MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • சனியின் வக்ரப் பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் 4 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்! பேரதிர்ஷ்டம்!

சனியின் வக்ரப் பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் 4 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்! பேரதிர்ஷ்டம்!

Saturn Retrograde 2026: சனியின் வக்ரப் பெயர்ச்சி 2026 காரணமாக ஜூலை 27 ஆம் தேதி முதல் 4 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாக போகிறது. அதிர்ஷ்டசாலி ராசிகள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 20 2026, 07:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சனியின் வக்ரப் பெயர்ச்சி 2026 Saturn Retrograde 2026
Image Credit : AI

சனியின் வக்ரப் பெயர்ச்சி 2026 - Saturn Retrograde 2026

ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரின் கர்ம வினைகளுக்கேற்ப நன்மைகளையும் தீமைகளையும் வழங்கும் "நீதி தேவனாக" சனி பகவான் விளங்குகிறார். பொதுவாக இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றும் சனி பகவான், இடையில் குறிப்பிட்ட காலத்திற்கு வக்ர நிலைப் பயணத்தையும் (பின்னோக்கி நகர்தல்) மேற்கொள்வது வழக்கம். இத்தகைய கிரக நில மாற்றங்கள் 12 ராசிகளின் வாழ்விலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில், தற்போது மீன ராசியில் பயணித்து வரும் சனி பகவான், வரும் ஜூலை 27 முதல் டிசம்பர் 11 வரை வக்ர நிலையில் பயணிக்க உள்ளார். அதன் பின்னர் வக்ர நிவர்த்தி பெற்று நேர்கதியில் தனது பயணத்தைத் தொடர்வார்.

சனி பகவானின் இந்த பின்னோக்கிய நகர்வு ஒருசில ராசிகளுக்கு சவால்களைத் தந்தாலும், சில ராசியினருக்குப் பொன்னான காலகட்டமாக அமையப் போகிறது. வரும் டிசம்பர் மாதம் வரை சனியின் பேரருளால் அபரிமிதமான யோகங்களைப் பெறப்போகும் அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இங்கு காண்போம்.

இதையும் படிங்க: Weekly Horoscope: ஜூலை 19 - 25 வார ராசிபலன்: ஆடி முதல் வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள் எவை?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மேஷம்
Image Credit : ChatGPT

மேஷம்

மேஷ ராசிக்கு 12-ஆம் வீட்டில் சனி வக்ரமடைகிறார். இதனால் தொழிலிலும் வேலை செய்யும் இடத்திலும் நீண்ட நாட்களாக நீடித்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அலுவலகத்தில் உங்களுக்கான சூழல் சாதகமாக மாறும். எதிர்பாராத நிதி வரவு அல்லது புதையல் போன்ற பெரிய பண பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக கைக்கு வராமல் முடங்கிக் கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். தொழில் ரீதியாகப் பல சுப செய்திகளைக் கேட்கும் யோகம் உண்டாகும்.

இதையும் படிங்க:புதன் - செவ்வாய் தசாராசிங்க யோகம் 2026: இந்த 4 ராசிகளை இனி அசைக்க முடியாது! பதவி உயர்வு, பண மழை கன்பார்ம்!

Related Articles

Related image1
சனி - செவ்வாய் பார்வை: ஆகஸ்ட் வரை' இந்த' 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! உங்க ராசி இருக்கா?
Related image2
Astrology: நண்பேன்டா! நட்புக்காக உயிரையே கொடுக்கும் 4 ராசிக்காரர்கள்! உங்க நண்பர்கள் ராசி இருக்கானு பாருங்க!
35
சிம்மம்
Image Credit : ChatGPT

சிம்மம்

சிம்ம ராசிக்கு 8-ஆம் வீட்டில் சனி பகவானின் வக்ரப் பெயர்ச்சி நிகழ்கிறது. இது உங்களுக்குப் பொருள் சேர்க்கையையும் வசதி வாய்ப்புகளையும் பெருக்கும். சொந்தமாக வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்ற உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். நீண்ட நாட்களாக அச்சுறுத்தி வந்த ஆரோக்கியக் குறைபாடுகள் மற்றும் நோய்களில் இருந்து பரிபூரண நிவாரணம் கிடைக்கும். வேலை இடத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகளும் சிக்கல்களும் முடிவுக்கு வரும். நல்ல சம்பள உயர்வுடன் கூடிய புதிய வேலை வாய்ப்புகள் தேடி வர அதிக வாய்ப்புள்ளது.

45
விருச்சிகம்
Image Credit : ChatGPT

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு 5-ஆம் வீட்டில் சனி வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால் பொருளாதார ரீதியாக உங்களுக்கு ஏற்றமிகு கால கட்டமாக இது இருக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயர்ந்து, புதிய தொழில் முதலீடுகளுக்கு உகந்த சூழல் நிலவும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். சமூகத்தில் உங்களுக்கான மரியாதையும் அந்தஸ்தும் உயரும். புதிய தன்னம்பிக்கையுடன் எந்தவொரு காரியத்தையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.

55
தனுசு
Image Credit : ChatGPT

தனுசு

தனுசு ராசிக்கு 4-ஆம் வீட்டில் சனி பகவான் வக்ர நிலையை அடைகிறார். இதன் மூலம் மன உளைச்சல் மற்றும் தேவையற்ற கவலைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும்; சக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரின் பூரண ஆதரவு கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் கைகூடி வரும் சூழல் உருவாகும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நற்செய்திகள் உங்களைத் தேடி வரும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Wife Advice: கணவர் இல்லாமல் மனைவி செல்லக் கூடாத இடங்கள் என்ன? சாணக்கியரின் எச்சரிக்கை
Recommended image2
Shani-Meena Dharma Yoga : விதியை மாற்றி எழுதும் சனி பகவான்! உழைப்பிற்கு உயர்வு தரும் தர்ம யோகம்!
Recommended image3
Vastu : வாரத்தின் 7 நாட்களில் தப்பி தவறி கூட இந்த ஒரு நாள் மட்டும் துணி துவைச்சிடாதீங்க... பண கஷ்டம் வருமாம்..!
Related Stories
Recommended image1
சனி - செவ்வாய் பார்வை: ஆகஸ்ட் வரை' இந்த' 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! உங்க ராசி இருக்கா?
Recommended image2
Astrology: நண்பேன்டா! நட்புக்காக உயிரையே கொடுக்கும் 4 ராசிக்காரர்கள்! உங்க நண்பர்கள் ராசி இருக்கானு பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved