MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Magara Rasi Palan Dec 03: மகர ராசி நேயர்களே, இன்று செலவு மேல் செலவு வருமாம்.! எச்சரிக்கை.!

Magara Rasi Palan Dec 03: மகர ராசி நேயர்களே, இன்று செலவு மேல் செலவு வருமாம்.! எச்சரிக்கை.!

Dec 03 Magara Rasi Palan : டிசம்பர் 03, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

1 Min read
Author : Ramprasath S
Published : Dec 02 2025, 04:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
டிசம்பர் 03, 2025 மகர ராசிக்கான பலன்கள்:
Image Credit : Asianet News

டிசம்பர் 03, 2025 மகர ராசிக்கான பலன்கள்:

மகர ராசி நேயர்களே, தீபத்திருநாளான இன்று மனரீதியாக தெளிவாக இருப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகளில் நிலைத்தன்மை இருக்கும். கடந்த கால சோர்வுகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். 

வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையே சமநிலையை கொண்டு வர முயற்சிப்பீர்கள். வாழ்க்கைத் துணை உடனான உறவு வலுவாக இருக்கும்.

நிதி நிலைமை:

நீண்டகால முதலீடுகளைப் பற்றி ஆலோசிப்பதற்கு இது நல்ல நாளாகும். சுக்கிரன் மற்றும் புதன் விரய ஸ்தானத்தில் இருப்பதால் தேவையற்ற செலவுகளை தவிர்த்து விடுங்கள். திட்டமிட்ட செலவுகளை மட்டுமே மேற்கொள்ளவும். நிலுவையில் உள்ள கடன் அல்லது வரி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தினால் நல்ல தீர்வு கிடைக்கும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

சந்திரனின் நிலை காரணமாக வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு வலுவாக இருக்கும். உணர்ச்சி பரிமாற்றம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணக்கமான சூழல் நிலவும்.

பரிகாரங்கள்:

இன்று மகாவிஷ்ணுவை வழிபடுவது நல்லது. விஷ்ணு பகவானுக்கு துளசி இலைகளால் அர்ச்சனை செய்து வணங்குங்கள். ஏழை மாணவர்களுக்கு புத்தகங்கள் அல்லது எழுது பொருட்கள் வாங்கித் தருவது நன்மைகளை அதிகரிக்கும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மார்ச் மாதம் நடக்கும் கிரக பெயர்ச்சிகள்.! இந்த 6 ராசிகளுக்கு நல்ல வேலை கிடைக்கும்.! அரசு பதவிகள் தேடி வரும்.!
Recommended image2
சுக்கிரன்-சூரியன் சேர்க்கை.! சுக்ராதித்ய ராஜயோகத்தால் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டப்போகிறாள்.!
Recommended image3
மீன ராசியில் 3 கிரகங்களின் சேர்க்கை.! மார்ச்சில் 4 ராசிகளுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்.! பம்பர் பரிசு காத்திருக்கு.!
Related Stories
Recommended image1
Astrology: டிசம்பரில் 5 முறை மாற்றம் காணும் புதன்.! 4 ராசிகளுக்கு பணமும், பெயரும், புகழும் குவியப்போகுது.!
Recommended image2
Astrology: 2026-ல் சூரிய பகவானால் நடக்கும் மாற்றம்.! 5 ராசிக்காரர்கள் அம்பானியாக மாறப்போறீங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved