MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • zodiac signs: உங்கள் ராசிப்படி எந்த தொழில் செய்தால் லாபம் கிடைக்கும் தெரியுமா?

zodiac signs: உங்கள் ராசிப்படி எந்த தொழில் செய்தால் லாபம் கிடைக்கும் தெரியுமா?

புத்திசாலித்தனம், கடின உழைப்பு இருந்தாலும் தொழிலில் வெற்றி பெற காலம் கனிந்து வர வேண்டும் என்பார்கள். அப்படி உங்கள் ராசிக்கு ஏற்ற தொழிலைத் தேர்ந்தெடுத்துச் செய்தால், நிச்சயம் அதில் நல்ல லாபமும் பெரும் வெற்றியும் பெற முடியும்.

2 Min read
Author : Priya Velan
Published : Jun 19 2026, 05:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
மேஷம் :
Image Credit : Getty

மேஷம் :

நீங்கள் யாருக்கும் அடங்கிப் போகாத 'பவர்ஃபுல்' நபர். உங்களுக்கு ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்ஷன், ஸ்போர்ட்ஸ் அகாடமி, அல்லது ஓட்டல் தொழில் செம லாபம் தரும். நீங்க தான் பாஸ், மத்தவங்க உங்களுக்கு கீழ வேலை செய்யணும்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212
ரிஷபம் :
Image Credit : Getty

ரிஷபம் :

உங்களுக்கு அழகுணர்ச்சி அதிகம். அதனால் ஜுவல்லரி ஷாப், இன்டீரியர் டிசைனிங், பியூட்டி பார்லர், அல்லது பிராண்டட் ஆடைகள் வியாபாரம் செய்தால் கல்லா கட்டலாம். தொட்டதெல்லாம் பொன்னாகும்!

Related Articles

Related image1
இந்த 4 மாதங்களில் பிறந்தவரா நீங்கள்? அப்படின்னா நீங்க தான் பெஸ்ட் அப்பா
Related image2
Astrology By Date Of Birth: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நீண்ட ஆயுளும், நோய் நொடியில்லாத வாழ்க்கையும் கிடைக்குமாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?
312
மிதுனம் :
Image Credit : Getty

மிதுனம் :

பேசிப் பேசியே காரியம் சாதிப்பதில் உங்களை அடிக்க ஆள் இல்லை. உங்களுக்கு மீடியா, யூடியூப் சேனல், ஆன்லைன் மார்க்கெட்டிங், கன்சல்டிங் பிசினஸ் அல்லது டிராவல் ஏஜென்சி பட்டையைக் கிளப்பும்.

412
கடகம் :
Image Credit : Getty

கடகம் :

பிறரை உபசரிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே. அதனால் உணவுத் தொழில் (Catering), ஆர்கானிக் விவசாயம், டெய்ரி ஃபார்ம் அல்லது குழந்தைகளுக்கான டே-கேர் (Day Care) போன்ற தொழில்கள் உங்களுக்கு அள்ளிக் கொடுக்கும்.

512
சிம்மம் :
Image Credit : Getty

சிம்மம் :

நீங்கள் எதைச் செய்தாலும் 'ராயல்' ஆக இருக்க வேண்டும். சினிமா, ஈவென்ட் மேனேஜ்மென்ட், நகைகள் உற்பத்தி, அல்லது பெரிய அளவில் ஃபிரான்சைஸ் (Franchise) எடுத்து நடத்துவது உங்களுக்கு செட் ஆகும்.

612
கன்னி :
Image Credit : Getty

கன்னி :

துல்லியமாகத் திட்டமிடுவதில் நீங்கள் கில்லாடி. உங்களுக்கு ஆடிட்டிங் ஃபார்ம், சாஃப்ட்வேர் டெவலப்மென்ட், மெடிக்கல் ஷாப், அல்லது எஜுகேஷன் இன்ஸ்டிடியூட் போன்ற தொழில்கள் தாறுமாறான லாபம் தரும்.

712
துலாம் :
Image Credit : Getty

துலாம் :

கூட்டுத் தொழில் உங்களுக்கு ரொம்பவே கை கொடுக்கும். சட்ட ஆலோசனைக் கூடம் (Law Firm), கலைப் பொருட்கள் விற்பனை, ஃபேஷன் டிசைனிங், அல்லது அழகு சாதனப் பொருட்கள் வியாபாரம் உங்களுக்கு ஏற்றது.

812
விருச்சிகம் :
Image Credit : Getty

விருச்சிகம் :

மற்றவர்கள் யோசிக்காததை நீங்கள் யோசிப்பீர்கள். உங்களுக்கு ஃபைனான்ஸ், இன்சூரன்ஸ் ஏஜென்சி, செக்யூரிட்டி சர்வீசஸ், கெமிக்கல் பிசினஸ் அல்லது பழைய பொருட்களை மறுசுழற்சி (Recycling) செய்யும் தொழில் செட் ஆகும்.

912
தனுசு :
Image Credit : Getty

தனுசு :

ஒரே இடத்தில் இருக்க உங்களுக்குப் பிடிக்காது. அதனால் ஏற்றுமதி-இறக்குமதி (Import-Export), ஆன்லைன் கோச்சிங், ஆன்மீகப் பொருட்கள் விற்பனை, அல்லது லாஜிஸ்டிக்ஸ் (Logistics) பிசினஸ் செய்தால் கோடி கோடியாய் சம்பாதிக்கலாம்.

1012
மகரம் :
Image Credit : Getty

மகரம் :

எவ்வளவு கஷ்டத்தையும் தாங்குவீர்கள். இரும்பு, சிமெண்ட் வியாபாரம், ஹார்டுவேர் ஷாப், அக்ரிகல்ச்சர், அல்லது மேனுஃபேக்ச்சரிங் யூனிட் (தொழிற்சாலை) வைத்தால் உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை!

1112
கும்பம் :
Image Credit : Getty

கும்பம் :

எலக்ட்ரானிக்ஸ், கேட்ஜெட்ஸ் கடை, சோலார் எனர்ஜி பிசினஸ், ஏஐ (AI) சார்ந்த ஸ்டார்ட்-அப், அல்லது கிரியேட்டிவ் டிசைனிங் போன்ற 'ட்ரெண்டிங்' தொழில்கள் உங்களுக்கு பல தலைமுறைக்கு சொத்து சேர்க்கும்.

1212
மீனம் :
Image Credit : Getty

மீனம் :

உங்களுக்கு கற்பனைத் திறன் அதிகம். மினரல் வாட்டர் பிசினஸ், மீன் வளர்ப்பு, கடல் உணவு ஏற்றுமதி, மியூசிக்/ஆர்ட் அகாடமி, அல்லது ஃபேன்ஸி ஸ்டோர் வைத்தால் அதிர்ஷ்டம் உங்கள் கதவைத் தட்டும்!

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
வணிகம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்த 5 ராசிக்காரர்களுக்கு வருங்காலத்தை முன்கூட்டியே அறியும் சக்தி உண்டு
Recommended image2
Birth Dates Numerology: இந்த 4 தேதிகள்ல பிறந்தவங்க அன்புக்கு அடிமை! உயிரே போனாலும் பிரிய மாட்டாங்க!
Recommended image3
Kubera Corner: குபேரனின் அருள் வேண்டுமா? வீட்டின் இந்த மூலையை கவனியுங்கள்!
Related Stories
Recommended image1
இந்த 4 மாதங்களில் பிறந்தவரா நீங்கள்? அப்படின்னா நீங்க தான் பெஸ்ட் அப்பா
Recommended image2
Astrology By Date Of Birth: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நீண்ட ஆயுளும், நோய் நொடியில்லாத வாழ்க்கையும் கிடைக்குமாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved