MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Auto
  • Renault Kiger Discount: ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி.. 20 கிமீ மைலேஜ், 6 ஏர்பேக் உடன் வரும் கார் வாங்க ஆஃபர் அறிவிப்பு

Renault Kiger Discount: ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி.. 20 கிமீ மைலேஜ், 6 ஏர்பேக் உடன் வரும் கார் வாங்க ஆஃபர் அறிவிப்பு

Renault Kiger Discount: பட்ஜெட்டுக்குள் ஸ்டைலான மற்றும் வசதிகள் நிறைந்த காம்பாக்ட் கார் வாங்க திட்டமிடுபவர்களுக்கு ரெனால்ட் ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது. ஜூலை 2026-இல் மொத்தமாக ரூ.1.25 லட்சம் வரை பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

2 Min read
Author : Raghupati R
Published : Jul 14 2026, 10:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரெனால்ட் கைகர் மீது ஜூலை சிறப்பு சலுகை
Image Credit : Renault

ரெனால்ட் கைகர் மீது ஜூலை சிறப்பு சலுகை

ரெனால்ட் இந்தியா, தனது கைகர் காம்பாக்ட் எஸ்யூவிக்கு ஜூலையில் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியண்ட்கள் மற்றும் பகுதிகளில், மொத்தமாக ரூ.1.25 லட்சம் வரை பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் கேஷ் டிஸ்கவுண்ட், எக்ஸ்சேஞ்ச் போனஸ், ஸ்கிராப்பேஜ், கார்ப்பரேட் மற்றும் லாயல்ட்டி சலுகைகள் அடங்கும்.

விலை ரூ.5 லட்சம் + மைலேஜ் 34 கிமீ.. பல வருஷமா மிடில் கிளாஸின் ஃபேவரைட் இந்த கார் தான்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
எந்தெந்த சலுகைகள்?
Image Credit : Renault Kiger

எந்தெந்த சலுகைகள்?

வேரியண்ட் மற்றும் மாநிலத்தைப் பொறுத்து ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை கேஷ் டிஸ்கவுண்ட், ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.25,000 வரை ஸ்கிராபேஜ் பலன் வழங்கப்படலாம். சில வேரியண்ட்களில் 0% பைனான்ஸ் வசதியும் கிடைக்கிறது. இந்த சலுகைகள் டீலர்ஷிப் மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும்.

Related Articles

Related image1
Cheapest SUV: 27 கி.மீ மைலேஜ் முதல் சன்ரூஃப் வரை.. பட்ஜெட்டில் வாங்குபவர்களுக்கு இந்த 3 கார்கள் சூப்பர்
Related image2
Budget Family Car: விலை ரூ.5 லட்சம் + மைலேஜ் 34 கிமீ.. பல வருஷமா மிடில் கிளாஸின் ஃபேவரைட் இந்த கார் தான்!
35
டிசைன் மற்றும் வசதிகள்
Image Credit : Asianet News

டிசைன் மற்றும் வசதிகள்

ரெனால்ட் கைகர்-l C வடிவ LED DRL, ஸ்போர்ட்டி கிரில், ரூஃப் ரெயில்ஸ் மற்றும் உயர்நிலை வேரியண்ட்களில் 16 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. கேபினில் 7 அல்லது 8 இன்ச் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங், குரூஸ் கன்ட்ரோல், வென்டிலேட்டட் சீட்கள் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 405 லிட்டர் பூட் ஸ்பேஸ் குடும்பப் பயன்பாட்டிற்கு ஏற்றதாக உள்ளது.

27 கி.மீ மைலேஜ் முதல் சன்ரூஃப் வரை.. பட்ஜெட்டில் வாங்குபவர்களுக்கு இந்த 3 கார்கள் சூப்பர்

45
பாதுகாப்பு மற்றும் செயல்திறன்
Image Credit : Renault

பாதுகாப்பு மற்றும் செயல்திறன்

இந்த எஸ்யூவி-க்கு 4-ஸ்டார் Global NCAP பாதுகாப்பு மதிப்பீடு கிடைத்துள்ளது. மேலும் 6 ஏர்பேக், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் அசிஸ்ட், TPMS, ABS உடன் EBD மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்படுகின்றன.

55
இன்ஜின் மற்றும் மைலேஜ்
Image Credit : Asianet News

இன்ஜின் மற்றும் மைலேஜ்

ரெனால்ட் கைகர் இரண்டு 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. ஒன்று இயல்பான (Naturally Aspirated) பெட்ரோல் இன்ஜின், மற்றொன்று டர்போ பெட்ரோல் இன்ஜின். மேனுவல், AMT மற்றும் CVT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் உள்ளன. மேனுவல் வேரியண்ட்களில் சுமார் 18 முதல் 20 கிமீ/லிட்டர் வரை மைலேஜ் கிடைக்கும் என நிறுவனம் தெரிவிக்கிறது. நகரப் பயன்பாட்டிற்கு NA இன்ஜினும், கூடுதல் செயல்திறன் விரும்புபவர்களுக்கு டர்போ இன்ஜினும் பொருத்தமாக இருக்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரெனால்ட் கார்
சலுகைகள்
தள்ளுபடி
குறைந்த விலை கார்
வாகனம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Denza Z9 GT: 600 கி.மீ ரேஞ்ச்.. இந்திய சாலைகளை கலக்க வரும் புதிய எலக்ட்ரிக் கார்.. டெஸ்லாவுக்கு கடும் போட்டி
Recommended image2
New Tata Nexon: பாக்ஸ் டிசைனில் புதிய டாடா நெக்ஸான்! ரூஃப் முதல் ஃப்யூயல் கேப் வரை மாறுது
Recommended image3
Budget CNG Cars: ரூ.10 லட்சத்திற்குள் 34 கிமீ மைலேஜ்.. டாப் 5 சிஎன்ஜி கார்கள் லிஸ்ட் இதோ!
Related Stories
Recommended image1
Cheapest SUV: 27 கி.மீ மைலேஜ் முதல் சன்ரூஃப் வரை.. பட்ஜெட்டில் வாங்குபவர்களுக்கு இந்த 3 கார்கள் சூப்பர்
Recommended image2
Budget Family Car: விலை ரூ.5 லட்சம் + மைலேஜ் 34 கிமீ.. பல வருஷமா மிடில் கிளாஸின் ஃபேவரைட் இந்த கார் தான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved