MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • மகா சிவராத்திரி இரவில் நடக்கும் அதிசயம்.! 4 ராசிகள் வாழ்வில் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள்.!

மகா சிவராத்திரி இரவில் நடக்கும் அதிசயம்.! 4 ராசிகள் வாழ்வில் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள்.!

Sevvai Peyarchi in Avittam Nakshatra 2026 : மகா சிவராத்திரி தினமான பிப்ரவரி 15 அன்று இரவு 12:45 மணிக்கு செவ்வாய் பகவான் அவிட்டம் நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். இது சில ராசிகளுக்கு சுப பலன்களைத் தரும். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம். 

1 Min read
Author : Ramprasath S
Published : Feb 15 2026, 12:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Sevvai Peyarchi in Avittam Nakshatra 2026
Image Credit : Asianet News

Sevvai Peyarchi in Avittam Nakshatra 2026

இன்று மகா சிவராத்திரி அன்று செவ்வாய் பகவான் தனது நட்சத்திரத்தை மாற்றுகிறார். திருவோண நட்சத்திரத்தில் இருந்து அவிட்டத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த பெயர்ச்சி சில ராசிகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மேஷம்
Image Credit : Pinterest

மேஷம்

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகாவன். மேஷ ராசியை ஆளும் கிரகத்தின் நட்சத்திர மாற்றத்தால் மேஷ ராசிக்கு ஆற்றலும், தைரியமும் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த எதிர்மறை ஆற்றல்கள் விலகும். வியாபாரத்தில் இருப்பவர்கள் அதிக பலன்களை எதிர்பார்க்கலாம். நிதி நிலைமை கணிசமாக உயரும்.

35
ரிஷபம்
Image Credit : stockPhoto

ரிஷபம்

மகா சிவராத்திரியில் செவ்வாய் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் நல்ல பயன்களைப் பெறுவார்கள். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய தொழில் தொடங்க இது நல்ல நேரமாகும். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். அனுபவமிக்கவர்களின் வழிகாட்டுதலுடன் புதிய திட்டங்களைத் தொடங்குவீர்கள்.

45
விருச்சிகம்
Image Credit : stockPhoto

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். நல்ல நேரத்தை அனுபவிப்பார்கள். நிலம் வாங்க நினைத்தால் இதுவே நல்ல நேரம். உங்கள் நிதி நிலைமை மேம்படும். சட்ட சிக்கல்களில் இருந்து தீர்வு கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் சாதகமான சூழல் ஏற்படும். கடன் தொல்லைகளில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள்.

55
தனுசு
Image Credit : stockPhoto

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். மகா சிவராத்திரியில் செவ்வாய் பெயர்ச்சி உங்களுக்கு பல வழிகளில் நன்மை தரும். உங்கள் வாழ்வில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Saturn Transit : சனி பகவான் தரப்போகும் டபுள் பலன்கள்! 2027 வரை அதிர்ஷ்டக் காற்று வீசும் 7 ராசிகள்!
Recommended image2
Astrology: பல ஆண்டுகளுக்கு பின் அரிதான குரு-கேது சேர்க்கை.. 4 ராசிகளுக்கு ஜாக்பாட்! தொட்டதெல்லாம் பொன்னாகும்!
Recommended image3
10/10 Portal : அக்டோபர் 10 ஏன் இவ்வளவு ஸ்பெஷல்? எண் கணித ரகசியமும், அமாவாசையும்.. எந்த ராசிகளுக்கு சிறப்பு?
Related Stories
Recommended image1
ஒரே நேரத்தில் ராகு கேது பெயர்ச்சி.! 4 ராசிகளுக்கு பிளாஸ்ட்டு பிளாஸ்டு தான்.! தரமான சம்பவம் லோடிங்.!
Recommended image2
37 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய மகா கிரகண யோகம்.! 3 ராசிகளுக்கு கடும் எச்சரிக்கை.! ரொம்ப கஷ்டப்படப்போறீங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved