MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: புதிய வீடு, வாகன யோகம்.. இந்த 5 ராசிகளின் காட்டில் இனி பண மழைதான்.. உங்க ராசி இருக்கா?

Astrology: புதிய வீடு, வாகன யோகம்.. இந்த 5 ராசிகளின் காட்டில் இனி பண மழைதான்.. உங்க ராசி இருக்கா?

குருவான குரு பகவானோடு சுக்கிரன் இணைவதால், மிகவும் சக்திவாய்ந்த "கஜலட்சுமி ராஜயோகம்" உருவாகிறது. ஜூலை 04ம் தேதி வரை நீடிக்கப்போகும் இந்த அபூர்வ ராஜயோகத்தால் 5 ராசிக்காரர்களுக்குப் பண மழையும், அதிர்ஷ்ட யோகமும் அடிக்கப்போகிறது.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 07 2026, 05:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
எந்தெந்த ராசிகளுக்கு அதிஷ்டம்
Image Credit : stockPhoto

எந்தெந்த ராசிகளுக்கு அதிஷ்டம்

ஜோதிட சாஸ்திரத்தின்படி ஆடம்பரம், செல்வம் மற்றும் காதல் காரணியான சுக்கிர பகவான். இவர் ஜூன் 08ம் தேதி கடக ராசிக்குள் நுழைகிறார். அங்கு ஏற்கனவே அமர்ந்திருக்கும் தேவர்களின் குருவான குரு பகவானோடு சுக்கிரன் இணைவதால், மிகவும் சக்திவாய்ந்த "கஜலட்சுமி ராஜயோகம்" உருவாகிறது. ஜூலை 04ம் தேதி வரை நீடிக்கப்போகும் இந்த அபூர்வ ராஜயோகத்தால், 12 ராசிகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டாலும், பின்வரும் 5 ராசிக்காரர்களுக்குப் பண மழையும், அதிர்ஷ்ட யோகமும் அடிக்கப்போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

மேஷ ராசியின் 4-வது வீட்டில் இந்த கஜலட்சுமி ராஜயோகம் அமைவதால், உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். புதிய வீடு, நிலம் அல்லது வாகனம் வாங்க வேண்டும் என்ற உங்களது நீண்ட நாள் கனவு நனவாகும். நிதி நிலைமை கிடுகிடுவென உயரும். தாயாரின் ஆரோக்கியம் நன்றாக மேம்படும். அவரின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். புதிய தொழிலைத் தொடங்குவதற்கான சூழல் கைகூடும்.

Baba Vanga Prediction: இனி உங்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்! ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்! பாபா வங்கா ஜூன் மாத கணிப்பு!

Related Articles

Related image1
Navpancham Yoga: ஜூன் 8 முதல் நவபஞ்சம யோகம்! உங்க ராசிக்கு ஜாக்பாட் அடிக்குமா? உடனே செக் பண்ணுங்க!
Related image2
Mars Transit 2026: செவ்வாய் பெயர்ச்சி 2026: தொழில் முதல் திருமணம் வரை வெற்றி தரும் ராசிகள்! முழு லிஸ்ட்!
36
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

மிதுன ராசியின் 2-வது வீட்டிற்குச் சுக்கிரன் செல்வதால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆன்மீக காரியங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வராமல் முடங்கிக் கிடந்த பணம் மற்றும் கடன்கள் எதிர்பாராத விதமாக கைக்கு வந்து சேரும். வருமானத்தை உயர்த்தக்கூடிய புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும்.

46
கடகம்
Image Credit : Asianet News

கடகம்

உங்கள் ராசியின் முதல் வீட்டிலேயே குரு-சுக்கிர சேர்க்கை நிகழ்வதால், இந்த யோகத்தின் முழு பலனையும் நீங்களே அனுபவிக்கப் போகிறீர்கள். நீண்ட நாட்களாக உங்களைத் தொல்லை செய்த உடல்நலப் பிரச்சினைகள் தீரும். பொருளாதார ரீதியாகப் புதிய உச்சத்தைத் தொடுவீர்கள். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அந்தஸ்தும் பல மடங்கு உயரும். நீங்கள் தொடும் காரியங்கள் அனைத்தும் தடையின்றி வெற்றியாக முடியும்.

56
விருச்சிகம்
Image Credit : Asianet News

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 9-வது வீடான பாக்கிய ஸ்தானத்தில் இந்த ராஜயோகம் உருவாவதால், அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசத் தொடங்கும். நினைத்துப் பார்க்காத பல வழிகளில் இருந்து உங்களுக்குப் பணம் தேடி வரும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவதோடு, தேர்வுகளில் சாதனை படைப்பார்கள். வேலை நிமித்தமாக நீங்கள் மேற்கொள்ளும் நீண்ட தூரப் பயணங்கள் பெரும் லாபத்தைத் தரும். வெளிநாட்டுத் தொடர்புகளுடைய வணிகம் செய்பவர்களுக்கு அசுர லாபம் கிடைக்கும்.

66
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

மகர ராசியின் 7-வது வீட்டில் இந்த யோகம் அமைவதால், உங்களுடைய கூட்டாளிகள் மூலம் உங்களுக்குப் பெரும் நன்மை உண்டாகும். கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, தம்பதியருக்குள் நெருக்கமும் அன்பும் அதிகரிக்கும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் இந்த காலகட்டத்தில் இரட்டிப்பு லாபத்தைக் காண்பீர்கள். குடும்பத்தினரின் ஆதரவோடு உங்கள் நிதி நிலைமை கணிசமாக உயரும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mangal Gochar 2026: செவ்வாய் பெயர்ச்சி 2026.! இந்த 5 ராசிகளுக்கு ஆபத்து.! பணம், பதவிக்கு சிக்கல்.!
Recommended image2
Kaal Sarp Yog: ராகு கேதுவுக்கு இடையில் சிக்கும் கிரகங்கள்.! உருவாகும் கால சர்ப்ப யோகம்.! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்.!
Recommended image3
Numerology: இந்த தேதியில பிறந்தவங்களுக்கு காசு பணம் நிறைய இருக்கும், ஆனா மன நிம்மதி சுத்தமா இருக்காது.!
Related Stories
Recommended image1
Navpancham Yoga: ஜூன் 8 முதல் நவபஞ்சம யோகம்! உங்க ராசிக்கு ஜாக்பாட் அடிக்குமா? உடனே செக் பண்ணுங்க!
Recommended image2
Mars Transit 2026: செவ்வாய் பெயர்ச்சி 2026: தொழில் முதல் திருமணம் வரை வெற்றி தரும் ராசிகள்! முழு லிஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved