MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு ஆப்பு? 12 ராசிகளுக்குமான வார ராசி பலன்கள் இதோ.!

இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு ஆப்பு? 12 ராசிகளுக்குமான வார ராசி பலன்கள் இதோ.!

Weekly Horoscope Tamil : 22.2.2026 முதல் 28.2.2026 வரை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான வாராந்திர பலன்கள் பற்றி இங்கு காணலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Feb 23 2026, 10:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
மேஷம்
Image Credit : Pinterest

மேஷம்

இந்த வாரம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் வரும். வியாபார முதலீடுகளில் கவனம் தேவை. நிதிநிலை சீராக இருக்கும். குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடுகள் வரலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212
ரிஷபம்
Image Credit : stockPhoto

ரிஷபம்

இந்த வாரம் அனுகூலமாக இருக்கும். உத்தியோகத்தில் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் வரலாம். வருமானம் நன்றாக இருந்தாலும், செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

312
மிதுனம்
Image Credit : Pinterest

மிதுனம்

புதிய யோசனைகள் பிறக்கும். வாரம் முழுவதும் உற்சாகத்துடன் இருப்பீர்கள். உத்தியோகத்தில் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரம் அனுகூலமாக நடக்கும். திடீர் பண வரவு உண்டாகும். செலவுகளில் கட்டுப்பாடு தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

412
கடகம்
Image Credit : stockPhoto

கடகம்

இந்த வாரம் கலவையான பலன்களே கிடைக்கும். குடும்ப விஷயங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் யோசித்து முடிவெடுக்கவும். வருமானம் சீராக இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும்.

512
சிம்மம்
Image Credit : Pinterest

சிம்மம்

தலைமைப் பண்புகள், தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் லாபகரமாக இருக்கும். நிதிநிலை சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

612
கன்னி
Image Credit : Pinterest

கன்னி

இந்த வாரம் அனுகூலமானது. உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் மற்றும் திட்டங்கள் வெற்றி பெறும். வியாபாரத்தில் புதிய திட்டங்களைத் தொடங்க நல்ல நேரம். முதலீடுகளில் கவனம் தேவை. நிதிநிலை சீராக இருக்கும். குடும்பத்தில் சிறிய மனக்கசப்புகள் வரலாம்.

712
துலாம்
Image Credit : Pinterest

துலாம்

இந்த வாரம் சற்று கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அவசர முடிவுகள் வேண்டாம். செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடுகள் வரலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை.

812
விருச்சிகம்
Image Credit : stockPhoto

விருச்சிகம்

இந்த வாரம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியமாக முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் அனுகூலமான சூழல் இருக்கும். வியாபார முதலீடுகளில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமாக இருப்பீர்கள். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

912
தனுசு
Image Credit : stockPhoto

தனுசு

இந்த வாரம் பல விஷயங்களில் நல்லது நடக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வரலாம். வியாபாரம் லாபகரமாக இருக்கும். வருமானம் சீராக இருக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை கைகொடுக்கும். பயணங்கள் அனுகூலமாக அமையும்.

1012
மகரம்
Image Credit : Pinterest

மகரம்

ஒழுக்கம், விடாமுயற்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உழைப்புக்கு பலன் கிடைக்கும். எடுத்த காரியங்களை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். வியாபாரம் சிறப்பாக இருக்கும். முதலீடுகளில் கவனம் தேவை. நிதி நிலைமை அனுகூலமாக இருக்கும்.

1112
கும்பம்
Image Credit : Pinterest

கும்பம்

படைப்பாற்றல், சுறுசுறுப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய திட்டங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். முதலீடுகளில் கவனம் தேவை. நிதி ரீதியாக அனுகூலமான பலன்கள் இருக்கும்.

1212
மீனம்
Image Credit : stockPhoto

மீனம்

ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுமை தேவை. மேலதிகாரிகளுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
185
INDIND
(9.0 ov)42/1
IND need 144 runs in 246 balls
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mercury Transit: 4 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை தான் இனி.. புதன் நட்சத்திரப் பெயர்ச்சி பலன்கள் இதோ
Recommended image2
Astrology: ராகு கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறும் நட்சத்திரங்கள்.! இனி கடனும் இருக்காது, கவலையும் இருக்காது.!
Recommended image3
கும்ப ராசிக்காரர்களே.. கவலை வேண்டாம்! நவம்பர் 6 முதல் வாழ்க்கையில் அதிரடி திருப்பம்; பணம் குவியுதாம்
Related Stories
Recommended image1
ஒரே நேர்கோட்டில் சனி-குரு உட்பட 6 கிரகங்கள்: 3 ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்கப் போகுது.!
Recommended image2
குரு சுக்கிரன் உருவாக்கும் கேந்திர திருஷ்டி யோகம்.! 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்கப்போகுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved