MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Thulam Rasi Palan Dec 03: துலாம் ராசி நேயர்களே, இன்று எந்த பக்கம் திரும்பினாலும் அடி தான்.! கவனம்.!

Thulam Rasi Palan Dec 03: துலாம் ராசி நேயர்களே, இன்று எந்த பக்கம் திரும்பினாலும் அடி தான்.! கவனம்.!

Dec 03 Thulam Rasi Palan : டிசம்பர் 03, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

1 Min read
Author : Ramprasath S
Published : Dec 02 2025, 04:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
டிசம்பர் 03, 2025 துலாம் ராசிக்கான பலன்கள்:
Image Credit : Asianet News

டிசம்பர் 03, 2025 துலாம் ராசிக்கான பலன்கள்:

துலாம் ராசி நேயர்களே, இன்று துணிச்சலும், தன்னம்பிக்கையும் சற்று குறைவாக இருக்கலாம். புதிய முயற்சிகளை எடுப்பதற்கு முன்னர் பொறுமையுடன் செயல்படுங்கள். 

உறவினர்களுடன் பேசும் பொழுது வார்த்தைகளில் கவனம் தேவை. எதிர்பாராத விஷயங்களால் அலைச்சல் அல்லது குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நிதி நிலைமை:

நிதி நிலைமை இன்று சீராக இருக்கும். தன ஸ்தானத்தில் கிரகங்களின் வரவால் பண வரவு ஏற்படும். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். கடன் கொடுப்பது அல்லது வாங்குவதை தள்ளிப் போடவும். பெரிய முதலீடுகளை செய்வதற்கு முன்னர் ஒன்றுக்கு இரண்டு முறை ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் காணப்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். துணையுடன் இணக்கமான சூழல் நிலவும். மனம் விட்டு பேசுவதன் மூலம் உறவு வளரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கொடுத்த வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய யோசனைகள் கைகொடுக்கும்.

பரிகாரங்கள்:

நிதி நிலைமை மேம்படவும் மன தைரியம் அதிகரிக்கவும் மகாலட்சுமி தாயார் அல்லது துர்க்கை அம்மனை வழிபடுங்கள். பசு மாட்டிற்கு தீவனம் அளிப்பது நல்லது. கோயில்களுக்கு பச்சை பயிறு தியானம் செய்வது நன்மை தரும். இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உணவு தானம் அளிப்பது நற்பலன்களைக் கூட்டும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சுக்கிர பகவான் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகம்.! 4 ராசிகளுக்கு சொத்துக்கள் குவியும்.! தங்கம், வெள்ளி, பொன், பொருள், நகை சேரும்.!
Recommended image2
சனி-சந்திரன் சேர்க்கையால் விஷ யோகம்.! இந்த 5 ராசிகளுக்கு ஆபத்து தேடி வரப்போகுது.! எச்சரிக்கை.!
Recommended image3
வக்ர பெயர்ச்சி அடையும் புதன் பகவான்.! இந்த 4 ராசிகள் கால் வைக்குற இடம் எல்லாம் கண்ணிவெடி தான்.! ஜாக்கிரதை.!
Related Stories
Recommended image1
Astrology: டிசம்பரில் 5 முறை மாற்றம் காணும் புதன்.! 4 ராசிகளுக்கு பணமும், பெயரும், புகழும் குவியப்போகுது.!
Recommended image2
Astrology: 2026-ல் சூரிய பகவானால் நடக்கும் மாற்றம்.! 5 ராசிக்காரர்கள் அம்பானியாக மாறப்போறீங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved