MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • கும்ப ராசியில் உருவாகும் கிரகண யோகம்.! 4 ராசிகளுக்கு பாவம், பழி, அவமானம் தேடி வரப்போகுது.!

கும்ப ராசியில் உருவாகும் கிரகண யோகம்.! 4 ராசிகளுக்கு பாவம், பழி, அவமானம் தேடி வரப்போகுது.!

Sun Rahu Conjunction: ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனும் ராகுவும் எதிரிகளாக கருதப்படுகின்றனர். இந்த இரண்டு கிரகங்களும் இணையும் போது அது அசுபமாக கருதப்படுகிறது. இந்த அசுப யோகத்தின் தாக்கம் 4 ராசிக்காரர்களுக்கு அதிகமாக இருக்கும். 

2 Min read
Author : Ramprasath S
Published : Feb 11 2026, 12:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கிரகண யோகம் 2026
Image Credit : Asianet News

கிரகண யோகம் 2026

பிப்ரவரி 13, 2026 அன்று, சூரியன் மகர ராசியிலிருந்து வெளியேறி கும்ப ராசிக்குள் நுழைவார். இந்த ராசியில் ஏற்கனவே சுக்கிரன், புதன் மற்றும் ராகு உள்ளனர். சுக்கிரனும் புதனும் சூரியனின் நண்பர்கள், அதே நேரத்தில் ராகு சூரியனின் எதிரி கிரகமாவார். சூரியனும் ராகுவும் ஒரே ராசியில் இருக்கும்போது, ​​அது ஒரு அசுபமான சேர்க்கையாகக் கருதப்படுகிறது. 

இது கிரகண யோகம் என்று அழைக்கப்படுகிறது. சூரியனும் ராகுவும் பிப்ரவரி 13 முதல் மார்ச் 14, 2026 வரை கும்ப ராசியில் இருப்பார்கள். எனவே இந்த மாதம் முழுவதும் 4 ராசியினருக்கு மிகவும் சிக்கலானதாக இருக்கும். அந்த ராசிகள் எவை என்று பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரிஷபம்
Image Credit : stockPhoto

ரிஷபம்

சூரியன்-ராகு சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம் ரிஷப ராசியினருக்கு சிக்கலை ஏற்படுத்தும். அடுத்தடுத்து கெட்ட செய்திகள் வரலாம். இதனால் பதற்றமும், மன அழுத்தமும் அதிகரிக்கும். முதலீடுகளில் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற சர்ச்சைகளில் சிக்க நேரிடலாம். நினைத்த காரியங்கள் தடைபடலாம். வாகனம் ஓட்டும் போது அதிக கவனத்துடன் இருக்கவும்.

35
சிம்மம்
Image Credit : Pinterest

சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார். இவர் ராகுவுடன் இணைவதால் உருவாகும் கிரகண யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தலாம். உறவினர்களுடன் தகராறுகள் ஏற்படலாம். புதிய வேலைகளைத் தொடங்குவதில் சிக்கல்கள் உருவாகலாம். சொத்து சம்பந்தமான ஒப்பந்தங்களில் எச்சரிக்கை தேவை. ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம்.

45
துலாம்
Image Credit : Pinterest

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் அடுத்த சில வாரங்களுக்கு கவனமாக இருக்க வேண்டும். கிரகண யோகம் காரணமாக நன்றாக போய்க் கொண்டிருந்த வேலைகள் கெட்டுப்போகலாம். எதிரிகள் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். தேவையற்ற சர்ச்சைகளில் உங்கள் பெயர் வரலாம். ரகசியங்கள் கசிந்து அவமானப்பட நேரிடலாம். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.

55
கும்பம்
Image Credit : Pinterest

கும்பம்

கும்ப ராசியில்தான் ராகு-சூரியன் சேர்க்கை நிகழ்கிறது. இந்த ராசியின் அதிபதி சனி, இருவருக்கும் எதிரி. எனவே, இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பண ஆதாய வாய்ப்புகளை இழக்க நேரிடலாம். மன அழுத்தம் அதிகரிக்கும். உடல்நலமும் பாதிக்கப்படலாம். நீதிமன்ற வழக்குகளை சந்திக்க நேரலாம். எனவே அமைதி காப்பது நல்லது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: நவம்பர் 3 முதல் புதன் பெயர்ச்சி.! தொழில், பணவரவில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள்.. இனி வெற்றிதான்!
Recommended image2
New Year Calendar: 2027 புத்தாண்டுக்கு புதிய காலண்டர் எப்போது வாங்க வேண்டும்?! பஞ்சாங்கம் இருந்தா இவ்ளோ நல்லதா?!
Recommended image3
Calendar Vastu : வீட்டில் காலண்டரை எந்த திசையில் மாட்டலாம்? எங்கு மாட்டக்கூடாது? வாஸ்து சொல்லும் ரகசியம்!
Related Stories
Recommended image1
திருவோண நட்சத்திரத்தில் அமரும் யமன்.! 4 ராசிகளின் வாழ்க்கை அடியோடு மாறப்போகுது.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
கும்ப ராசியில் நடக்கும் மகா சேர்க்கை.! 5 ராசிகளின் வாழ்வில் இருள் நீங்கும்.! அதிர்ஷ்டம் கொட்டும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved