MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • கேது பெயர்ச்சியால் உருவாகும் கிரகண யோகம்.! இந்த ராசிகளுக்கு வெற்றி மழை.! பணம் கொட்டும்.!

கேது பெயர்ச்சியால் உருவாகும் கிரகண யோகம்.! இந்த ராசிகளுக்கு வெற்றி மழை.! பணம் கொட்டும்.!

Ketu Peyarchi After Ugad Lucky Zodiac Signs : யுகாதி பண்டிகை முடிந்த கையோடு கேது சந்திரன் இணைப்பு நடைபெற இருக்கிறது. இது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பலன் பெறும் ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Mar 14 2026, 12:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ketu Peyarchi After Ugad Lucky Zodiac Signs
Image Credit : Asianet News

Ketu Peyarchi After Ugad Lucky Zodiac Signs

வேத ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளி தங்கள் ராசியை மாற்றி வருகின்றன. குறிப்பாக மார்ச் மாதத்தில் பல கிரகங்கள் தங்களது நிலையை மாற்றுகின்றன. அந்த வகையில் மார்ச் 30ஆம் தேதி கேது சந்திரன் சேர்க்கை நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் கிரகண யோகம் உருவாக்குவது இது அசுப யோகமாக கருதப்பட்டாலும், சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

கேது சந்திரன் சேர்க்கையால் மிதுன ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மை கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன்களைப் பெறுவீர்கள். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உங்கள் வாழ்க்கை பொன்னாக மாறும். நிதி நிலைமை கணிசமாக மேம்படும். பணியிடத்தில் உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மகிழ்ச்சி பெருகும். ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.

Related Articles

Related image1
குரு பகவானுக்கு பிடித்தமான அதிர்ஷ்ட ராசிகள்.! கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.! சொத்துக்கள் குவியும்.!
Related image2
100 ஆண்டுகளுக்குப் பின் மீன ராசியில் நடக்கும் மேஜிக்.! அடுத்த 7 நாட்களில் 3 ராசிகளுக்கு அடிக்கப்போகும் டபுள் ஜாக்பாட்.!
35
விருச்சிகம்
Image Credit : Asianet News

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு கேது சந்திரன் பெயர்ச்சி நேர்மறையான மாற்றங்களை வழங்கும். யுகாதிக்குப் பின்னர் உங்களுக்கு நல்ல காலம் தொடங்கும். நிதி ரீதியாக சிறந்த நிலையை அடைவீர்கள். கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். இழந்த பணம் மீண்டும் கைக்கு கிடைக்கும். பழைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். குடும்பத்தில் நிலவி வந்த சிறு சிறு பிரச்சனைகள் தீரும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையக்கூடும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

45
தனுசு
Image Credit : Asianet News

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு கேது சந்திரன் சேர்க்கை சுப பலங்களைத் தரும். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்துடன் ஆன்மீகத் தலங்களுக்கு செல்வீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். நகை, வீடு, சொத்து சேர்க்கை நடைபெறும். மாணவர்கள் கல்வியில் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம். உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வெளிநாடு ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். தொழிலில் அசுர வளர்ச்சி கிடைக்கும். சிறிய தொழில் செய்து வருபவர்கள் பெரிய அளவில் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள்.

55
மீனம்
Image Credit : Asianet News

மீனம்

கேது சந்திரன் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். திருமணமாகாதவர்கள் நல்ல இடத்தில் வரன் தேடி வரும். உங்கள் காதல் அடுத்த கட்டமான திருமணத்திற்குச் செல்லும். பணியிடத்தில் தலைமைப் பதவிகள் அல்லது புதிய பொறுப்புக்களை பெறுவீர்கள். ஏற்கனவே செய்த பழைய முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். வருமானம் பல வழிகளில் பெருகும். நிதிநிலைமை மேம்படும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
குரு பகவானுக்கு பிடித்தமான அதிர்ஷ்ட ராசிகள்.! கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.! சொத்துக்கள் குவியும்.!
Recommended image2
ஏப்ரலில் 6 முறை உருவாகும் அரிய ராஜயோகம்.! இந்த ராசிகள் ஒரே இரவில் அம்பானியாக மாறப்போறீங்க.!
Recommended image3
இரு தினங்களில் மீன சங்கராந்தி.! இந்த 5 ராசிகளின் கஷ்டகாலம் முடிவுக்கு வரும்.! வாழ்வில் வசந்தம் வீசும்.!
Related Stories
Recommended image1
குரு பகவானுக்கு பிடித்தமான அதிர்ஷ்ட ராசிகள்.! கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.! சொத்துக்கள் குவியும்.!
Recommended image2
100 ஆண்டுகளுக்குப் பின் மீன ராசியில் நடக்கும் மேஜிக்.! அடுத்த 7 நாட்களில் 3 ராசிகளுக்கு அடிக்கப்போகும் டபுள் ஜாக்பாட்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved