MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • குரு சுக்கிரன் உருவாக்கும் கேந்திர திருஷ்டி யோகம்.! 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்கப்போகுது.!

குரு சுக்கிரன் உருவாக்கும் கேந்திர திருஷ்டி யோகம்.! 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்கப்போகுது.!

Jupiter Venus Conjunction 2026 Effects : மார்ச் 18, 2026 அன்று ஒரு அரிய ஜோதிட நிகழ்வு நடக்க உள்ளது. ஆடம்பரத்திற்கும் வசதிக்கும் அதிபதியான சுக்கிரனுக்கும், ஞானத்தின் அடையாளமான வியாழனுக்கும் (குரு) இடையே 'கேந்திர திருஷ்டி யோகம்' உருவாகிறது. 

1 Min read
Author : Ramprasath S
Published : Feb 21 2026, 05:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
கேந்திர திருஷ்டி யோகம்
Image Credit : Asianet News

கேந்திர திருஷ்டி யோகம்

கேந்திர திருஷ்டி யோகம் என்பது ஜோதிடத்தில் ஒரு சிறப்பான, சக்திவாய்ந்த கிரக சேர்க்கையாகும். கேந்திர வீடுகளான 1, 4, 7, 10 ஆகிய வீட்டின் அதிபதிகள் அல்லது கிரகங்கள் குறிப்பிட்ட கோணத்தில் இணைந்திருக்கும்போது, இந்த யோகம் உருவாகிறது. இந்த யோகம் வாழ்க்கை, தொழில், நிதி நிலையில் திடீர் முன்னேற்றம், மகிழ்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை தரும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

26
மேஷம்
Image Credit : Pinterest

மேஷம்

இந்த கிரக சேர்க்கையால் மேஷ ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை மாறும். குருவின் அருளால் முடிவுகள் சிறப்பாகவும், சுக்கிரனின் செல்வாக்கால் ஆளுமை கவர்ச்சியாகவும் மாறும். பதவி உயர்வு, நல்ல வேலை கிடைக்கும்.

Related Articles

Related image1
ஒரே நேர்கோட்டில் சனி-குரு உட்பட 6 கிரகங்கள்: 3 ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்கப் போகுது.!
Related image2
நாளை பிப். 22ல் சனி நட்சத்திர மாற்றம்.! 3 ராசிகளுக்கு அடிக்கப்போகும் யோகம்.!
36
மிதுனம்
Image Credit : Pinterest

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களின் நிதி நிலை உயரும். புதிய வருமான வழிகள் திறக்கும். சுக்கிரனின் ஆதரவால் ஆடம்பர வசதிகள் கிடைக்கும். சொத்து, வாகனம் வாங்க நல்ல வாய்ப்பு. பழைய முதலீடுகள் லாபம் தரும்.

46
சிம்மம்
Image Credit : Pinterest

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். தடைபட்ட வேலைகள் வேகம் பெறும். தீர்க்க முடியாத பிரச்சனைகள் தீரும். வெளிநாட்டில் படிக்கும் கனவு நனவாகும். விசா, நிதி ஏற்பாடுகள் சுமூகமாக நடக்கும்.

56
துலாம்
Image Credit : Pinterest

துலாம்

துலாம் ராசிக்கு இந்த யோகம் சிறப்பாக இருக்கும். குருவின் பார்வையால் உறவுகள் வலுப்பெறும். காதல் விவகாரங்கள் கைகூடும். திருமணமான தம்பதியரிடையே புரிதலும், அன்பும் அதிகரிக்கும். தொழில் நல்ல லாபம் தரும்.

66
தனுசு
Image Credit : stockPhoto

தனுசு

தனுசு ராசிக்கு இந்த கிரக சேர்க்கை நம்பிக்கையை அதிகரிக்கும். தன்னம்பிக்கை மற்றும் நேர்மறை மனப்பான்மை வளரும். வணிக ஒப்பந்தங்கள் லாபகரமாக முடியும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாளை பிப். 22ல் சனி நட்சத்திர மாற்றம்.! 3 ராசிகளுக்கு அடிக்கப்போகும் யோகம்.!
Recommended image2
லட்சுமி நாராயண உட்பட 6 சக்தி வாய்ந்த யோகம், பிப்.23 முதல் பெரும் லாபம் பெறப்போகும் 4 ராசிகள்.!
Recommended image3
ஒன்று சேரும் குரு மற்றும் சூரியன்.! உருவாகும் நவபஞ்சம யோகம்.! சொத்துக்களை வாங்கி குவிக்கப்போகும் ராசிகள்.!
Related Stories
Recommended image1
ஒரே நேர்கோட்டில் சனி-குரு உட்பட 6 கிரகங்கள்: 3 ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்கப் போகுது.!
Recommended image2
நாளை பிப். 22ல் சனி நட்சத்திர மாற்றம்.! 3 ராசிகளுக்கு அடிக்கப்போகும் யோகம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved