MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ஒரு சொட்டு பெட்ரோல் கூட வேஸ்ட் ஆகாது! 150-160 cc பைக்கில் பக்கா மைலேஜ் கிங் பைக் எது தெரியுமா?

ஒரு சொட்டு பெட்ரோல் கூட வேஸ்ட் ஆகாது! 150-160 cc பைக்கில் பக்கா மைலேஜ் கிங் பைக் எது தெரியுமா?

சமீப ஆண்டுகளில் இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் மைலேஜ் முக்கியமாக விரும்பப்படும் அம்சங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.150-160cc வகை ஸ்போர்ட்டி மோட்டார்சைக்கிள்களில் கூட எரிபொருள் சேமிப்புத் தொழில்நுட்பங்கள் மூலம் மைலேஜ் வெகுவாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் விற்பனைக்குக் கிடைக்கும் சில பைக்குகளைப் பார்க்கலாம்.

1 Min read
Author : SG Balan
| Updated : Jun 13 2024, 04:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Honda SP160 / Unicorn

Honda SP160 / Unicorn

ஹோண்டா தற்போது 150-160cc பிரிவில் யூனிகார்ன் மற்றும் SP160 என இரண்டு பைக்குகளை விற்பனை செய்கிறது. இந்த இரண்டு மாடல்களும் ஒரே 162.7சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு மோட்டார் மூலம் இயக்கப்படுகின்றன. யூனிகார்னில், இந்த எஞ்சின் 60 kmpl மைலேஜைத் தருகிறது, SP160 இல் 65 kmpl மைலேஜ் கொடுக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
TVS Apache RTR 160

TVS Apache RTR 160

டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 159.7சிசி ஏர்-கூல்டு மோட்டாரால் மூலம் இயங்குகிறது. இந்த பைக்கில் 60 kmpl மைலேஜ் கிடைக்கும் என்று டிவிஎஸ் நிறுவனம் கூறுகிறது. இதன் விலை ரூ.1.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

35
Bajaj Pulsar N160

Bajaj Pulsar N160

மிகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற புதிய தலைமுறை பல்சர் மாடல்களில் ஒன்றான N160 வலுவான செயல்திறனை வழங்குகிறது. இது 51.6 kmpl (ARAI-மதிப்பீடு) மைலேஜ் கொடுக்கிறது. இதன் விலை ரூ.1.33 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

45
Hero Xtreme 160R

Hero Xtreme 160R

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R லிட்டருக்கு 49 கிமீ மைலேஜ் வழங்குகிறது. இது 160சிசி, ஏர்-கூல்டு எஞ்சின் மூலம் இயங்குகிறது. இந்த பைக் 1.38 லட்சம் (எக்ஸ்-ஷோரும்) விலையில் கிடைக்கிறது.

55
Bajaj Pulsar N150

Bajaj Pulsar N150

பல்சர் N150 அதிக சக்தி வாய்ந்த பல்சர் N160 ஐ விட குறைவான மைலேஜையே வழங்குகிறது. 150சிசி பல்சர் ஒரு லிட்டருக்கு 47 கிமீ மைலேஜ் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. இதன் (எக்ஸ்-ஷோரூம்) விலை ரூ.1.18 லட்சம் முதல் ரூ.1.33 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Small Cars Comeback: மாருதி, டாடா திடீர் முடிவு.. கம்பேக் கொடுக்கும் சின்ன கார்கள் மீண்டும் கம்பேக்
Recommended image2
E85 Fuel: பெட்ரோலை விட லிட்டருக்கு ₹20 குறைவு! நாட்டில் அறிமுகமான புதிய எரிபொருள் - முழு விவரம்
Recommended image3
Tata Motors Offers: டாடா நிறுவனத்தின் பம்பர் ஆஃபர்! அல்ட்ரோஸ் முதல் டிகோர் கார்களுக்கு அள்ளிக்கொட்டும் சலுகைகள்! ஜூன் 30 வரை மட்டுமே!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved