MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Best Bikes Under 75000: ரூ.68,000 விலையில் 80 கிமீ மைலேஜ்.! இந்தியர்களின் ஃபேவரிட் பைக்குகள் லிஸ்ட் இதோ

Best Bikes Under 75000: ரூ.68,000 விலையில் 80 கிமீ மைலேஜ்.! இந்தியர்களின் ஃபேவரிட் பைக்குகள் லிஸ்ட் இதோ

Best Bikes Under 75000: பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதிக மைலேஜ் தரும் பைக்குகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்தியர்களின் நம்பிக்கையை வென்ற 3 மாடல்கள் இன்றும் விற்பனையில் முன்னணியில் உள்ளன.

2 Min read
Author : Raghupati R
Published : Jun 05 2026, 08:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அதிக மைலேஜ் தரும் பைக்குகள்
Image Credit : ChatGPT

அதிக மைலேஜ் தரும் பைக்குகள்

பெட்ரோல் விலை உயர்வு தொடர்ந்து வாகன ஓட்டிகளின் பட்ஜெட்டில் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தினமும் வேலை, கல்லூரி அல்லது தொழில் காரணமாக நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள், மைலேஜ் அதிகம் தரும் பைக்குகளையே விரும்புகின்றனர். விலை குறைவாகவும், பராமரிப்பு செலவு குறைவாகவும், எரிபொருள் சிக்கனமாகவும் இருக்கும் மாடல்கள் இந்திய சந்தையில் எப்போதும் தனி இடத்தை பிடித்துள்ளன. அந்த வகையில், இன்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை தக்க வைத்துள்ள மூன்று பைக்குகளை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்
Image Credit : stockPhoto

ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்

முதல் இடத்தில் இருப்பது ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ். பல ஆண்டுகளாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் ஒன்றாக இது உள்ளது. 97.2 சிசி இன்ஜின் கொண்ட இந்த பைக், லிட்டருக்கு சுமார் 65 முதல் 70 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது. நம்பகத்தன்மை, குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் நல்ல மறுவிற்பனை மதிப்பு ஆகியவை இதன் பலமாக உள்ளன.

இந்திய மக்கள் அதிகம் வாங்கிய ஸ்கூட்டர் எது தெரியுமா? மே மாத விற்பனை லிஸ்ட் இதோ

35
பஜாஜ் பிளாட்டினா 100
Image Credit : FREEPIK, BAJAJ

பஜாஜ் பிளாட்டினா 100

இரண்டாவது இடத்தில் பஜாஜ் பிளாட்டினா 100 இடம்பெற்றுள்ளது. மைலேஜ் என்றால் முதலில் பலருக்கும் நினைவுக்கு வருவது இந்த மாடல்தான். 102 சிசி இன்ஜின் கொண்ட இந்த பைக், பயண சூழலைப் பொறுத்து லிட்டருக்கு 75 முதல் 80 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கக்கூடும். நீண்ட நேரத்திலும் பயண வசதியான சஸ்பென்ஷன் மற்றும் அகலமான இருக்கை இதன் கூடுதல் சிறப்பாகும்.

உங்கள் குழந்தை இந்த தேதியில் பிறந்தவரா? குடும்பத்திற்கு செல்வ யோகத்தை கொண்டு வருவார்கள்

45
ஹோண்டா ஷைன் 100
Image Credit : honda

ஹோண்டா ஷைன் 100

மூன்றாவது இடத்தில் ஹோண்டா ஷைன் 100 உள்ளது. சமீபத்தில் அறிமுகமானாலும், எரிபொருள் சிக்கனம் மற்றும் ஹோண்டாவின் நம்பகத்தன்மை காரணமாக வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 98.98 சிசி இன்ஜின் கொண்ட இந்த பைக், தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உள்ளது.

55
பெட்ரோல் செலவை குறைக்கும் பைக்குகள்
Image Credit : stockPhoto

பெட்ரோல் செலவை குறைக்கும் பைக்குகள்

பைக் வாங்கும் போது பலர் விலை மற்றும் தோற்றத்தை மட்டும் கவனிக்கிறார்கள். ஆனால், நீண்ட காலத்தில் அதிக பணத்தை மிச்சப்படுத்துவது மைலேஜ்தான். அதனால் குறைந்த செலவில் அதிக தூரம் பயணிக்க விரும்புபவர்களுக்கு ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ், பஜாஜ் பிளாட்டினா 100 மற்றும் ஹோண்டா ஷைன் 100 ஆகிய மூன்று மாடல்களும் சிறந்த தேர்வாக இருக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஹீரோ பைக்
ஹோண்டா பைக்
பஜாஜ் பிளாட்டினா
பைக்குகள்
வாகனம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mahindra Sales: 31 நாட்களில் 1.31 லட்சம் வாகனங்கள் விற்பனை! ஸ்கார்பியோ, தார், XUV கார்களுக்கு மவுசு
Recommended image2
ஹோண்டா ஆக்டிவா vs டி.வி.எஸ் என்டார்க் 125: குடும்பத்திற்கு எது சிறந்தது? இளைஞர்களுக்கு எது மாஸ்?
Recommended image3
Car Loan Interest Rates: தீபாவளி கார் வாங்கும் முன் இதைப் பாருங்க! வங்கிகளின் கடன் சலுகைகள்
Related Stories
Recommended image1
ரூ.5 லட்சத்துக்குள் 360° கேமரா...டாடா காரில் எல்இடி லைட் முதல் 6 ஏர்பேக் வரை செம அப்டேட்!
Recommended image2
Tata Motors EV : டாடா இவி வாங்குறவங்க கவனிக்கவும்... அடுத்த 3 மாதம் முக்கியம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved