MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • 37 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய மகா கிரகண யோகம்.! 3 ராசிகளுக்கு கடும் எச்சரிக்கை.! ரொம்ப கஷ்டப்படப்போறீங்க.!

37 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய மகா கிரகண யோகம்.! 3 ராசிகளுக்கு கடும் எச்சரிக்கை.! ரொம்ப கஷ்டப்படப்போறீங்க.!

Rare maha grahana yog 2026: ஜோதிடத்தின்படி, பிப்ரவரி 17 அன்று கும்ப ராசியில் ஒரு அரிய மகா கிரகண யோகம் உருவாகிறது. இதன் காரணமாக, நான்கு ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். 

1 Min read
Author : Ramprasath S
Published : Feb 15 2026, 10:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மகா கிரகண யோகம் 2026
Image Credit : Asianet News

மகா கிரகண யோகம் 2026

37 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் சூரிய கிரகணம் நடைபெற இருக்கிறது. மேலும் ராகு, புதன், சுக்கிரன், சந்திரன் இணைவதால் மகா கிரகண யோகம் உருவாகிறது. சூரியன் மற்றும் ராகுவின் சேர்க்கை இந்த கிரகணத்தை மிகவும் சக்தி வாய்ந்தாக மாற்றுகிறது. இது 4 ராசிகளுக்கு பாதகமான பலன்களைத் தரும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
மிதுனம்
Image Credit : AI Generated

மிதுனம்

மகா கிரகண யோகத்தால் உங்கள் அதிர்ஷ்டம் பாதிக்கப்படும். குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவைப்படும். வீட்டில் பதற்றமான சூழல், மோதல்கள் மற்றும் குடும்ப சண்டைகள் ஏற்படலாம்.

Related Articles

Related image1
ஒரே நேரத்தில் ராகு கேது பெயர்ச்சி.! 4 ராசிகளுக்கு பிளாஸ்ட்டு பிளாஸ்டு தான்.! தரமான சம்பவம் லோடிங்.!
Related image2
கும்ப ராசியில் சந்திக்கும் 4 சுப கிரகங்கள்.! அதிர்ஷடத்தை அள்ளப்போகும் ராசிகள்.!
34
சிம்மம்
Image Credit : AI Generated

சிம்மம்

மகா கிரகண யோகத்தால் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கூட்டாக தொழில் செய்து வருபவர்களுக்கு சிக்கல்கள் அதிகரிக்கலாம். வேலையிடத்தில் பணி காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கும். வாகனம் ஓட்டும்போது மற்றும் பயணம் செய்யும்போது கவனம் தேவை.

44
கன்னி
Image Credit : AI Generated

கன்னி

மகா கிரகண யோகத்தால், உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் கவனம் தேவை. நீங்கள் அன்பு வைத்தவர்களே நம்பிக்கை துரோகம் செய்யக்கூடும். உடல்நலப் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். வேலையிடத்தில் உங்களை கீழே இறக்க சதி நடக்கலாம். மெதுவான முன்னேற்றம் மன அழுத்தத்தை அதிகரிக்கும். குடும்ப வாழ்வில் சிக்கல்கள் வரலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மார்ச் 2026 கடகம்: செலவுகள் எகிறும்.. ஆனா எதிரிகளே உங்களுக்கு உதவுவாங்க; இதெப்படி இருக்கு!
Recommended image2
சிவராத்திரிக்கு பிறகு பணக்காரனாகும் ராசிகள் - 5 கிரகங்களின் அபூர்வ சேர்க்கையால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்!
Recommended image3
அத்துமீறி நுழைந்த பிச்சைக்காரன் – தனியாக மாட்டிக்கிட்ட அரசியை மீட்டு அட்வைஸ் செய்த குமாரவேல்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!
Related Stories
Recommended image1
ஒரே நேரத்தில் ராகு கேது பெயர்ச்சி.! 4 ராசிகளுக்கு பிளாஸ்ட்டு பிளாஸ்டு தான்.! தரமான சம்பவம் லோடிங்.!
Recommended image2
கும்ப ராசியில் சந்திக்கும் 4 சுப கிரகங்கள்.! அதிர்ஷடத்தை அள்ளப்போகும் ராசிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved