MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ஒரே டேங்கில் 332 கிமீ மைலேஜ்.. பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பும் பஜாஜ் பைக்

ஒரே டேங்கில் 332 கிமீ மைலேஜ்.. பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பும் பஜாஜ் பைக்

இந்த பைக் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 332 கிமீ ரேஞ்ச் தருவதோடு, பெட்ரோல் பைக்குகளுடன் ஒப்பிடும்போது எரிபொருள் செலவை 50% வரை குறைக்கிறது. இந்த பைக்கின் விலை மற்றும் அம்சங்களை பார்க்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Nov 19 2025, 12:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
332 கிமீ மைலேஜ்
Image Credit : our own

332 கிமீ மைலேஜ்

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே இருப்பதால், இந்தியாவில் மைலேஜ் தான் பைக் வாங்கும் போது முதன்மை காரணமாக வருகிறது. இதற்குள் Bajaj Auto ஒரு பெரிய ஆச்சரியம் கொடுத்துள்ளது. உலகில் முதன்முறையாக CNG + Petrol இரண்டு எரிபொருள்-லும் இயங்கும் Bajaj Freedom 125 CNG இந்தியாவில் அறிமுகமானது. விலை குறைவு, எரிபொருள் செலவு பாதியாக குறைவு ஆகும்.

332 கிமீ ரேஞ்ச்

நிறுவனம் கூறிய தகவல்படி, இந்த பைக் ஒரு ஆதரவு பைக்காக இல்லாமல் தினசரி பயணத்துக்கும் சூப்பர்-திறனுள்ள ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • 2 லிட்டர் பெட்ரோல் டேங்க் → 130 கிலோமீட்டர்
  • 2 கிலோ CNG டேங்க் → 202 கிலோமீட்டர்
  • அதாவது, மொத்தம் 332 கிமீ ஒன்றே ஒரு முறையான refuel-இல் ஓடும்.

பெட்ரோல் பைக்குகளுடன் ஒப்பிடும்போது 50% வரை எரிபொருள் செலவு குறையும் என்று பஜாஜ் தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
குறைந்த விலை பைக்
Image Credit : Google

குறைந்த விலை பைக்

Bajaj Freedom 125 CNG பைக் மூன்று மாடல்களில் வருகிறது. அவை பின்வருமாறு,

  • NG04 டிரம் - ரூ.90,976 (எக்ஸ்-ஷோரூம்)
  • NG04 டிரம் LED - ரூ.1,03,468 (எக்ஸ்-ஷோரூம்)
  • NG04 டிஸ்க் - ரூ.1,07,026 (எக்ஸ்-ஷோரூம்)

125சிசி பவர், 9.4 பிஎச்பி வெளியீடு

இந்த பைக்கில் இருக்கும் 125சிசி இன்ஜின், 9.4 பிஎச்பி பவர் மற்றும் 9.7 என்எம் டார்க் உற்பத்தி செய்கிறது. நகர சவாரி, அலுவலக பயணம், டெலிவரி வேலை எதற்காக வேண்டுமானாலும் போதும் என்று பயனர்கள் கூறுகின்றனர்.

33
அம்சங்கள் என்ன?
Image Credit : Google

அம்சங்கள் என்ன?

Bajaj Freedom 125 CNG பைக்கில்,

  • எல்இடி ஹெட்லேம்ப்
  • ஒற்றை துண்டு வசதியான இருக்கை
  • ஃபோன்-இணைக்கப்பட்ட எல்சிடி டிஸ்ப்ளே
  • ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் (CBS)

இவை அனைத்தும் தினசரி பயணத்தை மிகச் சுலபமாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

போட்டியாளர்கள் யார்?

TVS Raider 125, Hero Super Splendor XTEC, Hero Glamour, Bajaj Pulsar 125 போன்றவை போட்டியில் இருப்பினும், மைலேஜ் விஷயத்தில் யாரும் CNG பைக்குக்கு நிகரில்லை. Fuel-saving, daily-use, budget-segment buyer-களுக்கு இது ஒரு சரியான பைக் ஆகும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பஜாஜ் சிஎன்ஜி
பஜாஜ் ஃபிரீடம் சிஎன்ஜி
 
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
இனி Amazonல் கார்களையும் வாங்கலாம்! 2027 முதல் துவங்கும் சேவை! புதிய கார் மட்டுமல்ல, செகண்ட் ஹேண்ட் காரும் கிடைக்கும்!
Recommended image2
இந்தியாவின் 2-வது நம்பர் 1 ஸ்கூட்டராகக் கொடிகட்டிப் பறக்கும் டிவிஎஸ் ஜூபிடர்: 1 கோடி ஸ்கூட்டர்கள் உற்பத்தி!
Recommended image3
கார் பேட்டரி டெட் ஆகிவிட்டதா? மெக்கானிக்கிடம் போகாம வீட்டிலேயே பாதுகாப்பாக ரீசார்ஜ் செய்வது எப்படி?
Related Stories
Recommended image1
மாதம் ரூ.150 போதும்.. ஒரு சார்ஜில் 187 கிமீ.. ரூ.30,000 தள்ளுபடியில் கிடைக்கும் பட்ஜெட் எலக்ட்ரிக் பைக்
Recommended image2
30 ஆண்டுகளாக இந்திய சாலைகளை ஆளும் ஹீரோ பைக்.. மைலேஜ், விலை, அம்சங்கள் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved