MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • சுக்கிரன் அஸ்தமனத்தால் 'இந்த' 4 ராசிகளுக்கு பணமழை.. கோடீஸ்வர யோகம் ஸ்டார்ட்!

சுக்கிரன் அஸ்தமனத்தால் 'இந்த' 4 ராசிகளுக்கு பணமழை.. கோடீஸ்வர யோகம் ஸ்டார்ட்!

Venus Combustion: துலாம் ராசியில் சுக்கிரன் அஸ்தமனத்தால் 4 ராசிகளுக்கு நிதி வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் மற்றும் புதிய வருமான வாய்ப்புகள் ஏற்படும். அவை எந்தெந்த ராசிகள்? என இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 12 2026, 02:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சுக்கிரன் அஸ்தமனம் 2026
Image Credit : AI

சுக்கிரன் அஸ்தமனம் 2026

நவகிரகங்களில் அழகு, காதல், செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் காரணியாக விளங்கும் சுக்கிர பகவான், அசுரர்களின் குருவாக போற்றப்படுகிறார். ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன், தற்போது தனது சொந்த ராசியான துலாத்தில் சஞ்சரித்து வருகிறார்.

வரும் அக்டோபர் 19 ஆம் தேதி, துலாம் ராசியில் சுக்கிரன் அஸ்தமனமடைய உள்ளார். சூரியனுக்கு அருகில் வருவதால் ஏற்படும் இந்த அஸ்தமன நிலை சுமார் 10 நாட்கள் நீடித்து, பின்னர் அக்டோபர் 29 ஆம் தேதி மீண்டும் உதயமாகி பலம் பெறுகிறார்.

சுக்கிரனின் இந்த அஸ்தமன மற்றும் உதய மாற்றமானது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு இது மிகப்பெரிய அளவில் நிதி நன்மைகளையும், தொழில் முன்னேற்றத்தையும் தரப் போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து விரிவாக காண்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
1. கன்னி ராசி
Image Credit : Pixabay

1. கன்னி ராசி

கன்னி ராசியை பொறுத்தவரை, சுக்கிரன் உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டில் அஸ்தமனமாகிறார். இதனால் நிதி நிலையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருக்கும். புதிய வருமான வழிகள் திறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், மதிப்புமிக்க திட்டங்களில் பணியாற்றும் வாய்ப்புகளும் தேடிவரும். வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல லாபத்தை காண்பார்கள். ஆனாலு அவசரப்பட்டு எந்த ஒரு பெரிய முதலீடுகளையும் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

35
2. மேஷம் ராசி
Image Credit : Pixabay

2. மேஷம் ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு 7 ஆம் வீட்டில் சுக்கிரனின் அஸ்தமனம் நிகழ்கிறது. தொழில் ரீதியாக மிக சிறப்பான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். நீண்ட நாட்களாக உங்களது வேலை மாற்றத்திற்காகக் காத்திருந்தவர்களுக்கு இது சரியான நேரமாகும். உங்களது கடின உழைப்புக்கான முழு பலனும் கிடைக்கப் போகிறது. வணிகத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு நல்ல லாபம் கிடைப்பதோடு புதிய நிதி ஆதாயங்களும் உண்டாகும். எனினும், எந்தவொரு முக்கிய நிதி சார்ந்த முடிவுகளையும் சற்று யோசித்து எடுப்பது சிறந்தது.

45
3. கடகம் ராசி
Image Credit : Pixabay

3. கடகம் ராசி

கடக ராசியின் 4 ஆம் வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாவது, உங்களது தொழில் மற்றும் பொருளாதாரத்தில் நேர்மறையான பல மாற்றங்களை உருவாக்குகிறது. அலுவலகத்தில் உங்களது திறமைக்கு ஏற்ற பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தொழிலில் புதிய கிளைகளைத் தொடங்கவும், வியாபாரத்தை விரிவுபடுத்தவும் உகந்த காலம் இது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். கடந்த காலத்தில் நீங்கள் போட்ட உழைப்புக்கான பலனை இப்போது முழுமையாக அனுபவிப்பீர்கள்.

55
4. கும்ப ராசி
Image Credit : Pixabay

4. கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு 9 ஆம் வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமடைவது பல நன்மைகளை வாரி வழங்கவுள்ளது. நிதி மற்றும் உத்தியோக ரீதியாக மிகுந்த அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். சுக்கிரனின் அருளால் வருமானம் பன்மடங்கு உயர வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான புதிய ஒப்பந்தங்கள் கை கூடிவரும். எனினும், வரவுக்கு ஏற்ப உங்களது செலவுகளையும் சற்று கட்டுக்குள் வைத்துக் கொள்வது எதிர்காலத்திற்கு நல்லது.

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட சாஸ்திரங்கள், பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் பொதுவான கணிப்புகளின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை யாவும் தனிப்பட்ட நபர்களின் ஜாதக நிலைகளைப் பொறுத்து மாறுபடலாம். வாசகர்கள் இவற்றை ஒரு பொதுவான தகவலாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு நிதி அல்லது தொழில்முறை முடிவுகளை எடுப்பதற்கு முன்பு துறைசார் நிபுணர்களின் ஆலோசனையை பெறுவது சிறந்தது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
இராசி அறிகுறிகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology : அடுத்த 7 நாட்களில் முக்கிய திருப்பம் சந்திக்கப்போகும் 5 ராசிகள்! யாருக்கு அதிர்ஷ்டம், யாருக்கு புதிய வாய்ப்பு
Recommended image2
Venus Ast in Navratri 2026: ஷார்தீய நவராத்திரியில் சுக்கிரன் அஸ்தமனம்.! இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப் போகுது! உங்க ராசி இருக்கா?
Recommended image3
Vishkambha Yoga : விஷ்கம்பம் + ப்ரீதி யோகம் தரப்போகும் பேரதிர்ஷ்டம்... சிவனின் பரிபூரண அருளால் மாறப்போகும் 6 ராசிகளின் தலைவிதி
Related Stories
Recommended image1
சனி அமாவாசை யோகம்: இந்த 4 ராசிகளுக்கு இன்று முதல் அதிர்ஷ்ட மழை.. கோடீஸ்வர யோகம்!
Recommended image2
சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம்.. இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved