MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Nov 13 Rasi Palan: மகர ராசி நேயர்களே, இன்று எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும்.! பொறுமை சோதிக்கப்படலாம்!

Nov 13 Rasi Palan: மகர ராசி நேயர்களே, இன்று எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும்.! பொறுமை சோதிக்கப்படலாம்!

Nov 13 Magara Rasi Palan : நவம்பர் 13, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

1 Min read
Author : Ramprasath S
Published : Nov 12 2025, 04:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
நவம்பர் 13, 2025 மகர ராசிக்கான பலன்கள்:
Image Credit : Asianet News

நவம்பர் 13, 2025 மகர ராசிக்கான பலன்கள்:

மகர ராசி நேயர்களே, இன்றைய தினம் எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்படும். மன அமைதி சோதிக்கப்படலாம். அமைதியான மற்றும் பகுத்தறிவுடன் கூடிய அணுகுமுறை உங்களுக்கு உதவும் எந்த ஒரு செயலிலும் அவசரம் வேண்டாம். திட்டமிட்டு ஒழுங்கான அணுகுமுறையுடன் வேலைகளை செய்வது வெற்றியைத் தரும். பணியிடத்தில் மன அழுத்தம் அதிகரிக்கலாம்.

நிதி நிலைமை:

நிதி நிலைமையைப் பொறுத்தவரை மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த ஒரு நிதி முடிவுகளையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவதற்கு முன்னர் ஒன்றுக்கு இரண்டு முறை படித்தி பின்னர் செய்வது நல்லது. நிதி மேலாண்மை குறித்து யோசித்து முடிவெடுங்கள்.

தனிப்பட்ட வாழ்க்கை:

இன்றைய நாள் குடும்ப வாழ்க்கை நிலையாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். சிறிய தவறான புரிதல்கள் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். உறவில் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு, உணர்ச்சி பூர்வமாக செயல்படுங்கள். நடைமுறை சிந்தனையுடன் இருப்பது நல்லது.

பரிகாரங்கள்:

இன்றைய தினம் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுபட நரசிம்மரை வழிபடுங்கள். சக்கரத்தாழ்வாருக்கு நெய் தீபம் ஏற்றி கற்கண்டு படைத்து வழிபடலாம். கோயில்களில் உள்ள மரங்களுக்கு நீர் ஊற்றுவது பலன்களை அதிகரிக்கும். ஏழை, எளியவர்கள், இயலாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பின்னோக்கி நகரத் தொடங்கிய புதன் பகவான்.! இந்த ராசிகளுக்கு வேலை போகலாம்.! தொழிலில் பலத்த அடி விழப்போகுது.!
Recommended image2
ஒரே நேர்க்கோட்டில் வரும் 5 கிரகங்கள்.! 4 ராசிகள் அடுத்தடுத்து சிக்கல்களை சந்திக்கப்போறீங்க.!
Recommended image3
இந்த 4 ராசிக்காரர்கள் விரைவில் செல்வந்தர்கள்!.. பாபா வாங்கா கணிப்பு!.. உங்கள் ராசி இருக்கா?
Related Stories
Recommended image1
Astrology: இந்த 4 ராசிகளில் பிறந்த பெண்களை யாராலும் ஏமாற்ற முடியாது.! எப்பவும் ரொம்ப உஷாரா இருப்பாங்க.!
Recommended image2
Astrology: விருச்சிகத்தில் அஸ்தமனமாகும் புதன்.! நவ.12 முதல் தொழிலில் வெற்றியை குவிக்கப்போகும் 3 ராசிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved