MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • மாத EMI இவ்வளவு தாங்க.. ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 பைக்கை உடனே வாங்குங்க

மாத EMI இவ்வளவு தாங்க.. ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 பைக்கை உடனே வாங்குங்க

இந்தியாவில் மிகவும் பிரபலமான ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350, அதன் வடிவமைப்பு மற்றும் செயல்திறனால் அதிகம் விற்பனையாகிறது. தற்போதைய சலுகைகளால் இதை வாங்குவது எளிதாகியுள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Oct 30 2025, 05:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350
Image Credit : our own

ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350

ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) இந்தியாவில் மிகவும் பிரபலமான பைக் ஆகும். அதன் கிளாசிக் வடிவமைப்பு, சக்திவாய்ந்த ஒலி, வலிமையான ஓட்டுநர் அனுபவம் காரணமாக இது மக்கள் விரும்பும் வாகனம். 2025 ஆம் ஆண்டு மாதத்திற்கு 30,000க்கும் மேற்பட்ட யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
கிளாசிக் 350 விலை
Image Credit : our own

கிளாசிக் 350 விலை

GST குறைப்பு மற்றும் பண்டிகை சிறப்புக் கிழவுகள் காரணமாக இந்த மோட்டார் சைக்கிளை வாங்க சிறந்த நேரம். முழு விலை ரூ.1.81 லட்சம் முதல் ரூ.2.15 லட்சம் வரை உள்ளது. ஒன்ரோடு விலை டெல்லியில் ரூ.2.09 லட்சம். நீங்கள் முழு கடன் எடுத்து வாங்கினால், மாதாந்திர EMI ரூ.18,181 முதல் ரூ.4,238 வரை இருக்கும் (கடன் காலம் 12-60 மாதங்கள், வட்டி 8% என கணக்கிடப்பட்டால்).

33
மாத தவணை
Image Credit : Royal Enfield

மாத தவணை

மொத்தமாக, வட்டி ரூ.9,167 முதல் ரூ.45,266 வரை செலவாகும். EMI குறைப்பதற்கு சிறிய முன் கட்டணம் செலுத்தலாம். வாடிக்கையாளர்கள் வட்டி மற்றும் EMI விவரங்களை சரியாக தெரிந்து கொண்டு திட்டமிடுவதே சிறந்தது. Classic 350 அதிக விற்பனையுடன், புதிய ஹண்டர் 350 மற்றும் புல்லெட் 350க்கு முன்னணி விற்பனை அளிக்கிறது. இது இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் பிரபலமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650
வாகனம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
நடுத்தர மக்களுக்கு பம்பர் ஆஃபர்.. ரூ.6 லட்சம் கூட இல்ல.. நிஸானின் மிரட்டலான 7 சீட்டர் கார் அறிமுகம்!
Recommended image2
Tata Sierra Legend Series: ரூ.11.99 லட்சத்தில் டாடா சியரா! புதிய லெஜண்ட் சீரிஸில் என்னென்ன வசதிகள்?
Recommended image3
Hero Bike Offers: தீபாவளி ஆஃபர் ஆரம்பம்! Hero பைக், ஸ்கூட்டர்களுக்கு ரூ.10,000 வரை கேஷ்பேக்
Related Stories
Recommended image1
1994 முதல் இப்போது வரை நம்பர் 1.. இந்தியாவின் சிறந்த மைலேஜ் பைக்..!
Recommended image2
ஃபுல் டேங்க் நிரப்பினால்.. 700 கிமீ ரேஞ்ச் தரும் மைலேஜ் பைக்.. ரேட் ரொம்ப கம்மி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved