MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Oct 16 Today Rasi Palan: மகர ராசி நேயர்களே, இன்று எதிர்பாராத மாற்றங்கள் நடக்கலாம்.! எச்சரிக்கையா இருங்க.!

Oct 16 Today Rasi Palan: மகர ராசி நேயர்களே, இன்று எதிர்பாராத மாற்றங்கள் நடக்கலாம்.! எச்சரிக்கையா இருங்க.!

Today Rasi Palan : அக்டோபர் 16, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

1 Min read
Author : Ramprasath S
Published : Oct 15 2025, 05:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
அக்டோபர் 16, 2025 மகர ராசிக்கான பலன்கள்:
Image Credit : Asianet News

அக்டோபர் 16, 2025 மகர ராசிக்கான பலன்கள்:

மகர ராசி நேயர்களே, இன்றைய தினம் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண வாய்ப்புள்ளது. நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு செயலிலும் முன்யோசனையும், துணிச்சலும் இருப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் அல்லது தொழில் நிமித்தமாகப் பிரிதல் போன்ற சூழல்கள் ஏற்படலாம். உங்கள் பேச்சை மற்றவர்கள் சரியாகப் புரிந்துகொள்வார்கள்.

நிதி நிலைமை:

இன்றைய தினம் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். நிலையான வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. செலவுகளை திட்டமிட்டுச் செய்வது நன்மைகளைத் தரும். பெரிய வணிகர்கள் முதலீடுகள் செய்வதற்கு முன்னர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

இன்று வாழ்க்கைத் துணையுடன் விரிசல் ஏற்படலாம். இதன் காரணமாக மன அழுத்தம் ஏற்படலாம். உறவுகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. திருமணம் தடைப்பட்டவர்களுக்கு நல்ல இடத்தில் திருமண வரன் கிடைக்கும். காதல் கைகூடும் யோகமும் சிலருக்கு உள்ளது. உத்யோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கலாம்.

பரிகாரங்கள்:

காமாட்சி அம்மனை வணங்கி வர எல்லா காரியங்களும் நன்மையாக நடக்கும். வேப்பிலையை அம்மனுக்குச் சாற்றி வழிபட்டு வர மனக் குழப்பங்கள் நீங்கும். இயலாதவர்களுக்கு உணவுப் பொருட்களை வாங்கி கொடுப்பது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Venus Transit 2026: இன்று சுக்கிர பெயர்ச்சி.! 5 ராசிகளுக்கு தொடங்கும் சுக்கிர திசை.! வீடு, கார், பங்களாவுடன் வசதியாக வாழப்போறீங்க.!
Recommended image2
Astrology: 100 ஆண்டு அபூர்வ நிகழ்வு: ஜூன் 11 முதல் இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்! தொட்டதெல்லாம் பொன்னாகும்!
Recommended image3
Name Astrology: உங்க பெயரில் 4, 5 அல்லது 6 எழுத்துகளா? யாருக்கு பணம், காதல், வெற்றி அதிகம் தெரியுமா?
Related Stories
Recommended image1
Astrology: புதன் பகவானுக்குப் பிடித்த 4 ராசிகள்.! இவங்க தொழிலில் அம்பானி மாதிரி கொடி கட்டிப் பறப்பாங்களாம்.!
Recommended image2
Astrology: அக்.15ல் குரு-புதன் நடத்தும் வானியல் அதிசயம்.! 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கப்போகுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved