MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: அக்.15ல் குரு-புதன் நடத்தும் வானியல் அதிசயம்.! 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கப்போகுது.!

Astrology: அக்.15ல் குரு-புதன் நடத்தும் வானியல் அதிசயம்.! 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கப்போகுது.!

Tridashansh Yog: சுப கிரகங்களாக அறியப்படும் புதன் குரு இருவரும் அக்டோபர் 15 ஆம் தேதி திரிதசாஞ்ச யோகத்தை உருவாக்குகின்றனர். இந்த யோகத்தால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Oct 15 2025, 03:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திரிதசாஞ்ச யோகம்
Image Credit : Asianet News

திரிதசாஞ்ச யோகம்

அக்டோபர் 15, 2025 ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த தினத்தில் சிறப்பு வானியல் நிகழ்வு நடந்துள்ளது. புதன் மற்றும் குருபகவான் இருவரும் ஒருவருக்கொருவர் 108 டிகிரி கோணத்தில் அமைந்துள்ளனர். இதன் காரணமாக மங்களகரமான திரிதசாஞ்ச யோகம் உருவாகி இருக்கிறது. இந்த யோகமானது பிரம்மமுகூர்த்தத்திற்கு சற்று முன்பு அதிகாலை 3:03 மணிக்கு உருவாகியுள்ளது. இதன் காரணமாக அடுத்த சில நாட்கள் மூன்று ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை அனுபவிக்க உள்ளனர். அந்த அதிர்ஷட ராசிகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ரிஷபம்
Image Credit : AI Generated

ரிஷபம்

  • திரிதசாஞ்ச யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு பெரும் அதிர்ஷ்டத்தை தருகிறது. 
  • புத்திசாலித்தனத்தின் காரகராக விளங்கும் புதன் பகவான் ரிஷப ராசிக்காரர்களுக்கு பேச்சுத் திறமையையும், பகுத்தறிவையும் கூர்மைப்படுத்துகிறார். 
  • அதே சமயம் குரு உங்கள் செல்வ வளத்தை அதிகரிக்கிறார். 
  • வணிகம் மற்றும் முதலீட்டில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இந்த காலத்தில் புதிய வாய்ப்புகள் மற்றும் லாபத்திற்கான வழிகள் திறக்கப்படுகிறது. 
  • நிலுவையில் இருந்த நிதி விஷயங்கள் தீர்க்கப்படும். 
  • பழைய முதலீடுகளில் இருந்து திடீர் லாபங்களை எதிர்பார்க்கலாம். 
  • இத்தனை நாட்களாக வாட்டி வதைத்து வந்த கடன் பிரச்சனைகள் தீர்ந்து மன நிம்மதி ஏற்படும்.
34
கடகம்
Image Credit : AI Generated

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு புதன் குரு இணைவு காரணமாக தொழில்துறையில் மகத்தான வெற்றிகள் கிடைக்க இருக்கிறது. உங்களின் திட்டமிடுதல் மற்றும் முடிவெடுக்கும் திறன்கள் இந்த காலத்தில் கணிசமாக அதிகரிக்கும். சவாலான சூழ்நிலைகளையும் எளிதாக கடந்து விடுவீர்கள். கடினமான காலத்திலிருந்து விடுபட்டு, சரியான பாதையை தேர்வு செய்வீர்கள். கல்வி, எழுத்து, மேலாண்மைத்துறையில் இருப்பவர்கள் குறிப்பிடத்தகுந்த வெற்றியை அடைவீர்கள். போட்டித் தேர்வுகள் அல்லது நேர்காணலுக்கு தயாராகி வருபவர்களுக்கு இந்த காலகட்டம் நேர்மறையான பலன்களைத் தரும். நேர்காணல் முடித்து காத்திருப்பவர்கள் சுபமான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

44
தனுசு
Image Credit : AI Generated

தனுசு

  • தனுசு ராசியை குருபகவான் ஆட்சி செய்கிறார். 
  • திரிதசாஞ்ச யோகத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். 
  • குரு மற்றும் புதன் பகவான் இருவரும் இணைந்து தனுசு ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை அளிக்க உள்ளனர். 
  • குழந்தைகள் தொடர்பான சுப செய்திகளை கேட்பீர்கள். நீண்ட காலமாக நிலவி வந்த குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
  • திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 
  • புதிதாக வீடு, வாகனம், சொத்து வாங்க திட்டமிடுபவர்களுக்கு சாதகமான காலமாகும். 
  • வாழ்க்கையில் புதிய நிலைத்தன்மை மற்றும் சமநிலை ஏற்படும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Numerology: 35 வயதுக்கு மேல கோடீஸ்வரர்கள்.. இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களுக்கு இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்!
Recommended image2
Mahalakshmi Yoga: மகாலட்சுமி அருளால் பலன் பெறும் 4 ராசிகள்! தீபாவளிக்குப் பிறகு அதிர்ஷ்டம் அடிக்குது
Recommended image3
Shani Nakshatra Gochar: அடுத்த 100 நாள்ல இந்த 5 ராசிக்காரங்க தலைவிதி மாறப்போகுது!
Related Stories
Recommended image1
Astrology: புதன் பகவானுக்குப் பிடித்த 4 ராசிகள்.! இவங்க தொழிலில் அம்பானி மாதிரி கொடி கட்டிப் பறப்பாங்களாம்.!
Recommended image2
Astrology: 12 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் குரு-சுக்கிரன்.! தீபாவளிக்கு முன் அதிர்ஷடத்தைப் பெறும் ராசிகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved