MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • 1 லிட்டர் பெட்ரோலுக்கு எவ்வளவு மைலேஜ் தருகிறது நிசான் கிராவைட்.? இப்பவே வாங்கிடலாம் போலயே

1 லிட்டர் பெட்ரோலுக்கு எவ்வளவு மைலேஜ் தருகிறது நிசான் கிராவைட்.? இப்பவே வாங்கிடலாம் போலயே

நிசான் நிறுவனம் தனது புதிய 7 சீட்டர் MPV 'கிராவிட்'-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரெனால்ட் டிரைபர் தளத்தில் உருவாக்கப்பட்ட இந்த கார், 1 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன், மேனுவல், AMT கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 19 2026, 02:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரூ.5.65 லட்சத்தில் 7 சீட்டர்
Image Credit : Google

ரூ.5.65 லட்சத்தில் 7 சீட்டர்

இந்தியாவில் தனது விற்பனையை விரிவுபடுத்த நிசான் நிறுவனம் புதிய 7 சீட்டர் MPV ‘Gravite’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. சப்-4 மீட்டர் பிரிவில் இடம்பிடிக்கும் இந்த மாடல், குடும்ப தேவைகளை கருத்தில் கொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
நிசான் கிராவைட் விலை
Image Credit : Google

நிசான் கிராவைட் விலை

Renault Triber தளத்தை அடிப்படையாக கொண்டாலும், Gravite வெளிப்புற தோற்றம் மற்றும் உள்புற அமைப்பில் தனி அடையாளம் பெற்றுள்ளது. Visia, Acenta, N-Connecta, Tekna என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.65 லட்சம் முதல் ரூ.8.93 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
தங்கம் ரூ.1 லட்சத்திற்கு கீழ் சரியப்போகுது.. ரஷ்யாவின் டாலர் முடிவால்… குஷியில் பொதுமக்கள்
Related image2
ரூ.3.70 லட்சத்தில் 6 ஏர்பேக்.. 33 கிமீ மைலேஜ்.. கேம் சேஞ்சர் கார் எது தெரியுமா?
35
அசத்தும் அம்சங்கள்
Image Credit : Google

அசத்தும் அம்சங்கள்

இந்த MPV-யில் 1 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 72 PS சக்தி மற்றும் 96 Nm டார்க் வழங்குகிறது. 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் AMT ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மைலேஜ் விவரப்படி மேனுவல் மாடலில் 19.3 கிமீ/லிட்டர், ஏஎம்டி மாடலில் 19.6 கிமீ/லிட்டர் வரை தருகிறது.

45
6 ஏர்பேக்
Image Credit : Google

6 ஏர்பேக்

அம்சங்களாக 8-இஞ்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட், வயர்லெஸ் Apple CarPlay, Android Auto, 7-இஞ்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, க்ரூஸ் கன்ட்ரோல் போன்றவை வசதிகள் உள்ளன. பாதுகாப்பு அம்சங்களில் 6 ஏர்பேக், ESC, ABS உடன் EBD, TPMS உள்ளிட்டவை ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளன.

55
7 சீட்டர் கார்
Image Credit : Google

7 சீட்டர் கார்

மார்ச் 2026 முதல் டெலிவரி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த விலையில் 7 சீட்டர் விருப்பத்தை நாடும் குடும்பங்களுக்கு Gravite ஒரு புதிய மாற்று வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குறைந்த விலை கார்
குடும்ப கார்கள்
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tata EV Offers : டாடா போட்ட அதிரடி ஆஃபர்.. பெட்ரோல் காரை விட்டுவிட்டு இவி வாங்க வேண்டிய நேரம் மக்களே
Recommended image2
Maruti Cars: பிரெஸ்ஸா, கிராண்ட் விட்டாராவுக்கு ₹2.15 லட்சம் வரை தள்ளுபடி! மாருதியின் மெகா ஆஃபர்!
Recommended image3
Budget Bikes: வெறும் 50-60 ஆயிரம்தான், மைலேஜ் 70-80 கி.மீ..! இதோ இந்தியாவின் டாப் பட்ஜெட் பைக்குகள்
Related Stories
Recommended image1
தங்கம் ரூ.1 லட்சத்திற்கு கீழ் சரியப்போகுது.. ரஷ்யாவின் டாலர் முடிவால்… குஷியில் பொதுமக்கள்
Recommended image2
ரூ.3.70 லட்சத்தில் 6 ஏர்பேக்.. 33 கிமீ மைலேஜ்.. கேம் சேஞ்சர் கார் எது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved