MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Maha Bhagya Yoga: குபேர யோகத்துடன் இணையும் மகா பாக்ய யோகம்.! 6 ராசிகளுக்கு அடுத்த ஒரு மாதம் தொட்டதெல்லாம் ஹிட்டு தான்.!

Maha Bhagya Yoga: குபேர யோகத்துடன் இணையும் மகா பாக்ய யோகம்.! 6 ராசிகளுக்கு அடுத்த ஒரு மாதம் தொட்டதெல்லாம் ஹிட்டு தான்.!

Maha Bhagya Yoga Lucky Zodiac Signs : அடுத்த சில தினங்களில் மிதுன ராசியில் ‘மகா பாக்ய யோகம்’ உருவாக இருக்கிறது. இதன் காரணமாக ஆறு ராசிக்காரர்களுக்கு அதிகபட்ச பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம். 

3 Min read
Author : Ramprasath S
Published : May 13 2026, 12:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Maha Bhagya Yoga Lucky Zodiac Signs
Image Credit : Asianet News

Maha Bhagya Yoga Lucky Zodiac Signs

வருகிற மே 14ஆம் தேதி சுக்கிர பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். ஏற்கனவே மிதுன ராசியில் இருக்கும் குரு பகவானுடன் சேர்ந்து அவர் குபேர யோகத்தை உருவாக்க இருக்கிறார். ஜோதிடத்தில் இந்த யோகம் மகா பாக்ய யோகம் என்று அழைக்கப்படுகிறது. அதேபோல் மே 15ஆம் தேதி புதன் பகவான் ரிஷப ராசிக்கு செல்கிறார். அடுத்தடுத்து நடக்கும் இந்த கிரக பெயர்ச்சிகளால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்க உள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

புதன் மற்றும் சுக்கிர பகவானின் பெயர்சியாலும், குபேர யோகத்தாலும் மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்க உள்ளது. உயர்பதவி பெற வேண்டும் என்கிற ஆசை நிறைவேற இருக்கிறது. நீங்கள் எடுக்கும் அனைத்து விஷயங்களும் நல்லபடியாக முடியும். மே மாதத்தின் பிற்பாதி தொடங்கி, ஜூன் மாதம் வரை தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். வருமானத்தை அதிகரிக்க நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கு பலன்கள் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. பணிபுரியும் நிறுவனத்தில் சம்பள உயர்வு அல்லது தலைமைப் பொறுப்புக்கள் கிடைக்கலாம்.

Related Articles

Related image1
Today Rasi Palan: இன்று விஷ யோகம்.! 5 ராசிகளுக்கு சிக்கல், பணப் பற்றாக்குறை ஏற்படும்.! 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.!
Related image2
Surya Gochar 2026: ராசியை மாற்றும் சூரிய பகவான்.! 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்.! பணம், பதவி, மரியாதை தேடி வரும்.!
38
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

மகா பாக்ய யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நடக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லதாகவே நடக்கும். ரிஷபத்தின் அதிபதியாக சுக்கிர பகவான் விளங்கி வருவதால், இந்த ராசிக்காரர்களுக்கு செல்வம், செழிப்பும் சேரும். மகா பாக்ய யோகத்தால் அரசியல் செல்வாக்கு கிடைக்கலாம். அதிகாரமிக்க பதவிகள் கிடைக்கும். செல்வத்தில் எதிர்பாராத வளர்ச்சிகள் ஏற்படும். வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு, வேலை இல்லாதவர்களுக்கு நல்ல இடத்தில் வேலையும் கிடைக்கலாம். வெளிநாடு செல்ல வாய்ப்புகளும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளும் கிடைக்கும்.

48
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு மகா பாக்ய யோகத்தால் பெரிய லட்சியங்கள் நிறைவேறும் காலமாக இருக்கும். உங்கள் மனதில் இருந்த நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சுப கிரகங்களின் பெயர்ச்சியால் லாப ஸ்தானம் பலமாகிறது. இதன் காரணமாக செல்வ செழிப்பு அதிகரிக்கும். வசதி பெருகும். குபேரனின் அருளால் ராஜ யோகம் கிடைக்கும். கனவுகள் நனவாகும். வீடு, மனை, இடம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். தொழிலில் உயர்ந்த நிலையை அடைவீர்கள்.

58
கன்னி
Image Credit : Asianet News

கன்னி

சுப கிரகங்களின் பெயர்சியாலும் மகா பாக்ய யோகத்தாலும் கன்னி ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒரு மாதம் வளர்ச்சி கிடைத்து கொண்டே இருக்கப் போகிறது. செல்வம் அதிக அளவில் பெருகும் வாய்ப்பு உள்ளது. மகாலட்சுமி யோகம், மகா பாக்ய யோகம், குபேர யோகம், சம்ருத்யோகம் போன்ற நல்ல யோகங்கள் காரணமாக கன்னி ராசிக்காரர்கள் தொட்டது அனைத்தும் துலங்க இருக்கிறது. வேலையில் உயர்ந்த பதவிகளும், சம்பள உயர்வையும் எதிர்பார்க்கலாம். பங்குச்சந்தை உள்ளிட்டவற்றில் முதலீடு செய்தவர்களுக்கு வருமானம் கணிசமாக பெருகும்.

68
துலாம்
Image Credit : Asianet News

துலாம்

சுப கிரகங்களின் பெயர்சியாலும், சேர்க்கையாலும் துலாம் ராசிக்காரர்களுக்கு புதிய விடிவு காலம் பிறக்க இருக்கிறது. நிதி விஷயங்களிலும், வியாபாரத்திலும் புதிய நிலையை அடைவீர்கள். கிரகங்கள் நல்ல நிலையில் இருப்பதால் சரியாக திட்டமிட்டு வேலைகளை முடித்து பலன்களைப் பெறுவீர்கள். மகா ராஜ யோகம், குபேர யோகம் காரணமாக அளவில்லாத மகிழ்ச்சி பெருகும். ஆனந்தம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். சொத்து சேர்க்கை நடைபெறும். லாபம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தள்ளிப் போய்க் கொண்டே வந்த திருமண வரன்கள் நல்லபடியாக முடியும்.

78
கும்பம்
Image Credit : Asianet News

கும்பம்

சுக்கிரன் மற்றும் புதன் பெயர்ச்சியால் உருவாகும் மகா பாக்ய யோகம் கும்ப ராசிக்காரர்களுக்கு செல்வ செழிப்பை வழங்க இருக்கிறது. மே மாதம் 14ஆம் தேதி முதல் கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும். மே 14 தொடங்கும் மகா ராஜயோகத்துடன் ஒரு மாதத்திற்கு மகாலட்சுமி யோகமும் நீடிக்கும். இதன் காரணமாக வருமானம் பல வழிகளில் குறையும். சனி கிரகத்தால் ஏற்பட்ட சிரமங்களில் இருந்து விடுபடுவீர்கள். தொழில் வேலை வியாபாரம் என அனைத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். இதுவரை உங்களை வாட்டி வதைத்து வந்த பிரச்சனைகள் குறைந்து வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுவீர்கள்.

88
பொறுப்பு துறப்பு
Image Credit : Asianet News

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
குரு பெயர்ச்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Surya Gochar 2026: ராசியை மாற்றும் சூரிய பகவான்.! 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்.! பணம், பதவி, மரியாதை தேடி வரும்.!
Recommended image2
Astrology: சோதனைகளை சாதனைகளாக மாற்றும் 3 ராசிகள்.! குடிசையில் இருந்து குபேரன் ஆகும் ஆற்றல் பெற்றவர்கள் இவர்கள்.!
Recommended image3
இந்த ராசிக்காரர்கள் தங்கத்தை அணியக்கூடாது.. மனஅழுத்தம், பண நஷ்டம் வரும்.. முழு லிஸ்ட் இதோ
Related Stories
Recommended image1
Today Rasi Palan: இன்று விஷ யோகம்.! 5 ராசிகளுக்கு சிக்கல், பணப் பற்றாக்குறை ஏற்படும்.! 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.!
Recommended image2
Surya Gochar 2026: ராசியை மாற்றும் சூரிய பகவான்.! 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்.! பணம், பதவி, மரியாதை தேடி வரும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved