MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • மிதுன ராசியில் நடக்கும் அரிய நிகழ்வு.! 5 ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்கப் போகுது.! உங்க ராசி இருக்கா?

மிதுன ராசியில் நடக்கும் அரிய நிகழ்வு.! 5 ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்கப் போகுது.! உங்க ராசி இருக்கா?

Sevvai Peyarchi 2026 Palangal: மிதுன ராசிக்குள் செவ்வாய் நுழைவது மிகவும் அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இது சில ராசிக்காரர்களின் செல்வம், வசதியை அதிகரிக்கும். அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும். வருமானம் பெருகும். அந்த ராசிகள் குறித்து காணலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Feb 12 2026, 01:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
செவ்வாய் பெயர்ச்சி 2026
Image Credit : Asianet News

செவ்வாய் பெயர்ச்சி 2026

ஜோதிடப்படி, ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட காலத்தில் ராசியை மாற்றும். 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் செவ்வாய் பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். அந்த ராசிகள் எவை என்று பார்ப்போம்.

26
மேஷம்
Image Credit : Pinterest

மேஷம்

மேஷ ராசிக்கு செவ்வாய் பகவானின் பெயர்ச்சி தொழிலில் நல்ல லாபத்தை கொடுக்கும். வருமானம் பல மடங்கு அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை உயரும். வேலை தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். பல்வேறு வழிகளில் இருந்து பணவரவு உண்டாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும்.

Related Articles

Related image1
கும்ப ராசியில் உருவாகும் கிரகண யோகம்.! 4 ராசிகளுக்கு பாவம், பழி, அவமானம் தேடி வரப்போகுது.!
Related image2
சூரிய கிரகண நாளில் குரு புதன் உருவாக்கும் சிறப்பு அம்சம்.! 5 ராசிகளின் தொழில் வாழ்க்கை உச்சம் பெறும்.! செல்வம் பெருகும்.!
36
கன்னி
Image Credit : Pinterest

கன்னி

கன்னி ராசிக்கு செவ்வாய் பகவானின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். திடீர் பண வரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கடந்த கால உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும். வேலையில் உங்களை நம்பி பெரிய பொறுப்புக்கள் வழங்கப்படும்.

46
சிம்மம்
Image Credit : Pinterest

சிம்மம்

சிம்ம ராசிக்கு செவ்வாய் பகவானின் சஞ்சாரம் புதிய வெற்றிகளைத் தரும். நிதிப் பிரச்சனைகள் தீரும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்றாக இணைவார்கள். வாழ்க்கைத் துணைக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். மன அழுத்தம் குறையும். விரும்பிய அனைத்தும் ஈடேறும்.

56
துலாம்
Image Credit : Pinterest

துலாம்

துலாம் ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியால் இரட்டிப்புப் பலன்கள் கிடைக்கும். பெரும் நிதி ஆதாயம் உண்டாகும். தொழில் வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன வேலைகளை முடிப்பீர்கள்.

66
மகரம்
Image Credit : Pinterest

மகரம்

செவ்வாய் பெயர்ச்சியால் மகர ராசியினரின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நிதி நிலைமை வெகுவாக மேம்படும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் அமையும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. வாழ்க்கையில் அடுத்தடுத்து பல நல்ல விஷயங்கள் நடக்கும். குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராகுவின் பிடியில் இருந்து கோடீஸ்வர யோகம்! இந்த ராசிகளுக்கு இனி குபேர வாழ்வுதான்.. பணமழை பொழியப்போகுது!
Recommended image2
கும்ப ராசியில் சூரிய பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்! Surya Peyarchi 2026
Recommended image3
Feb 12 Kanni Rasi Palan: கன்னி ராசி நேயர்களே, குருவின் பார்வையால் இன்று தடைகள் அனைத்தும் விலகும்.!
Related Stories
Recommended image1
கும்ப ராசியில் உருவாகும் கிரகண யோகம்.! 4 ராசிகளுக்கு பாவம், பழி, அவமானம் தேடி வரப்போகுது.!
Recommended image2
சூரிய கிரகண நாளில் குரு புதன் உருவாக்கும் சிறப்பு அம்சம்.! 5 ராசிகளின் தொழில் வாழ்க்கை உச்சம் பெறும்.! செல்வம் பெருகும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved