MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Mercury Transit: கடக ராசியில் புதன் பெயர்ச்சி: ஜூன் 22 முதல் இந்த 6 ராசிக்கு ஜாக்பாட்!

Mercury Transit: கடக ராசியில் புதன் பெயர்ச்சி: ஜூன் 22 முதல் இந்த 6 ராசிக்கு ஜாக்பாட்!

Mercury Transit in Cancer 2026: வரும் ஜூன் 22-ம் தேதி புதன் கிரகம் கடக ராசிக்குள் நுழைகிறது. ஜூலை 7 வரை நீடிக்கும் இந்த பெயர்ச்சியால், குறிப்பிட்ட 6 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் தீர்ந்து, பணவரவு அதிகரிக்கும். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Jun 21 2026, 10:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

மிதுன ராசியின் அதிபதி புதன் கடகத்திற்குள் நுழைவதால், உங்கள் நிதி மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகள் தீரும். வருமானத்தை அதிகரிக்க பல வழிகள் பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பப் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, பேங்க் பேலன்ஸ் உயரும்.

இதையும் படியுங்கள்:  அடுத்த ஜென்மத்தில் என்னவாக பிறப்பீர்கள்? பிறந்த தேதியை வைத்தே கண்டுபிடிக்கலாம் வாங்க.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
கடகம்
Image Credit : Asianet News

கடகம்

உங்கள் ராசியில் புதன் சஞ்சரிப்பதால், உங்கள் திறமைகள் அதிகரிக்கும். வேலையில் உங்கள் ஆலோசனைகள் நிறுவனத்திற்குப் பயனளிக்கும். சம்பளம், பதவி உயர்வுக்கான வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரத்தில் புதிய உச்சத்தை எட்டுவீர்கள். பங்குச்சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:  மிதுன ராசிக்காரர்களின் கர்ம வினை எப்படி இருக்கும்? தப்பிக்க எளிய பரிகாரங்கள்.!

Related Articles

Related image1
மிதுன ராசிக்காரர்களின் கர்ம வினை எப்படி இருக்கும்? தப்பிக்க எளிய பரிகாரங்கள்.!
Related image2
Numerology Calculator: அடுத்த ஜென்மத்தில் என்னவாக பிறப்பீர்கள்? பிறந்த தேதியை வைத்தே கண்டுபிடிக்கலாம் வாங்க.!
36
கன்னி
Image Credit : Asianet News

கன்னி

ராசி அதிபதி புதனின் சாதகமான நிலையால், புதிய முதலீட்டு வழிகள் திறக்கும். வருமானம் பெருகும். தொழில், வியாபாரத்தில் லாபம் உங்கள் எதிர்பார்ப்பையும் தாண்டும். பங்குச்சந்தை, நிதிப் பரிவர்த்தனைகள் லாபகரமாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். சொந்த வீடு, வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறும்.

இதையும் படியுங்கள்:  இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நீண்ட ஆயுளும், நோய் நொடியில்லாத வாழ்க்கையும் கிடைக்குமாம்.!

46
துலாம்
Image Credit : Asianet News

துலாம்

துலாம் ராசியின் பத்தாம் வீட்டில் புதன் சஞ்சரிப்பதால், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு டிமாண்ட் அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் அதிகாரம் கூடும். சொத்துத் தகராறுகள், நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். அரசியல் செல்வாக்கு உயரும்.

இதையும் படியுங்கள்:  கடக ராசியில் சந்திக்கும் பரம எதிரிகள்.! சுக்கிர கேது சேர்க்கையால் 4 ராசிகளுக்கு பெரும் சிக்கல்.! உங்க ராசி இருக்கா?

56
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

ஏழாம் வீட்டில் புதன் நுழைவதால், பல வழிகளில் வருமானம் அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். பயணங்கள் லாபகரமாக அமையும். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவருடன் காதல் அல்லது திருமணம் நடக்கும். வேலைக்காக அடிக்கடி வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

இதையும் படியுங்கள்: பிறந்த தேதியின்படி நீங்கள் எந்த விலங்கின் குணத்தைக் கொண்டவர்? உங்களுக்குள் ஒளிந்திருக்கும் மிருகம் எது தெரியுமா?

66
மீனம்
Image Credit : Asianet News

மீனம்

மீன ராசியின் ஐந்தாம் வீட்டில் புதன் நுழைவதால், உங்கள் திறமைகள் மேலும் ஜொலிக்கும். வேலை செய்பவர்களுக்கு டிமாண்ட் கூடும். மற்ற நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகள் வரும். பங்குச்சந்தை முதலீடுகள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் தரும். குழந்தைகள் மூலம் பெருமை சேரும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weekly Horoscope: இந்த வார ராசிபலன்: யாருக்கு லக்? யாருக்கு அலர்ட்? (ஜூன் 21 - 27) ஷார்ட் அண்ட் ஸ்வீட் பலன்கள்!
Recommended image2
Lakshmi Narayana Raja Yoga: லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! ! உங்க ராசி இருக்கா?
Recommended image3
Today Rasi Palan: இந்த ராசிக்காரர்கள் இன்று நினைத்தது நடக்கும்.. உங்க ராசி என்ன? இன்றைய ராசிபலன் இதோ
Related Stories
Recommended image1
மிதுன ராசிக்காரர்களின் கர்ம வினை எப்படி இருக்கும்? தப்பிக்க எளிய பரிகாரங்கள்.!
Recommended image2
Numerology Calculator: அடுத்த ஜென்மத்தில் என்னவாக பிறப்பீர்கள்? பிறந்த தேதியை வைத்தே கண்டுபிடிக்கலாம் வாங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved