MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • மாதம் ரூ.150 போதும்.. ஒரு சார்ஜில் 187 கிமீ.. ரூ.30,000 தள்ளுபடியில் கிடைக்கும் பட்ஜெட் எலக்ட்ரிக் பைக்

மாதம் ரூ.150 போதும்.. ஒரு சார்ஜில் 187 கிமீ.. ரூ.30,000 தள்ளுபடியில் கிடைக்கும் பட்ஜெட் எலக்ட்ரிக் பைக்

குறிப்பிட்ட இந்த எலக்ட்ரிக் பைக், மாதம் வெறும் ரூ.150 செலவில் பயணிக்க வழிவகுக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 187 கிமீ மைலேஜ் மற்றும் ரூ.30,000 வரை தள்ளுபடி போன்ற அம்சங்களுடன் இது இளைஞர்களைக் கவர்கிறது.

2 Min read
Author : Raghupati R
Published : Nov 10 2025, 09:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
எலக்ட்ரிக் பைக் தள்ளுபடி
Image Credit : Google

எலக்ட்ரிக் பைக் தள்ளுபடி

பெட்ரோல் விலை உயர்ந்து வரும் இந்த காலத்தில், ஒரு மாதம் முழுவதும் வெறும் ரூ.150 செலவில் பயணம் செய்யக்கூடிய Oben Roar எனும் எலக்ட்ரிக் பைக் தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனமான Oben Electric இந்த பைக், நவீன வடிவமைப்புடன் இளைஞர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்டைலிஷ் லுக், சிறந்த மைலேஜ், சக்திவாய்ந்த மோட்டார் என அனைத்தும் சேர்ந்து இந்த பைக்கை பிரத்தியேகமாக்குகின்றன. தற்போது, ​​ரூ.30,000 வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஒரு முறை சார்ஜ் செய்தால் 187 கிமீ
Image Credit : Google

ஒரு முறை சார்ஜ் செய்தால் 187 கிமீ

இந்த பைக்கில் 4.4 kWh LFP (Lithium Ferro Phosphate) பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 187 கிமீ வரை பயணம் செய்ய உதவுகிறது. நகரப் பயணங்களுக்கும் நீண்ட தூரப் பயணங்களுக்கும் இது பொருத்தமானது. சாதாரண வீட்டு மின் இணைப்பைப் பயன்படுத்தி 0% முதல் 80% வரை வெறும் 2 மணி நேரத்தில் சார்ஜ் செய்யலாம். அதிகபட்ச வேகம் 100 கிமீ/மணி; 0 முதல் 40 கிமீ வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடும்.

34
குறைந்த செலவு பைக்
Image Credit : Google

குறைந்த செலவு பைக்

ஓபன் ரோர் பைக்கில் 10 கிலோவாட் (13.4 ஹெச்பி) திறன் கொண்ட மிட்-டிரைவ் மோட்டார் உள்ளது. இதன் டார்க் திறன் அதிகமாக இருப்பதால் வேகமான பிக்கப் மற்றும் மென்மையான சாலைவழி அனுபவத்தை தருகிறது. மேலும், இதில் Eco, City, Havoc என மூன்று ரைடிங் மோடுகள் உள்ளன. Eco முறையில் அதிக மைலேஜ் கிடைக்கும். Havoc முறையில் முழு சக்தியும் வெளிப்படும். அதோடு LED லைட்ஸ், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, நெவிகேஷன் போன்ற நவீன அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

44
187 கிமீ ரேஞ்ச்
Image Credit : Google

187 கிமீ ரேஞ்ச்

பாதுகாப்பு அம்சங்களில் முன்-பின்புற டிஸ்க் பிரேக் மற்றும் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் (CBS) உள்ளது. பேட்டரி மற்றும் மோட்டாருக்கு 3 ஆண்டு அல்லது 50,000 கிமீ வரை வாரண்டி வழங்கப்படுகிறது. பைக்கின் ஆரம்ப விலை சுமார் ரூ.1.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). 1 கிமீக்கு சுமார் 25–35 பைசா செலவாகும் என்பதால், தினமும் 20 கிமீ பயணம் செய்தால் மாதம் வெறும் ரூ.150 செலவில் பயணம் முடியும். இதுவே ஓபன் ரோர் பைக்கின் பெரிய சிறப்பு ஆகும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின்சார வாகனம்
வாகனம்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
கேடிஎம் டியூக் 200 vs பஜாஜ் பல்சார் NS200 TFT: 200சிசி பைக் பிரியர்களுக்கு எது பெஸ்ட் சாய்ஸ்?
Recommended image2
பஜாஜ் சேத்தக் vs டி.வி.எஸ் ஐகியூப் vs ஏத்தர் ரிஸ்தா vs ஓலா எஸ்1 எக்ஸ்: ரேஞ்ச், பேட்டரி, சார்ஜிங் நேரம் முழு ஒப்பீடு; சரியான தேர்வு எது?
Recommended image3
Car Loan : கார் வாங்கப் போறீங்களா? குறைந்த வட்டி, கடன் பெறுவதற்கான கட்டணச் சலுகை வழங்கும் 4 வங்கிகள்!
Related Stories
Recommended image1
பழனி டூ கோவை.. ஒரே சார்ஜில் போகலாம் - ரூ.64,999 விலையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்
Recommended image2
லிட்டருக்கு 65 கிமீ மைலேஜ்.. ரூ.77 ஆயிரம் மட்டுமே.. புதிய ஹோண்டா லிவோ பைக் அறிமுகம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved