MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Sept 15 Today Rasi Palan: துலாம் ராசி நேயர்களே இன்னைக்கு வெற்றி வேணும்னா இந்த விஷயத்துல கவனமா இருங்க.!

Sept 15 Today Rasi Palan: துலாம் ராசி நேயர்களே இன்னைக்கு வெற்றி வேணும்னா இந்த விஷயத்துல கவனமா இருங்க.!

Today Rasi Palan : செப்டம்பர் 15, 2025 தேதி துலாம் ராசிக்கான ராசி பலன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

1 Min read
Author : Ramprasath S
Published : Sep 14 2025, 09:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பொதுவான பலன்கள்:
Image Credit : AI Generated

பொதுவான பலன்கள்:

துலாம் ராசி நேயர்களே இந்த நாள் உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும். சில காரியங்கள் சாதகமாக முடியலாம். ஆனால் சில காரியங்கள் வெற்றிகரமாக முடிவதற்கு கூடுதல் முயற்சி தேவைப்படும். எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னர் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து எடுக்க வேண்டும். உங்கள் பொறுமை மற்றும் சமநிலையான உணர்வு உங்களுக்கு வெற்றியைத் தேடி தரும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
நிதி நிலைமை:
Image Credit : AI Generated

நிதி நிலைமை:

உங்கள் நிதி நிலைமை இன்று சீராக இருக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் ஏற்படாது. அதே சமயம் எதிர்பாராத செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பண விஷயங்களில் கவனமாக இருங்கள். கடன் கொடுப்பது அல்லது கடன் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். நிதி நெருக்கடியை தவிர்க்க திட்டமிட்ட செலவுகளை மட்டும் மேற்கொள்ளுங்கள். முதலீடு செய்வதற்கு முன்பு நன்கு ஆராய்ந்து எடுப்பது நல்லது.

34
தனிப்பட்ட வாழ்க்கை:
Image Credit : AI Generated

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். இருப்பினும் உங்கள் துணையுடன் பேசும் பொழுது வார்த்தையில் கவனமாக இருக்கவும். சிறிய தவறான புரிதல் கூட பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். மன அமைதிக்காக தியானம் அல்லது யோகா செய்வது பலன்களைத் தரும்.

44
பரிகாரங்கள்:
Image Credit : AI Generated

பரிகாரங்கள்:

இன்றைய நாள் மேலும் சிறப்பானதாக அமைவதற்கு மகாலட்சுமி தாயார் அல்லது துர்க்கை அம்மனை வழிபடலாம். மலையில் துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை அளிக்கும். “ஓம் ஸ்ரீ மகாலட்சுமியே நமஹ” என்கிற மந்திரத்தை உச்சரிப்பது பணவரவை அதிகரிக்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
விருச்சிகத்தில் வக்ரமாகும் சுக்கிரன்.. வாழ்வில் திடீர் திருப்பம்: இந்த 5 ராசிகளுக்கு என்ன நடக்கும்?
Recommended image2
Shadashtak Yoga : சூரியன் – சனி மோதலால் உருவாகும் ஷடாஷ்டக யோகம்... 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் பலன்கள் இதோ
Recommended image3
Aippasi : நல்ல காலம் பொறக்குது! ஐப்பசி பிறந்ததும் வேற லெவலில் சம்பவம் பண்ணப்போகும் 5 ராசிகள்!
Related Stories
Recommended image1
Astrology: ராசியை மாற்றப் போகும் சூரிய பகவான்.! சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிகளுக்கு இனிமே வசந்த காலம் தான்.!
Recommended image2
Astrology: குரு பகவானை நேருக்கு நேர் சந்திக்கும் சந்திரன்.! 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கப் போகுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved