MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • புதன் சதயம் நட்சத்திரப் பெயர்ச்சி.. இந்த ராசிக்காரர்கள் கவனம்.. யார் எல்லாம் தெரியுமா?

புதன் சதயம் நட்சத்திரப் பெயர்ச்சி.. இந்த ராசிக்காரர்கள் கவனம்.. யார் எல்லாம் தெரியுமா?

மார்ச் 10 முதல் புதன் கிரகம் சதய நட்சத்திரத்தில் பிரவேசித்துள்ளது. இந்த கிரக மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல வாய்ப்புகள், தொழில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார லாபங்களை அளிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : Mar 10 2026, 02:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மார்ச் 10 முதல் புதன் மாற்றம்
Image Credit : istock

மார்ச் 10 முதல் புதன் மாற்றம்

ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்களுக்கே மனிதர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கம் வெளிச்சம் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில், இன்று புதன் கிரகம் ராகு ஆட்சி செய்யும் சதய (Shatabhisha) நட்சத்திரத்தில் நுழைந்துள்ளது. இந்த மாற்றம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதனால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகலாம். சிலருக்கு மட்டும் சிறிது கவனமாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
சதயம் நட்சத்திரம்
Image Credit : Getty

சதயம் நட்சத்திரம்

ஜோதிடம் புதன் கிரகம் அறிவு, புத்திசாலித்தனம், தொடர்புத்திறன், கல்வி மற்றும் வணிக முன்னேற்றத்தை குறிக்கும் கிரகமாக பார்க்கப்படுகிறது. மார்ச் 10, 2026 காலை 7.47 மணிக்கு புதன் கிரகம் சதய நட்சத்திரத்தில் பிரவேசித்ததாக ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். புதன் கிரகத்தின் இந்த மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

36
கிரக பெயர்ச்சி
Image Credit : Asianet News

கிரக பெயர்ச்சி

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் நல்ல பலன்களை தரக்கூடும். தொழில் மற்றும் வேலை தொடர்பாக புதிய வாய்ப்புகள் உருவாகும் சூழல் உள்ளது. பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் அல்லது திட்டங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் முனைவோருக்கும் இது நல்ல காலமாக இருக்கும். முதலீடு அல்லது புதிய முயற்சிகள் மூலம் லாபம் கிடைக்கக்கூடும். மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் முன்னேற்றம் பெறும் வாய்ப்பு உள்ளது.

46
வாழ்க்கையில் புதிய வாய்ப்பு
Image Credit : Getty

வாழ்க்கையில் புதிய வாய்ப்பு

மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் கிரகத்தின் நட்சத்திர மாற்றம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த காலத்தில் அவர்களின் புத்திசாலித்தனம் மற்றும் தொடர்புத்திறன் அதிகரிக்கலாம். ஊடகம், எழுத்து, வங்கி, ஆராய்ச்சி மற்றும் தகவல் தொடர்பு துறைகளில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. முக்கியமான பயண வாய்ப்புகளும் உருவாகலாம்.

56
புதன் பெயர்ச்சி பலன்
Image Credit : Getty

புதன் பெயர்ச்சி பலன்

மகர ராசிக்காரர்களுக்கும் இந்த காலம் சாதகமாக இருக்கலாம். தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சில வேலைகள் முடிவுக்கு வரும். பொருளாதார நிலை மேம்படும் சூழலும் உருவாகலாம். முதலீட்டில் லாபம் கிடைக்க வாய்ப்பு இருப்பதுடன் புதிய தொடர்புகளும் உருவாகலாம். ஆராய்ச்சி மற்றும் கல்வி துறையில் இருப்பவர்களுக்கு இந்த காலம் பயனுள்ளதாக இருக்கும்.

66
புதன் கிரகத்தின் நட்சத்திர மாற்றம்
Image Credit : Getty

புதன் கிரகத்தின் நட்சத்திர மாற்றம்

இதே நேரத்தில் கடக ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் அறிவுறுத்துகின்றனர். தொழில் தொடர்பான விஷயங்களில் அலட்சியம் காட்டாமல் இருப்பது அவசியம். சிறிய பிரச்சினைகளை கூட புறக்கணிக்காமல் சரியாக கையாள வேண்டும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. நிதி முடிவுகளை எடுக்கும் போது அவசரப்படாமல் யோசித்து செயல்படுவது இழப்புகளை தவிர்க்க உதவும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ராசி பலன்
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kujaketu Yoga : சிம்மத்தில் உருவாகும் குஜகேது யோகம்... நவம்பரில் இந்த 5 ராசிகளுக்கு காத்திருக்கும் அக்னிப் பரீட்சை!
Recommended image2
Guru Peyarchi: தொட்டதெல்லாம் கோல்டு..! குருவின் சுபப் பார்வையால் மாஸ் காட்டப்போகும் 5 ராசிகள்..!
Recommended image3
Gajakesari Yoga: சந்திரனால் உருவாகும் 3 யோகங்கள்! இந்த 6 ராசிகளுக்கு ஜாக்பாட்.. வாழ்க்கை மாறப்போகுது
Related Stories
Recommended image1
சனியின் நட்சத்திரத்தில் செவ்வாய்.! இந்த 5 ராசிகளுக்கு அடிக்கும் ராஜயோகம்.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
ஒரே நாளில் நடக்கும் ராகு கேது பெயர்ச்சி.! 4 ராசிகளுக்கு தரமான சம்பவம் லோடிங்.! பிளாஸ்ட்டு, பிளாஸ்ட்டு தான்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved