MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Car Loan: கார் லோன் வாங்கப் போறீங்களா? மே 2026 படி குறைந்த வட்டி தரும் வங்கிகளின் பட்டியல் இதோ.!

Car Loan: கார் லோன் வாங்கப் போறீங்களா? மே 2026 படி குறைந்த வட்டி தரும் வங்கிகளின் பட்டியல் இதோ.!

Car Loan Rates May 2026 : புது கார் வாங்க, லோன் எடுக்க பிளான் பண்றீங்களா? நிறைய பேர் முதல்ல லோன் வாங்கிட்டு, அப்புறம் EMI பத்தி யோசிப்பாங்க. இதுதான் பெரிய தப்பு. கார் வாங்க நினைச்சா, எந்த பேங்க் குறைஞ்ச வட்டிக்கு லோன் கொடுக்குதுன்னு தெரிஞ்சுக்கோங்க.!

2 Min read
Author : Ramprasath S
Published : May 07 2026, 05:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அரசு வங்கிகளில் கார் லோன் வட்டி விகிதங்கள்
Image Credit : Gemini

அரசு வங்கிகளில் கார் லோன் வட்டி விகிதங்கள்

யூனியன் பேங்க் (Union Bank) - 7.60%

பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) - 7.60%

பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB) - 7.65%

கனரா பேங்க் (Canara Bank) - 7.95%

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) - 8.90%

25
தனியார் வங்கிகளில் கார் லோன் வட்டி விகிதங்கள்
Image Credit : Gemini

தனியார் வங்கிகளில் கார் லோன் வட்டி விகிதங்கள்

IDBI Bank - 7.75%

ICICI Bank - 8.50%

ஆக்சிஸ் பேங்க் (Axis Bank) - 8.95%

HDFC Bank - 9.00%

IDFC First Bank - 9.99%

Related Articles

Related image1
EPFO : PF கணக்கு வச்சிருக்கீங்களா? பணம் எடுக்கும் விதிமுறையில் முக்கிய மாற்றம்.! அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள் பற்றிய முழு விவரம் இதோ.!
Related image2
KVP Scheme: ரூ.5 லட்சம் போட்டா ரூ.10 லட்சம் கிடைக்கும்.! மத்திய அரசின் சூப்பர் முதலீடு திட்டம்.!
35
குறைந்த வட்டியை மட்டும் பார்த்து கார் லோன் எடுக்க வேண்டாம்
Image Credit : Gemini

குறைந்த வட்டியை மட்டும் பார்த்து கார் லோன் எடுக்க வேண்டாம்

வட்டி குறைவா இருக்குன்னு மட்டுமே பார்த்து கார் லோன் எடுக்காதீங்கன்னு நிபுணர்கள் சொல்றாங்க. ஏன்னா, மறைமுகக் கட்டணங்கள் உங்க சுமையை அதிகமாக்கிடும். சில வங்கிகள் 7.60%ன்னு காட்டுவாங்க, ஆனா உண்மையான செலவு அதைவிட அதிகமா இருக்கும். பிராசஸிங் ஃபீஸ், ஃபைல் சார்ஜ், இன்சூரன்ஸ்னு பல கட்டணங்கள் சேர்ந்து மொத்த செலவு எகிறிடும். அதனால, எப்பவும் வட்டி விகிதத்தை மட்டும் பார்க்காம, மொத்த செலவான 'எஃபக்டிவ் காஸ்ட்' (Effective Cost) எவ்வளவுன்னு புரிஞ்சுக்கோங்க.

45
கார் லோன் எடுக்குறதுக்கு முன்னாடி இந்த 5 விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க:
Image Credit : Getty

கார் லோன் எடுக்குறதுக்கு முன்னாடி இந்த 5 விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க:

  1. குறைந்த EMI-க்காக நீண்ட கால லோன் எடுத்தா, மொத்தமா அதிக வட்டி கட்ட வேண்டியிருக்கும். ரெண்டையும் பேலன்ஸ் பண்ணனும்.
  2. உங்க கிரெடிட் ஸ்கோர் 750-க்கு மேல இருந்தா, உங்களுக்கு குறைஞ்ச வட்டியில் லோன் கிடைக்கலாம். ஸ்கோர் குறைவா இருந்தா, வங்கிகள் அதிக வட்டி போடுவாங்க.
  3. லோன் கால அளவை (Loan tenure) யோசிச்சு தேர்ந்தெடுங்க. நீண்ட காலம்னா EMI குறையும், ஆனா மொத்தமா கட்டுற பணம் அதிகமாகும். சீக்கிரம் லோனை முடிக்கிறது எப்பவும் நல்லது.
  4. முன்கூட்டியே லோனை அடைக்கும் விதிகளை (Prepayment rules) கண்டிப்பா படிங்க. சில வங்கிகள் இதுக்கு அபராதம் விதிப்பாங்க. இந்த சின்ன விஷயம் பின்னாடி பெரிய நஷ்டத்தை உருவாக்கும்.
  5. ஃபிக்ஸட் மற்றும் ஃப்ளோட்டிங் (Fixed vs Floating) வட்டி வித்தியாசத்தையும் புரிஞ்சுக்கோங்க. ஃபிக்ஸட்ல EMI மாறாது, ஃப்ளோட்டிங்ல மாற வாய்ப்பிருக்கு. ரிஸ்க் எடுக்க விரும்பலைன்னா, ஃபிக்ஸட் வட்டி சிறந்தது.
55
கார் லோன் எடுக்கும்போது மக்கள் செய்யும் மிகப்பெரிய தவறு
Image Credit : Gemini

கார் லோன் எடுக்கும்போது மக்கள் செய்யும் மிகப்பெரிய தவறு

பெரும்பாலான மக்கள் முதல்ல காரை புக் பண்ணிட்டு, அப்புறம்தான் லோன் தேடுறாங்க. இதுதான் மிகப்பெரிய தப்புன்னு நிபுணர்கள் சொல்றாங்க. எப்பவும் முதல்ல EMI திட்டமிடணும், அப்புறம் வங்கியைத் தேர்ந்தெடுக்கணும், அதுக்கப்புறம்தான் காரை வாங்கணும். இதனால நஷ்டம் வர்ற வாய்ப்பு குறையும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. இதில் உள்ள வட்டி விகிதங்கள், வங்கிச் சலுகைகள் மற்றும் பிற நிதித் தகவல்கள் காலப்போக்கில் மாறக்கூடும். எந்தவொரு கார் லோன் அல்லது நிதி முடிவை எடுக்கும் முன்பும், சம்பந்தப்பட்ட வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கிளையில் தகவலை உறுதிப்படுத்திக்கொள்ளவும். 

இது முதலீடு அல்லது கடன் பெறுவதற்கான தனிப்பட்ட நிதி ஆலோசனை (financial advice) அல்ல. ஒவ்வொருவரின் வருமானம், செலவு மற்றும் நிதி நிலைமை வேறுபடும் என்பதால், கடன் வாங்கும் முன் உங்கள் பட்ஜெட் மற்றும் திறனை சரியாக மதிப்பிட்டு, ஒரு நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வணிகம்
ஆட்டோ
கடன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 5 High Range Electric SUV: ஒருமுறை சார்ஜ் செய்தால் 682 கி.மீ பயணம்! 5 மெகா எலக்ட்ரிக் SUV மாடல்கள்! விலை, சிறப்பம்சங்கள்!
Recommended image2
Yamaha R15 பைக்கின் விலை கிடுகிடுவென உயர்வு! புது ரேட் எவ்வளவு தெரியுமா?
Recommended image3
Car Sales : கிரிட்டா, பஞ்ச் எல்லாம் ஓரம்போ... ஏப்ரலில் அதிகம் விற்பனையான கார் எது? டாப் 10 லிஸ்ட் இதோ
Related Stories
Recommended image1
EPFO : PF கணக்கு வச்சிருக்கீங்களா? பணம் எடுக்கும் விதிமுறையில் முக்கிய மாற்றம்.! அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள் பற்றிய முழு விவரம் இதோ.!
Recommended image2
KVP Scheme: ரூ.5 லட்சம் போட்டா ரூ.10 லட்சம் கிடைக்கும்.! மத்திய அரசின் சூப்பர் முதலீடு திட்டம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved