MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Kawasaki Discount: ரூ.84 ஆயிரம் வரை சேமிக்கலாம்.! ஜூன் வரை மட்டுமே.! கவாஸாகி கொடுத்த அதிரடி சலுகை

Kawasaki Discount: ரூ.84 ஆயிரம் வரை சேமிக்கலாம்.! ஜூன் வரை மட்டுமே.! கவாஸாகி கொடுத்த அதிரடி சலுகை

Kawasaki Discount: ஸ்போர்ட்ஸ் பைக் வாங்க நினைப்பவர்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. குறுகிய காலத்திற்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Jun 22 2026, 08:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஸ்போர்ட்ஸ் பைக் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
Image Credit : Asianet News

ஸ்போர்ட்ஸ் பைக் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

ஸ்போர்ட்ஸ் பைக்கை வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு கவாஸாகி நிறுவனம் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதன் பிரபலமான நிஞ்சா ZX-6R மாடலுக்கு ஜூன் 2026 வரை ரூ.84,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் நேரடி பணத் தள்ளுபடி மற்றும் பிற சலுகைகளும் இடம்பெற்றுள்ளதால், பிரீமியம் பைக் வாங்க விரும்புவோருக்கு இது சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பார்வையிலேயே கவரும் வடிவமைப்பு
Image Credit : Asianet News

பார்வையிலேயே கவரும் வடிவமைப்பு

நிஞ்சா ZX-6R, ரேஸிங் வாகனத்தை நினைவூட்டும் விதமாக வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இரட்டை எல்.இ.டி. முன்விளக்குகள், உயரமான கண்ணாடி பாதுகாப்பு ஆகியவை இந்த பைக்கிற்கு தனித்துவமான அடையாளத்தை வழங்குகின்றன. பிரீமியம் ஸ்போர்ட்ஸ் பைக் தோற்றத்தை விரும்புபவர்களை இது எளிதில் கவரும்.

34
செயல்திறன் மற்றும் தொழில்நுட்பத்தில் அசத்தல்
Image Credit : Asianet News

செயல்திறன் மற்றும் தொழில்நுட்பத்தில் அசத்தல்

636 சிசி, திரவக் குளிரூட்டும் நான்கு சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்த பைக், 120 பிஎச்பிக்கும் அதிகமான சக்தியை உருவாக்குகிறது. வண்ணத் தகவல் திரை, மொபைல் இணைப்பு, நான்கு வகை ஓட்டும் முறைகள், விரைவு கியர் மாற்றும் வசதி, சக்கர சறுக்கல் கட்டுப்பாடு மற்றும் இரட்டை சேனல் வழுக்கல் தடுப்பு பிரேக் அமைப்பு போன்ற நவீன அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

44
விலை மற்றும் முக்கிய அறிவிப்பு
Image Credit : Kawasaki

விலை மற்றும் முக்கிய அறிவிப்பு

இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை சுமார் ரூ.11.20 லட்சம் முதல் தொடங்குகிறது. ஒரு லிட்டர் எரிபொருளுக்கு சுமார் 15 முதல் 20 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்குகிறது. இருப்பினும் அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடி தொகை மாநிலம், நகரம், வேரியண்ட், நிறம் மற்றும் டீலரைப் பொறுத்து மாறுபடலாம். எனவே, முன்பதிவு செய்வதற்கு முன் அருகிலுள்ள கவாஸாகி டீலரிடம் சலுகை விவரங்களை உறுதி செய்து கொள்வது நல்லது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பைக்குகள்
சலுகைகள்
தள்ளுபடி
வாகனம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Samsung Galaxy A08: ரூ.18,499 தான் விலை... 6,000mAh பேட்டரி, 50MP கேமரா, 6 ஆண்டு அப்டேட் கொண்ட சாம்சங் போன்
Recommended image2
Bajaj Pulsar NS400Z: புதிய பஜாஜ் பல்சர் NS400Z அறிமுகம்! 5 இன்ச் TFT திரை.. விலை எவ்வளவு தெரியுமா?
Recommended image3
மாருதி கார்களுக்கு ரூ.1.36 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி.. எந்தெந்த மாடல்கள்? முழு லிஸ்ட் இதோ!
Related Stories
Recommended image1
Royal Enfield: ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் பைக் வந்தாச்சு.. விலையும் ரேஞ்சும் செம!
Recommended image2
Tata Sierra EV: 500 கி.மீ. ரேஞ்சுடன் வரும் புதிய டாடா சியரா எலக்ட்ரிக் எஸ்யூவி! ஜூன் 30-ல் பிரம்மாண்ட அறிமுகம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved