MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Rahu Ketu Transit: ராகு-கேது பிடி விலகுகிறது! ஜூலை 19 முதல் 'இந்த' 3 ராசிகளுக்கு ஜாக்பாட்! கோடிகள் கொட்டப் போகுது!

Rahu Ketu Transit: ராகு-கேது பிடி விலகுகிறது! ஜூலை 19 முதல் 'இந்த' 3 ராசிகளுக்கு ஜாக்பாட்! கோடிகள் கொட்டப் போகுது!

Rahu Ketu Transit: ஜோதிட சாஸ்திரத்தின்படி ராகு-கேது பிடி விலகுவதால் ஜூலை 19 ஆம் தேதி முதல் 3 ராசிகளுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. பணமழை கொட்டப்போகுது. இவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 18 2026, 06:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஜூலை 19 முதல் 3 ராசிகளுக்கு கோல்டன் டைம்
Image Credit : AI

ஜூலை 19 முதல் 3 ராசிகளுக்கு கோல்டன் டைம்

ஜோதிடக் கணக்கீட்டின்படி, ராகு-கேதுவுக்கு இடையில் முக்கிய கிரகங்கள் சிக்கியுள்ளதால், நல்ல பலன்கள் குறைந்துள்ளன. ஆனால், ஜூலை 19-ம் தேதி சந்திரன் ராசி மாறுவதால் இந்த அமைப்பு உடைகிறது. இதனால் கடகம், மிதுனம், மீனம் ராசியினருக்கு வெற்றி, மன அமைதி கிடைக்கும்.

ஜூலை மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் கிரகங்களின் நகர்வு மிக முக்கியமானதாக இருக்கும். ஜோதிடக் கணக்கீட்டின்படி, தற்போது சூரியன், செவ்வாய், புதன், சனி போன்ற முக்கிய கிரகங்கள் ராகு-கேது அச்சுக்குள் சிக்கியுள்ளன. இதனால், அந்த கிரகங்களின் நல்ல பலன்கள் குறைந்து காணப்படுகின்றன. 

ஜோதிடத்தில் 12 ராசிகள் உள்ளன. ராகுவும் கேதுவும் எப்போதுமே 180 டிகிரி கோணத்தில் நேர் எதிராக இருக்கும். ஜூலை 19 அன்று, சந்திரன் சிம்மத்திலிருந்து கன்னி ராசிக்கு பெயர்வதால், இந்த ராகு-கேதுவின் பிடி உடையும். இதனால் மூன்று ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும். அந்த ராசிகள் எவை எனப் பார்க்கலாம்.

இதையும் படிங்க: ஆடி மாதம் 'இந்த' 4 ராசிக்கும் அசுர வளர்ச்சிதான்! கோடீஸ்வர யோகம்! தொட்டதெல்லாம் துலங்கும்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
1.கடகம் (Cancer) – நிம்மதியும் பொருளாதார வளர்ச்சியும்
Image Credit : Pixabay

1.கடகம் (Cancer) – நிம்மதியும் பொருளாதார வளர்ச்சியும்

கடக ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த மன உளைச்சல்களும், குழப்பங்களும் ஜூலை 19 முதல் முடிவுக்கு வரும். சந்திரன் ராசி மாறுவதால் உங்களின் மன அழுத்தம் குறைந்து, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்த பணப் பற்றாக்குறை நீங்கும். வர வேண்டிய பழைய பாக்கிகள் கைவந்து சேரும். சேமிப்பு உயரும்.

தொழில் & வேலை: முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் இனி வேகம் பிடிக்கும். அலுவலகத்தில் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது சாதகமான காலம்.

இதையும் படிங்க: Temple: கோவில் பாசிட்டிவ் எனர்ஜி அப்படியே வீட்டிற்கு வரணுமா? தரிசனத்திற்கு பின் 'இதை' பண்ணுங்க!

Related Articles

Related image1
Astrology Secret : உங்க கையில இந்த 5 ரேகை இருக்கா? நீங்க கோடீஸ்வரர் ஆவதை எவராலும் தடுக்க முடியாது!
Related image2
Astrology: நண்பேன்டா! நட்புக்காக உயிரையே கொடுக்கும் 4 ராசிக்காரர்கள்! உங்க நண்பர்கள் ராசி இருக்கானு பாருங்க!
35
2. மிதுனம் (Gemini) – தொழில் முன்னேற்றமும் சரியான முடிவுகளும்
Image Credit : Pixabay

2. மிதுனம் (Gemini) – தொழில் முன்னேற்றமும் சரியான முடிவுகளும்

ராகு-கேதுவின் அச்சிலிருந்து கிரகங்கள் விடுபடுவதால், மிதுன ராசிக்கு அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்கும். இதுவரை குழப்பத்தில் இருந்த நீங்கள், இனி பணியிடத்திலும் குடும்பத்திலும் மிகச் சரியான முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் வருமானம் வரக்கூடும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். நீண்ட நாள் கனவு ஒன்று நனவாவதால் மன அமைதி கிடைக்கும்.

45
3. மீனம் (Pisces) – தடைகள் விலகும் பொற்காலம்
Image Credit : Pixabay

3. மீனம் (Pisces) – தடைகள் விலகும் பொற்காலம்

மீன ராசிக்காரர்களுக்கு வேலைச் சுமையும், மனப் பதற்றமும் குறைந்து நிம்மதியான சூழல் உருவாகும். கடினமாகத் தோன்றிய பல வேலைகள் இனி மிக எளிதாக, சுமுகமாக முடிந்துவிடும். உங்களின் முயற்சிகளுக்கு விரைவான வெற்றி கிடைக்கும். மேல் அதிகாரிகளுடன் இருந்த அனாவசிய மோதல்கள், டென்ஷன்கள் குறையும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எந்தவொரு காரியத்தையும் பதற்றமின்றி, நிதானமாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபம் பெருகும்.

55
பொறுப்புத் துறப்பு
Image Credit : Asianet News

பொறுப்புத் துறப்பு

இக்கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான ஜோதிடக் கணக்கீடுகள், நம்பிக்கைகள் மற்றும் இணையத்தில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்டவை ஆகும். இதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. தனிநபர்களின் துல்லியமான பலன்கள், அவர்களின் பிறப்பு ஜாதகம் மற்றும் தசா புத்திகளைப் பொறுத்து மாறுபடலாம். 

எனவே, இந்தத் தகவல்களை முழுமையான உண்மையாகக் கருதாமல், ஒரு பொதுவான வழிகாட்டியாக மட்டுமே எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஏதேனும் முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் தகுந்த ஜோதிட நிபுணரை அணுகுவது நல்லது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ராசி பலன்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today Horoscope: சனிக்கிழமை ராசிபலன்: பணம், வேலை, குடும்பம்.. இன்று எப்படி இருக்கும்?
Recommended image2
god blessed zodiac signs: இறைவனின் அருளை அதிகமாக பெற்ற 6 ராசிக்காரர்கள்
Recommended image3
zodiac signs: Overthinking செய்து குழப்பத்திலேயே வாழும் 5 ராசிக்காரர்கள்
Related Stories
Recommended image1
Astrology Secret : உங்க கையில இந்த 5 ரேகை இருக்கா? நீங்க கோடீஸ்வரர் ஆவதை எவராலும் தடுக்க முடியாது!
Recommended image2
Astrology: நண்பேன்டா! நட்புக்காக உயிரையே கொடுக்கும் 4 ராசிக்காரர்கள்! உங்க நண்பர்கள் ராசி இருக்கானு பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved