MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • சுக்கிர பெயர்ச்சி 2026: கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள்! ஜூன் 8 முதல் தலையெழுத்தே மாறப்போகுது!

சுக்கிர பெயர்ச்சி 2026: கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள்! ஜூன் 8 முதல் தலையெழுத்தே மாறப்போகுது!

Shukra Gochar 2026: சுக்கிர பெயர்ச்சியால் 3 ராசிக்காரர்கள் கோடீஸ்வரராக போகிறார்கள். ஜூன் 8 முதல் இவர்களின் தலையெழுத்தே மாறப்போகுது. அவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar r
Published : Jun 04 2026, 06:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சுக்கிர பெயர்ச்சி 2026
Image Credit : AI

சுக்கிர பெயர்ச்சி 2026

வேத ஜோதிடத்தின்படி, நவக்கிரகங்கள் தங்களின் குறிப்பிட்ட கால சுழற்சியின் அடிப்படையில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வது வழக்கம். இந்த கோட்சார மாற்றங்கள் அனைத்து மனிதர்களின் வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் மாற்றங்களை உண்டாக்குகின்றன. அந்த வகையில் இன்பம், சுகபோகம், காதல், செல்வம் மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்கு அதிபதியான சுக்கிர பகவான், பொதுவாக ஒரு ராசியில் சுமார் ஒரு மாத காலம் வரை தங்கியிருப்பார்.

தற்போது மிதுன ராசியில் சஞ்சரிக்கும் சுக்கிரன், வரவிருக்கும் ஜூன் 8 ஆம் தேதி அன்று கடக ராசிக்குள் பிரவேசிக்க உள்ளார். சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்கு சுக்கிரன் செல்வது மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், ஏற்கனவே இந்த ராசியில் குரு பகவான் வீற்றிருக்கிறார். குருவின் உச்ச வீடான கடகத்தில், அவருடனேயே சுக்கிரன் இணைவதால் இந்த பெயர்ச்சி இரட்டிப்பு பலன்களையும், அபரிமிதமான ஆற்றலையும் தரப்போகிறது.

இந்த சுக்கிர பெயர்ச்சி 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் அசுரவளர்ச்சியையும், அதிர்ஷ்ட மழையையும் தரப்போகிறது. அந்த ராசிகள் எவை என்று பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ரிஷபம்
Image Credit : Pixabay

ரிஷபம்

ரிஷப ராசிக்கு அதிபதியான சுக்கிரன், இந்த பெயர்ச்சியின் மூலம் உங்களது ராசிக்கு 3-வது இடத்திற்கு இடம் பெயர்கிறார். இதனால் சுயநம்பிக்கை பலமடங்கு உயரும். வசதி வாய்ப்புகள் பெருகி, நிம்மதியான வாழ்க்கையை வாழ்வீர்கள். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றமும், வருமான உயர்வும் உண்டாகும். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததை விட லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் நிலவும். சிலருக்கு விரும்பிய இடமாற்றமும் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த காரியங்கள் அனைத்தும் இனிதே சுபமாக முடியும்.

Related Articles

Related image1
Astrology: சும்மா கில்லி மாதிரி வேலை செய்யும் 3 ராசிகள்.! பதவியும் பணம் இவங்கள தேடி வந்துகிட்டே இருக்குமாம்.!
Related image2
Rasi Palan: சூரிய சந்திர சேர்க்கை: இணையும் எதிர் எதிர் துருவங்கள்.! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்.!
34
கடகம்
Image Credit : Pixabay

கடகம்

சுக்கிர பகவான் கடக ராசியின் முதல் வீட்டிற்கு (லக்ன வீட்டிற்கு) வருகிறார். இதனால் ஜூன் 8 முதல் உங்களுக்கு பொற்காலம் ஆரம்பமாகிறது என்றே கூறலாம். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற நல்ல வேலை அமையும். பணப்புழக்கம் கணிசமாக உயருவதால், சேமிப்பு அதிகரிக்கும். சொகுசான வாழ்க்கை வாழ்வதற்கான சூழ்நிலைகள் அமையும். நீண்ட நாள் மன உளைச்சல்கள் நீங்கி, மன அமைதி உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான வம்சாவளிப் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, சொத்துக்கள் உங்கள் கைவசமாகும்.

44
துலாம்
Image Credit : Pixabay

துலாம்

துலாம் ராசிக்கு அதிபதியான சுக்கிரன், உங்களது ராசிக்கு 10-வது வீட்டிற்குள் நுழைகிறார். இதனால் நீங்கள் தொடும் காரியங்கள் அனைத்திலும் தொடர் வெற்றிகளைக் காண்பீர்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உச்சத்தைத் தொடுவீர்கள். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வும், எதிர்பார்த்த பதவி உயர்வும் தேடி வரும். சமூகத்தில் உங்களுக்கான அந்தஸ்தும், கௌரவமும் உயரும். புதிய ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகி புத்துணர்ச்சி பிறக்கும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Baba Vanga: 2028 முதல் 5079 வரை என்ன நடக்கும்? பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் பகீர் கணிப்புகள்!
Recommended image2
Lucky Birth Dates: இந்த தேதிகள்ல பொறந்த பொண்ணுங்க ரொம்ப ஸ்பெஷல்... இவங்க லைஃப்ல வந்தா கொண்டாட்டம் தான்!
Recommended image3
Guru Peyarchi 2026: குரு பெயர்ச்சிக்குப் பிறகு 5 ராசிகளுக்கு குபேர யோகம்.! அள்ள அள்ள பணம்.! 12 வருட கஷ்டங்கள் முடிவுக்கு வருகிறது.!
Related Stories
Recommended image1
Astrology: சும்மா கில்லி மாதிரி வேலை செய்யும் 3 ராசிகள்.! பதவியும் பணம் இவங்கள தேடி வந்துகிட்டே இருக்குமாம்.!
Recommended image2
Rasi Palan: சூரிய சந்திர சேர்க்கை: இணையும் எதிர் எதிர் துருவங்கள்.! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved