- Home
- Astrology
- Astrology : சுக்கிரன் - சனி சதங்க யோகத்தால் கொட்டப்போகும் பணம்... இந்த 6 ராசிக்காரங்களுக்கு பம்பர் ஜாக்பாட்!
Astrology : சுக்கிரன் - சனி சதங்க யோகத்தால் கொட்டப்போகும் பணம்... இந்த 6 ராசிக்காரங்களுக்கு பம்பர் ஜாக்பாட்!
Shatank Yog 2026 : ஜோதிடத்தில், செல்வத்தை அள்ளித்தரும் சுக்கிரனும், நீதி தேவன் சனியும் சேர்ந்து சதங்க யோகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த யோகத்தால் 2026-ல் 6 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது.

சுக்கிரன் - சனி உருவாக்கும் சதங்க யோகம்
ஜூன் 7, 2026 காலை 11:23 மணிக்கு, சுக்கிரனுக்கும் சனிக்கும் இடையே சதங்க யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகம் சுமார் ஒரு மாதத்திற்கு நீடிக்கும். இந்த நேரத்தில், சுக்கிரன் ரிஷபத்தில் இருந்து ஜூன் 8 அன்று கடக ராசிக்குள் நுழைவார். சனி மீன ராசியில் இருப்பார். சுக்கிரன் மகிழ்ச்சி, செல்வம், காதல், ஆடம்பரத்திற்கு அதிபதி. சனி பகவான் கர்மம், ஒழுக்கம், மற்றும் நிரந்தர வெற்றிக்கு காரணமானவர்.
ரிஷபம்
கடகம்
ஜூன் 8-ம் தேதி சுக்கிரன் உங்கள் ராசியான கடகத்திற்குள் நுழைகிறார். இது சதங்க யோகத்தின் நேர்மறையான தாக்கத்தை இன்னும் அதிகரிக்கும். உங்கள் கரியரில் புதிய வாய்ப்புகள் உருவாகலாம். வேலை மாற நினைப்பவர்கள் அல்லது புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தின் ஆதரவு முழுமையாக இருக்கும், நிதி நிலை வலுப்பெறும். இந்த நேரத்தில் முக்கியமான வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.

