்கள் சாலையில் காணப்பட்டதால், அறிமுகம் நெருங்கி வருகிறது. டைகன் தற்போது சந்தையில் உள்ள ஹூண்டாய் கிரேட்டா மற்றும் கியா செல்டோஸுக்கு நேரடி போட்டியாக இருக்கும். புதிய அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகள் டைகனை பிரீமியம் எஸ்யூவி சந்தையில் வலுவான போட்டியாளராக மாற்றும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஃபோக்ஸ்வாகன்
குறைந்த விலை கார்
குடும்ப கார்கள்
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்திய குடும்பங்களின் நம்பிக்கையை பெற்ற ஸ்கூட்டர் ரூ.20000 தள்ளுபடியில்.. Suzuki e-Access..!
Recommended image2
ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்!.. மாருதி எர்டிகாவுக்கு கடும் போட்டி!.. எந்த கார்.?
Recommended image3
லட்சக்கணக்கில் மிச்சப்படுத்தலாம்..! குறைந்த விலையில் கார் வாங்கணுமா..? ஷோரூம்கள் தரும் மெகா ஆஃபர்
Related Stories
Recommended image1
ரூ.19,800 வரை சலுகை.. 95 கிமீ ரேஞ்ச், 7 ஆண்டு வாரண்டி தரும் சுசூகி ஸ்கூட்டர் விலை எவ்வளவு?
Recommended image2
வாங்குனா இப்படி ஒரு ஸ்கூட்டர் வாங்கணும்..! 'லைஃப்டைம்' வாரண்டியுடன் களமிறங்கும் டாப் இ-ஸ்கூட்டர்கள்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved