MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Nov 13 Rasi Palan: விருச்சிக ராசி நேயர்களே, செவ்வாய் பகவான் அருளால் இன்று தொட்டதெல்லாம் பொன்னாகும்.!

Nov 13 Rasi Palan: விருச்சிக ராசி நேயர்களே, செவ்வாய் பகவான் அருளால் இன்று தொட்டதெல்லாம் பொன்னாகும்.!

Nov 13 Viruchiga Rasi Palan : நவம்பர் 13, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

1 Min read
Author : Ramprasath S
Published : Nov 12 2025, 04:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
நவம்பர் 13, 2025 விருச்சிக ராசிக்கான பலன்கள்:
Image Credit : Asianet News

நவம்பர் 13, 2025 விருச்சிக ராசிக்கான பலன்கள்:

விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியில் இருப்பதால் நீங்கள் மிகுந்த தைரியத்துடனும், அதிக ஆற்றலுடனும் செயல்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி காணும் வாய்ப்பு உண்டு. கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். அதிக ஆற்றல் இருந்தாலும் அவசர முடிவுகளை தவிர்த்து, நிதானமாக செயல்படுவது நல்லது. சமூகத்தில் உங்கள் நிலை உயர்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

நிதி நிலைமை:

இன்றைய தினம் பணவரவு அற்புதமாக இருக்கும். பொருளாதார நிலைமை சீராக இருக்கும். குடும்பம் மற்றும் குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு நிதி வரவு இருக்கும். பணத்தை சேமிக்க வேண்டும் என்கிற எண்ணம் நிறைவேறும். சரியான முறையில் பணத்தை சேமிக்க தொடங்குவீர்கள்.

தனிப்பட்ட வாழ்க்கை:

கடினமான காலங்களில் உங்கள் குடும்பத்தினர் மற்றும் மனைவியின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். உங்கள் துணையின் உணர்வுகள் மற்றும் தேவைகளை புறக்கணிக்காமல் உறவை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்றுவதற்கான முயற்சியை மேற்கொள்வீர்கள். இது குடும்பத்தில் நல்லிணக்கத்தை அதிகரிக்கும்.

பரிகாரங்கள்:

பெரியவர்களை மதித்து அவர்களின் ஆசியை பெற முயற்சி செய்யுங்கள். செவ்வாய் பகவானின் அம்சமாக விளங்கும் முருகப்பெருமானை வழிபடுங்கள். குடும்ப உறவுகள் வலுப்பெறுவதற்கு கோவில்களில் உள்ள மரங்களுக்கு நீர் ஊற்றுவது நல்லது. இயலாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பின்னோக்கி நகரத் தொடங்கிய புதன் பகவான்.! இந்த ராசிகளுக்கு வேலை போகலாம்.! தொழிலில் பலத்த அடி விழப்போகுது.!
Recommended image2
ஒரே நேர்க்கோட்டில் வரும் 5 கிரகங்கள்.! 4 ராசிகள் அடுத்தடுத்து சிக்கல்களை சந்திக்கப்போறீங்க.!
Recommended image3
இந்த 4 ராசிக்காரர்கள் விரைவில் செல்வந்தர்கள்!.. பாபா வாங்கா கணிப்பு!.. உங்கள் ராசி இருக்கா?
Related Stories
Recommended image1
Astrology: விருச்சிகத்தில் அஸ்தமனமாகும் புதன்.! நவ.12 முதல் தொழிலில் வெற்றியை குவிக்கப்போகும் 3 ராசிகள்.!
Recommended image2
Astrology: நவம்பரில் பின்னோக்கி நகரத் தொடங்கிய 3 கிரகங்கள்.! 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.! 2 ராசிகளுக்கு எச்சரிக்கை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved