MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Tata EV: பெட்ரோல் பங்க் பக்கம் இனி போக வேண்டாம்! டாடா EV கார்களுக்கு ₹3.8 லட்சம் 'மெகா' தள்ளுபடி!

Tata EV: பெட்ரோல் பங்க் பக்கம் இனி போக வேண்டாம்! டாடா EV கார்களுக்கு ₹3.8 லட்சம் 'மெகா' தள்ளுபடி!

Tata EV: இந்தியாயில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த நிலையில், டாடா EV கார்களுக்கு ₹3.8 லட்சம் வரை மெகா தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : May 15 2026, 07:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
டாடா கார்களுக்கு தள்ளுபடி
Image Credit : X

டாடா கார்களுக்கு தள்ளுபடி

இந்தியாவில் இன்று முதல் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலை உயர்ந்ததால், சாமானிய மக்கள் கவலையுடன் உள்ளனர். தினமும் ஆபீஸ் போறதுக்கும், குடும்பத்துடன் வெளிய செல்வதற்குமான செலவு அதிகம் ஆகும் என்று பலரும் யோசிச்சிட்டு இருக்கிறார்கள். இந்த கடினமான நேரத்தில் நம்பகமான கார் நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் தனது எலெக்ட்ரிக் கார்களுக்கு ₹3.8 லட்சம் வரை பம்பர் தள்ளுபடி கொடுக்கிறார்கள். அதாவது, காஸ்ட்லியான பெட்ரோல், டீசல் தொல்லையிலிருந்து நிரந்தரமாக‌ விடுபட ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி? என்று விரிவாக பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Tata Curvv EV-க்கு தான் மிகப்பெரிய தள்ளுபடி
Image Credit : tata motors

Tata Curvv EV-க்கு தான் மிகப்பெரிய தள்ளுபடி

நீங்கள் ஒரு ஸ்டைலான, அதிக ரேஞ்ச் தரும் எலெக்ட்ரிக் கார் வாங்க வேண்டும் என்று நினைத்தால் இப்போது எல்லாரின் கவனமும் Tata Curvv Eவ் மேல் தான் உள்ளது. இந்த காருக்கு கம்பெனி ₹3.8 லட்சம் வரை பலன்களை வழங்குகிறது. சில வேரியண்ட்களில் நேரடி ரொக்கத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் லாயல்டி பலன்களும் கிடைக்கிறது. இந்த ஆஃபர் முக்கியமாக பழைய மாடல் இயர் ஸ்டாக்குகளுக்கு அதிகமாக‌ கொடுக்கப்படுகிறது.

Related Articles

Related image1
Tata Tiago EV: இனி பெட்ரோல் கவலையே வேண்டாம்.. டாடா டியாகோ EV விலை அதிரடி குறைப்பு.. இவ்வளவு கம்மியா?
Related image2
பட்ஜெட் விலையில் பனோராமிக் சன்ரூஃப் கார்கள்.. டாடா முதல் கியா வரை.. முழு லிஸ்ட் இதோ!
35
Punch EV-யிலும் தள்ளுபடி இருக்கு
Image Credit : RushLane

Punch EV-யிலும் தள்ளுபடி இருக்கு

காம்ப்பேக்ட் எஸ்யூவி விரும்புகிறவர்களுக்கு Punch EV-யும் ஒரு சூப்பர் டீலில் கிடைக்கிறது. இதன் சில வேரியண்ட்களில் ₹2.1 லட்சம் வரை லாபம் பார்க்கலாம். சின்ன குடும்பங்களுக்கும், சிட்டிக்குள்ள ஓட்டுறதுக்கும் இந்த கார் ரொம்ப பாப்புலர். என் என்றால் இதன் சைஸ் சின்னதா இருந்தாலும், வசதிகள் எல்லாமே லேட்டஸ்ட்டாக உள்ளது.

பட்ஜெட் வாடிக்கையாளர்களின் சாய்ஸ் Tiago EV

உங்கள் பட்ஜெட் கொஞ்சம் கம்மியாக இருந்து, முதல் முறையாக எலெக்ட்ரிக் கார் வாங்க வேண்டும் ஆசைப்பட்டால் Tiago EV ஒரு நல்ல ஆப்ஷன். இந்த காருக்கு ₹2.1 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. குறைவான பராமரிப்புச் செலவு மற்றும் ஈஸியாக சார்ஜ் பண்ற வசதி உள்ளதால் நடுத்தர குடும்பங்களிடம் இந்த கார் வேகமாக பிரபலமாக மாறியது.

45
Harrier EV-க்கும் பெரிய ஆஃபர்
Image Credit : Google

Harrier EV-க்கும் பெரிய ஆஃபர்

பிரீமியம் எஸ்யூவி விரும்புகிறவர்களுக்கு Harrier EV இப்போது இன்னும் கவர்ச்சிகரமாக மாறியுள்ளது. இந்த காருக்கு சுமார் ₹1.5 லட்சம் வரை தள்ளுபடி கொடுக்கிறார்கள். இதில் லாயல்டி போனஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் அடங்கும். பெரிய குடும்பங்கள் மற்றும் லாங் டிரைவ் விரும்புறவங்களுக்கு இது ஒரு சூப்பரான EV ஆப்ஷனாக இருக்கும்.

55
 Nexon EV-யும் இப்போது விலை குறைவு
Image Credit : Google

Nexon EV-யும் இப்போது விலை குறைவு

டாடாவின் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் எஸ்யூவிகளில் ஒன்றான Nexon EV-க்கும் நல்ல தள்ளுபடி கிடைக்கிறது. இந்த காரில் ₹1.2 லட்சம் வரை லாபம் பார்க்கலாம். இதில் கிரீன் போனஸ், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மற்றும் ஸ்கிராப்பேஜ் பலன்களும் அடங்கும். சிட்டியில் தினசரி பயன்பாடு மற்றும் ஃபேமிலி டிரைவ், ரெண்டுக்குமே இது ஒரு மிக பிரபலமான சாய்ஸ் ஆக இருக்கும்.

டாடா EV கார்களுக்கான தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ், ஸ்கிராப்பேஜ் பலன்கள் மற்றும் பிற சலுகைகள் நகரம், டீலர்ஷிப், கையிருப்பு மற்றும் வேரியண்ட்டைப் பொறுத்து மாறுபடலாம். கார் வாங்குறதுக்கு முன்னாடி, உங்கள் பக்கத்தில் உள்ள டாடா மோட்டார்ஸ் டீலர்ஷிப் அல்லது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் ஆஃபர் மற்றும் விலையை செய் செய்வது நல்லது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டாடா கார்கள்
ஆட்டோ
டாடா கர்வ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Auto: பாதுகாப்பில் கோட்டை விட்ட டொயோட்டா கார்! கிராஷ் டெஸ்ட்டில் 'ஜீரோ ஸ்டார்'! எந்த மாடல் தெரியுமா?
Recommended image2
Bike : ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் vs பிளாட்டினா 100 - விலை மற்றும் மைலேஜில் எந்த பைக் பெஸ்ட்?
Recommended image3
Kia Discounts: பெட்ரோல், டீசல் டென்ஷன் எதுக்கு? கியா கார்களுக்கு ₹2.70 லட்சம் தள்ளுபடி!
Related Stories
Recommended image1
Tata Tiago EV: இனி பெட்ரோல் கவலையே வேண்டாம்.. டாடா டியாகோ EV விலை அதிரடி குறைப்பு.. இவ்வளவு கம்மியா?
Recommended image2
பட்ஜெட் விலையில் பனோராமிக் சன்ரூஃப் கார்கள்.. டாடா முதல் கியா வரை.. முழு லிஸ்ட் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved