MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • புதன் - செவ்வாய் தசாங்க யோகம் 2026: இந்த 4 ராசிகளை இனி அசைக்க முடியாது! பதவி உயர்வு, பண மழை கன்பார்ம்!

புதன் - செவ்வாய் தசாங்க யோகம் 2026: இந்த 4 ராசிகளை இனி அசைக்க முடியாது! பதவி உயர்வு, பண மழை கன்பார்ம்!

Mercury Mars Conjunction 2026: ஜூலை 16 2026 புதன் செவ்வாய் சேர்க்கையால் உருவான தசாங்க யோகம் இந்த 4 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, பண வரவு மற்றும் அசாத்திய வெற்றியைத் தரப்போகிறது. இதில் உங்க ராசி இருக்கா? என செக் செய்து கொள்ளுங்கள்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 18 2026, 09:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Mercury Mars Conjunction 2026   புதன்   செவ்வாய் தசாங்க யோகம் 2026
Image Credit : AI

Mercury Mars Conjunction 2026 - புதன் - செவ்வாய் தசாங்க யோகம் 2026

ஜோதிட சாஸ்திரத்தில் புதன் பகவான் அறிவுக்கூர்மை, சாதுரியமான பேச்சு, வணிகம் மற்றும் பகுப்பாய்வு திறன்களுக்கு காரகனாக விளங்குகிறார். மறுபுறம், செவ்வாய் கிரகம் வீரம், சுறுசுறுப்பு, ஆற்றல் மற்றும் மனவலிமையின் அதிபதியாகப் பார்க்கப்படுகிறார். 

இந்த இரு முக்கிய கிரகங்களும் கடந்த ஜூலை 16 அன்று இணைந்து 'தசாங்க யோகத்தை' உருவாக்கியுள்ளன. இந்த அபூர்வ கிரக சேர்க்கையானது புதிய சிந்தனைகள், படைப்பாற்றல் மற்றும் வாழ்வில் பல புதிய வாய்ப்புகளை அள்ளித்தரும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.

இப்போது புதன் பகவான் மிதுன ராசியில் வக்ர நிலையிலும், செவ்வாய் பகவான் ரிஷப ராசியிலும் சஞ்சரித்து வருகின்றனர். இந்த கிரக நிலைகளின் தாக்கம் சில ராசியினருக்கு தொழில் மேன்மை, வியாபாரத்தில் அதிரடி லாபம் மற்றும் கல்வியில் அசாத்தியமான வெற்றியைத் தேடித்தரப் போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று கீழே பார்ப்போம்.

இதையும் படிங்க: Rahu Ketu Transit: ராகு-கேது பிடி விலகுகிறது! ஜூலை 19 முதல் 'இந்த' 3 ராசிகளுக்கு ஜாக்பாட்! கோடிகள் கொட்டப் போகுது!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

ரிஷப ராசியிலேயே செவ்வாய் சஞ்சரிப்பதால், இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை விண்ணைத் தொடும். துணிச்சலாகச் செயல்பட்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்த பண நெருக்கடிகள் இனி முடிவுக்கு வரும். இழுபறியாக இருந்த காரியங்கள் அனைத்தும் சுமுகமாக முடியும்.

செவ்வாயின் அருளால் வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் மற்றும் புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்து காணப்படும். வரன் தேடிக் கொண்டிருப்பவர்களுக்குப் பொருத்தமான வாழ்க்கைத்துணை அமையும். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் தடையின்றி கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் வரும்.

இதையும் படிங்க: Astrology: நண்பேன்டா! நட்புக்காக உயிரையே கொடுக்கும் 4 ராசிக்காரர்கள்! உங்க நண்பர்கள் ராசி இருக்கானு பாருங்க!

35
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு இந்த தசாங்க யோகம் பொற்காலமாக அமையப்போகிறது. குறிப்பாக, தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளுக்குப் புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடியே நல்ல நிறுவனங்களில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.

குடும்பத்தில் இருந்து வந்த வாக்குவாதங்கள் நீங்கி, அமைதியும் ஒற்றுமையும் நிலவும். பொருளாதார ரீதியாக நல்ல ஸ்திரத்தன்மை உண்டாகும். கணவன்-மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். சரியான தகவல் தொடர்பு மூலம் கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து, தம்பதியினர் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவார்கள்.

45
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் எதிர்பாராத திருப்பங்களையும், அதிர்ஷ்டத்தையும் அள்ளித்தரப் போகிறது. நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். பொருளாதார ரீதியாகப் பெரிய முன்னேற்றம் காண்பீர்கள். புதிய வருமான வழிகள் மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் தற்போது உங்களுக்குச் சாதகமாக முடியும். சமூகத்தில் உங்களுக்கான அந்தஸ்தும், நற்பெயரும் உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் திறமையால் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய வண்டி, வாகனம் வாங்கும் கனவு நனவாகும்

55
கும்பம்
Image Credit : Asianet News

கும்பம்

கும்ப ராசியினருக்கு இந்த யோகம் மிக பிரம்மாண்டமான நன்மைகளை வாரி வழங்கவுள்ளது. கூட்டு வியாபாரம் அல்லது சொந்த தொழில் செய்பவர்கள் லாபகரமான புதிய டீல்களை முடிப்பீர்கள். தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இது ஏற்ற காலம். பணியிடத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு அல்லது பெரிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.

எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நீண்ட கால முதலீடுகளைச் செய்ய இது மிகச் சரியான தருணம்; இது பின்னாளில் பெரும் லாபத்தைத் தரும். குடும்பத்திலும், நண்பர்கள் வட்டாரத்திலும் சுமுகமான உறவு நீடிக்கும். மொத்தத்தில், நேர்மறை ஆற்றலும், அடுத்தடுத்த வெற்றிகளும் நிறைந்த காலகட்டமாக இது உங்களுக்கு அமையப்போகிறது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rahu Ketu Transit : சர்ப்பக் கிரக பெயர்ச்சி..ராகு-கேது மாற்றத்தால் வாழ்க்கையில் திடீர் திருப்பம் காணப்போகும் 12 ராசிகள்!
Recommended image2
Guru Chandal Yoga : குரு – கேது சேர்க்கையால் உருவாகும் குரு சண்டாள யோகம்... 12 ராசிகளுக்கும் காத்திருக்கும் அதிரடி பலன்கள்!
Recommended image3
Tri-Kona Rajayoga : அரசு வேலை, வெளிநாடு செல்லும் வாய்ப்பை வழங்கும் திரிகோண யோகம்! அந்த 4 அதிர்ஷ்ட ராசிகள் எவை?
Related Stories
Recommended image1
சனி - செவ்வாய் பார்வை: ஆகஸ்ட் வரை' இந்த' 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! உங்க ராசி இருக்கா?
Recommended image2
Taurus: உங்கள சொல்லி குத்தமில்ல.. உங்க ராசி அப்படி.. ரிஷப ராசிக்காரர்களின் மோசமான குணங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved