MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • 30 ஆண்டுகளாக இந்திய சாலைகளை ஆளும் ஹீரோ பைக்.. மைலேஜ், விலை, அம்சங்கள் இதோ

30 ஆண்டுகளாக இந்திய சாலைகளை ஆளும் ஹீரோ பைக்.. மைலேஜ், விலை, அம்சங்கள் இதோ

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் பைக்கான ஹீரோ ஸ்ப்ளெண்டர், அதன் எளிய வடிவமைப்பு, நம்பகத்தன்மை மற்றும் குறைந்த விலையால் பல ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : Nov 12 2025, 09:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்திய மக்கள் பைக்
Image Credit : Google

இந்திய மக்கள் பைக்

இந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் ஒன்று ஹீரோ ஸ்ப்ளெண்டர் (Hero Splendor) ஆகும். பல ஆண்டுகளாக விற்பனை பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இதற்குக் காரணம், அதன் எளிய வடிவமைப்பு, நம்பகமான செயல்திறன், மற்றும் மலிவான விலையே ஆகும். ஹீரோ மோட்டோ கார்ப் தற்போது இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமாக உள்ளது. தற்போது இந்த நான்கு பைக் மாடல்களில் கிடைக்கிறது. அவை Splendor+ XTEC 2.0, Splendor+, Splendor+ XTEC, மற்றும் Super Splendor XTEC ஆகும். 100cc முதல் 125cc வரை எஞ்சின் சக்தியுடன் வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஹீரோ ஸ்ப்லெண்டர் அம்சங்கள்
Image Credit : Google

ஹீரோ ஸ்ப்லெண்டர் அம்சங்கள்

ஹீரோ ஸ்ப்ளெண்டர் முதன்முதலாக 1994 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமானது. அது ஒரு குறைந்த விலை கொண்ட, எளிதாக பராமரிக்கக்கூடிய பைக் என்பதால் மக்களிடம் விரைவில் பிரபலமடைந்தது. வருடங்கள் கடந்தும் பல புதிய பைக்குகள் வந்தபோதும், ஸ்ப்ளெண்டரின் நம்பகத்தன்மை மற்றும் எளிமை காரணமாக அதன் பிரபலத்துக்கு எந்தக் குறையும் வரவில்லை. ஹோண்டா ஆக்டிவா போன்ற வாகனங்கள் சில காலம் விற்பனை பட்டியலில் முன்னிலையில் இருந்தாலும், ஸ்ப்ளெண்டர் மீண்டும் தன் இடத்தை பிடித்தது.

34
ஹீரோ ஸ்ப்லெண்டர் மைலேஜ்
Image Credit : Google

ஹீரோ ஸ்ப்லெண்டர் மைலேஜ்

மாறும் சந்தையிலும் நிலைத்த பிரபலமா?

இன்று இந்தியாவில் 125cc மற்றும் 150cc பைக்குகளின் தேவை அதிகரித்தாலும், 100cc Splendor இன்னும் முன்னிலையில் உள்ளது. காரணம் அதன் நம்பகமான செயல்திறன், குறைந்த செலவு, மற்றும் மைலேஜ். இதனால் இது கிராமப்புறம் முதல் நகரம் வரை எல்லோராலும் விரும்பப்படும் பைக்காக மாறியுள்ளது. ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்கின் சிறப்பம்சங்கள் பல. முதலில், இது நம்பகத்தன்மை மற்றும் நீண்ட ஆயுள் கொண்டது. எளிய வடிவமைப்பு, உறுதியான கட்டமைப்பு என்பவற்றால் நகரமும், கிராமப்புற சாலைகளிலும் இலகுவாக ஓட்ட முடிகிறது.

44
அதிக மைலேஜ் பைக்
Image Credit : Google

அதிக மைலேஜ் பைக்

மேலும், மலிவு விலை என்பதும் இதன் முக்கியமான பலம். இந்தியாவில் தயாரிக்கப்படுவதால் விலை குறைவாகவும், பராமரிப்பு செலவும் மிகவும் குறைவாகவும் உள்ளது. அடுத்ததாக, இது அதிக மைலேஜ் வழங்கும் பைக் ஆகும். ஒரு லிட்டருக்கு சுமார் 80 கிமீ வரை மைலேஜ் தருவதால், சாதாரண மக்களுக்கு பொருத்தமானதாக மாறியுள்ளது. இதேபோல், எளிதான ஓட்டம் என்பதும் அதன் ஒரு சிறப்பு. எடை மற்றும் வசதியான இருக்கை உயரம் காரணமாக, அனைத்து வயதினரும், எந்த உயரத்தினரும் இதை எளிதாக ஓட்ட முடிகிறது. மேலும், சுலபமான சேவை வசதி ஹீரோ ஸ்ப்ளெண்டரின் முக்கியமான பலங்களில் ஒன்று. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியா முழுவதும் பரந்த சேவை மையங்களை கொண்டுள்ளதால், எங்கிருந்தும் பைக்கை பராமரிக்க சிரமம் இல்லை. அத்தகைய அனைத்து அம்சங்களும் சேர்ந்து, ஹீரோ ஸ்ப்ளெண்டரை இந்தியாவின் உண்மையான “மக்கள் பைக்” என அழைக்கின்றன.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஹீரோ ஸ்பிளெண்டர்
வாகனம்
 
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
இனி Amazonல் கார்களையும் வாங்கலாம்! 2027 முதல் துவங்கும் சேவை! புதிய கார் மட்டுமல்ல, செகண்ட் ஹேண்ட் காரும் கிடைக்கும்!
Recommended image2
இந்தியாவின் 2-வது நம்பர் 1 ஸ்கூட்டராகக் கொடிகட்டிப் பறக்கும் டிவிஎஸ் ஜூபிடர்: 1 கோடி ஸ்கூட்டர்கள் உற்பத்தி!
Recommended image3
கார் பேட்டரி டெட் ஆகிவிட்டதா? மெக்கானிக்கிடம் போகாம வீட்டிலேயே பாதுகாப்பாக ரீசார்ஜ் செய்வது எப்படி?
Related Stories
Recommended image1
மாதம் ரூ.150 போதும்.. ஒரு சார்ஜில் 187 கிமீ.. ரூ.30,000 தள்ளுபடியில் கிடைக்கும் பட்ஜெட் எலக்ட்ரிக் பைக்
Recommended image2
குடும்பங்கள் கொண்டாடும் 7 சீட்டர் கார்.. ரூ.8.80 லட்சம் முதல்.. மஹிந்திரா, ஸ்கார்பியோவுக்கு சவால் விடும் கார்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved