MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Mercury Transit 2026: ராஜயோகம் தரும் புதன் பெயர்ச்சி.. யாருக்கு பணமழை? யாருக்கு பதவி உயர்வு? முழு ராசிபலன் இதோ!

Mercury Transit 2026: ராஜயோகம் தரும் புதன் பெயர்ச்சி.. யாருக்கு பணமழை? யாருக்கு பதவி உயர்வு? முழு ராசிபலன் இதோ!

Zodiac Signs: வரும் மே 14 அன்று, புதன் பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த புதன் பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படப்போகும் சாதக பாதகமான பலன்கள் பார்க்கலாம்.

2 Min read
Author : vinoth kumar
Published : May 13 2026, 05:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113
புதன் பகவான்
Image Credit : Asianet News

புதன் பகவான்

நவக்கிரகங்களில் 'புத்தி காரகன்' என்று அழைக்கப்படும் புதன் பகவான், வரும் மே 14 (வியாழக்கிழமை) மதியம் 12:30 மணிக்கு மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசிக்குள் பிரவேசிக்கிறார். இந்த மாற்றத்தினால் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஏற்படப்போகும் மாற்றங்கள் மற்றும் பலன்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
213
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

புதன் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு வருவதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும் என்றாலும், குடும்ப பொறுப்புகள் கூடும். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது.

313
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

உங்கள் ராசியிலேயே புதன் அமர்வதால் தன்னம்பிக்கை உச்சத்தில் இருக்கும். புதிய திட்டங்களைத் தீட்டவும், முக்கியமான முடிவுகளை எடுக்கவும் இது பொன்னான காலம். உங்கள் அறிவாற்றல் வெளிப்படும்.

413
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

12-ம் இட புதனால் தேவையற்ற செலவுகள் வரிசைகட்டி வரும். வருமானத்திற்கும் செலவுக்கும் இடையே சமநிலையைப் பேணுவது அவசியம். பேசுவதற்கு முன்பு யோசித்துப் பேசுவது உறவுகளில் விரிசல் ஏற்படாமல் தடுக்கும்.

513
கடகம்
Image Credit : Asianet News

கடகம்

11-ம் இடத்திற்கு வரும் புதன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறார். சமுதாயத்தில் மதிப்பு கூடும், எதிர்பார்த்த இடங்களிலிருந்து வருமானம் வரும். புதிய நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

613
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

10-ம் இடத்திற்கு புதன் வருவதால் தொழில் மற்றும் வேலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், வேலையில் இருக்கும் டென்ஷனை வீட்டிற்குள் கொண்டு வராமல் இருப்பது அமைதிக்கு வழிவகுக்கும்.

713
கன்னி
Image Credit : Asianet News

கன்னி

9-ம் இட புதன் உங்களுக்குப் பெரும் லாபத்தைத் தரப்போகிறார். அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். உங்கள் அனுபவத்தை வைத்துப் பெரிய காரியங்களைச் சாதிப்பீர்கள். ஆன்மீகப் பயணங்கள் மற்றும் அறிவு சார்ந்த தேடல்கள் வெற்றியைத் தரும்.

813
துலாம்
Image Credit : Asianet News

துலாம்

8-ம் இடத்திற்கு புதன் வருவதால் இது கலவையான காலம். திடீரெனப் பணம் வரலாம், அதே சமயம் எதிர்பாராத செலவுகளும் இருக்கலாம். கணவன்-மனைவி இடையே வாக்குவாதங்களைத் தவிர்த்துப் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

913
விருச்சிகம்
Image Credit : Asianet News

விருச்சிகம்

7-ம் இட புதனால் கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம். இருப்பினும், அதிக ரிஸ்க் எடுக்கும் காரியங்களில் நிதானமாகச் செயல்படுவது அவசியம்.

1013
தனுசு
Image Credit : Asianet News

தனுசு

6-ம் இடத்திற்கு புதன் வருவதால் வேலைப்பளு அதிகரிக்கும். சவால்களைச் சமாளிக்கும் திறன் கூடும். எதிரிகளை எளிதில் முறியடிப்பீர்கள். அன்றாடப் பணிகளைச் சரியாகத் திட்டமிட்டுச் செய்வது டென்ஷனைக் குறைக்கும்.

1113
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

5-ம் இட புதன் உங்களுக்குப் பல வெற்றிகளைக் கொடுப்பார். உங்கள் புதிய யோசனைகள் வேலையில் அங்கீகாரம் பெறும். கலை மற்றும் கல்வித் துறையில் இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த காலகட்டமாக அமையும்.

1213
கும்பம்
Image Credit : Asianet News

கும்பம்

4-ம் இடத்திற்கு புதன் வருவதால் சுகபோகங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன வாகன யோகம் இப்போது கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சொகுசு வசதிகளும் கூடும்.

1313
மீனம்
Image Credit : Asianet News

மீனம்

3-ம் இட புதனால் உங்கள் தைரியம் மற்றும் வீரியம் கூடும். முக்கியமான முடிவுகளைத் துணிச்சலாக எடுப்பீர்கள். சிறு பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டு. தகவல் தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ராசி பலன்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Numerology: 35 வயதுக்கு மேல கோடீஸ்வரர்கள்.. இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களுக்கு இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்!
Recommended image2
Mahalakshmi Yoga: மகாலட்சுமி அருளால் பலன் பெறும் 4 ராசிகள்! தீபாவளிக்குப் பிறகு அதிர்ஷ்டம் அடிக்குது
Recommended image3
Shani Nakshatra Gochar: அடுத்த 100 நாள்ல இந்த 5 ராசிக்காரங்க தலைவிதி மாறப்போகுது!
Related Stories
Recommended image1
இந்த ராசிக்காரர்கள் தங்கத்தை அணியக்கூடாது.. மனஅழுத்தம், பண நஷ்டம் வரும்.. முழு லிஸ்ட் இதோ
Recommended image2
Maha Bhagya Yoga: குபேர யோகத்துடன் இணையும் மகா பாக்ய யோகம்.! 6 ராசிகளுக்கு அடுத்த ஒரு மாதம் தொட்டதெல்லாம் ஹிட்டு தான்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved