MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • குறைந்த சம்பளத்தில் கூட டாடா பஞ்ச் காரை வாங்கலாம்.. மாத EMI இவ்வளவு தான்.. முழு விபரம்

குறைந்த சம்பளத்தில் கூட டாடா பஞ்ச் காரை வாங்கலாம்.. மாத EMI இவ்வளவு தான்.. முழு விபரம்

டாடா பஞ்ச், மலிவு விலை மற்றும் எஸ்யூவி தோற்றத்துடன் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு ஏற்ற காராக உள்ளது. சுமார் ரூ.5.59 லட்சத்தில் தொடங்கும் இந்த காரை, குறைந்த முன்பணம் செலுத்தி வாங்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 19 2026, 04:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
டாடா பஞ்ச் இஎம்ஐ விவரங்கள்
Image Credit : Google

டாடா பஞ்ச் இஎம்ஐ விவரங்கள்

இந்தியாவில் குறைந்த விலையில் எஸ்யூவி போன்ற தோற்றத்துடன் கிடைக்கும் கார்கள் பற்றி பேசும்போது முதலில் நினைவுக்கு வருவது டாடா பஞ்ச். நகரப் பயணத்துக்கும், குடும்பத்துக்கும் இந்த கார், நடுத்தர வர்க்க மக்களின் கனவைக் கைமீட்டுகிறது. மலிவு விலையிலும், நம்பகமான பாதுகாப்பு அம்சங்களுடனும் கிடைப்பது இதன் முக்கிய பலம்.

25
டாடா பஞ்ச் விலை
Image Credit : X@AarizRizvibasedauto

டாடா பஞ்ச் விலை

டாடா பஞ்ச் மொத்தம் 31 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த காரின் அடிப்படை மாடல் விலை சுமார் ரூ.5.59 லட்சம் முதல் தொடங்குகிறது. அதிக அம்சங்களுடன் வரும் மேல் நிலை மாதலின் ஆன்ரோடு விலை ரூ.12.54 லட்சம் வரை செல்கிறது.

Related Articles

Related image1
1 லிட்டர் பெட்ரோலுக்கு எவ்வளவு மைலேஜ் தருகிறது நிசான் கிராவைட்.? இப்பவே வாங்கிடலாம் போலயே
Related image2
ரூ.3.70 லட்சத்தில் 6 ஏர்பேக்.. 33 கிமீ மைலேஜ்.. கேம் சேஞ்சர் கார் எது தெரியுமா?
35
டாடா பஞ்ச் முன்பணம்
Image Credit : Tatamotors

டாடா பஞ்ச் முன்பணம்

இந்த காரை வாங்க பெரும் தொகை முன்பணம் தேவைப்படாது என்பது பலருக்கு ஆச்சரியமான விஷயம். உதாரணமாக, ரூ.80,000 முன்பணம் செலுத்தி மீதியை கடனாக எடுத்தால் வாங்க முடியும். 9.8% வட்டி விகிதத்தில் 5 ஆண்டு கால அவகாசத்துக்கு கடன் எடுத்தால் மாத தவணை சுமார் ரூ.24,140 ஆகும்.

45
10 லட்சத்திற்குள் எஸ்யூவி
Image Credit : X@AarizRizvi

10 லட்சத்திற்குள் எஸ்யூவி

கடன் காலத்தை 6 ஆண்டுகளாக நீட்டித்தால் இஎம்ஐ சுமார் ரூ.21,031 ஆக குறையும். மேலும் 7 ஆண்டு காலத்திற்கு எடுத்தால் மாத தவணை ரூ.18,831 வரை குறையலாம். இதனால் குறைந்த மாத செலவில் எஸ்யூவி கார் ஓட்டும் வாய்ப்பு கிடைக்கிறது.

55
மலிவு விலை குடும்ப கார்
Image Credit : Google

மலிவு விலை குடும்ப கார்

குறைந்த முன்பணம், பல இஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டாடா நிறுவனத்தின் நம்பகத்தன்மை ஆகியவை டாடா பஞ்ச் பற்றி அதிகம் பேசப்படும் மாடலாக மாறியுள்ளது. தங்களின் முதல் சொந்த காரை வாங்க நினைக்கும் பல குடும்பங்களுக்கு இது ஒரு நடைமுறை தேர்வாக பார்க்கப்படுகிறது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டாடா மோட்டார்ஸ்
டாடா கார்கள்
குடும்ப கார்கள்
குறைந்த விலை கார்
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நெக்ஸானுக்கு போட்டியா? அசரவைக்கும் லுக்கில் புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா
Recommended image2
இந்தியாவில் சக்க போடு போடும் KIA Seltos..! 6 லட்சம் கார்கள் விற்று புதிய மைல்கல்
Recommended image3
மாருதி ஆல்டோ விலையில் 7 சீட்டர் கார்..! மிரள விடும் Nissan Graviteன் அம்சங்கள்..
Related Stories
Recommended image1
1 லிட்டர் பெட்ரோலுக்கு எவ்வளவு மைலேஜ் தருகிறது நிசான் கிராவைட்.? இப்பவே வாங்கிடலாம் போலயே
Recommended image2
ரூ.3.70 லட்சத்தில் 6 ஏர்பேக்.. 33 கிமீ மைலேஜ்.. கேம் சேஞ்சர் கார் எது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved