MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • kanavu palan யாருடைய கனவில் இறந்தவர்கள் அடிக்கடி வருவார்கள் தெரியுமா?

kanavu palan யாருடைய கனவில் இறந்தவர்கள் அடிக்கடி வருவார்கள் தெரியுமா?

வீட்டில் எத்தனையோ பேர் இருந்தாலும் அனைவருடைய கனவிலும் இறந்தவர்கள் வருவது கிடையாது. குறிப்பிட்ட சில நபர்களின் கனவுகளில் மட்டும் முன்னோர்கள் அடிக்கடி வருவார்கள். அப்படி யாருக்கெல்லாம் முன்னோர்கள் கனவில் அடிக்கடி வருவார்கள் என தெரிந்து கொள்ளலாம்.

1 Min read
Author : Priya Velan
Published : Jun 24 2026, 05:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ஆன்மாவின் தொடர்பு :
Image Credit : Getty

ஆன்மாவின் தொடர்பு :

மறைந்த நம் முன்னோர்கள் அல்லது பிடித்தவர்கள் கனவில் வருவது வெறும் பிரம்மை அல்ல. அது ஒரு "ஆன்மீக அலைவரிசை". அவர்களுக்கும் உங்களுக்கும் இருக்கும் தொடர்பு அடுத்த பிறவிகளிலும் தொடர போவதாக அர்த்தம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
கிரகங்களின் பலவீனம்:
Image Credit : Getty

கிரகங்களின் பலவீனம்:

ஜோதிட சாஸ்திரப்படி, ஜாதகத்தில் ராகு, கேது, மற்றும் சந்திரன் பலவீனமாக இருக்கும் போது, அல்லது பித்ரு தோஷம் இருக்கும் போது இறந்தவர்கள் கனவில் அடிக்கடி வருவார்கள்.

Related Articles

Related image1
உங்களுக்கு இந்த கனவு வருதா? அப்படின்னா 'பணமழை' பொழியப்போகுது!
Related image2
இந்த 5 அறிகுறிகள் இருந்தால்...உங்களுக்கு மறுபிறவி கிடையாதாம்
36
எப்படி வருகிறார்கள்?
Image Credit : Getty

எப்படி வருகிறார்கள்?

இறந்தவர்கள் கனவில் மகிழ்ச்சியாக வந்தால் உங்கள் குலதெய்வம் அல்லது முன்னோர்கள் உங்கள் மீது திருப்தியாக இருக்கிறார்கள், உங்களை ஆசிர்வதிக்கிறார்கள் என்று அர்த்தம்.

46
கோபமாக அல்லது பேசாமல் இருந்தால்?
Image Credit : Getty

கோபமாக அல்லது பேசாமல் இருந்தால்?

அமைதியாக அல்லது கோபமாக இருந்தால் அவர்களுக்கு செய்ய வேண்டிய திதி, திலதர்ப்பணம் அல்லது வேண்டுதல்களை நீங்கள் மறந்துவிட்டீர்கள் என்பதன் அறிகுறி இது!

56
ஆபத்துக்கான எச்சரிக்கை :
Image Credit : Getty

ஆபத்துக்கான எச்சரிக்கை :

சில நேரங்களில், உங்களுக்கு வரப்போகும் ஏதோ ஒரு பெரிய ஆபத்தை முன்கூட்டியே எச்சரிக்கவே அவர்கள் கனவில் தோன்றி உங்களை உஷார்படுத்துகிறார்கள்.

66
செய்ய வேண்டிய எளிய பரிகாரம் :
Image Credit : Getty

செய்ய வேண்டிய எளிய பரிகாரம் :

கனவு வந்த அடுத்த நாள் காலை, குளித்துவிட்டு காகத்திற்கு சாதம் வையுங்கள். பசுமாட்டிற்கு அகத்திக் கீரை கொடுப்பது பித்ருக்களின் ஆன்மாவை சாந்தியடையச் செய்யும். அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து வீட்டில் விளக்கேற்றி, அவர்களுக்குப் பிடித்த உணவை படையலிடுங்கள். கனவுகள் பாசிட்டிவாக மாறும்!

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jyeshtha Pournami : ஜேஷ்ட பௌர்ணமி: இந்த 4 ராசிகளுக்கு லட்சுமி அருளால் பண மழை கொட்டப்போகுது!
Recommended image2
Astrology Tamil: ருத்ர தாண்டவம் ஆடப்போகும் ராகு.! பெரிய கண்டத்தில் சிக்கும் 4 ராசிகள் இவைதான்.!
Recommended image3
Astrology : தொட்டதெல்லாம் வெற்றிபெறப்போகும் 5 ராசிகள்! 3 கிரகங்கள் கூட்டணியால் அற்புதப் பலன்கள்!
Related Stories
Recommended image1
உங்களுக்கு இந்த கனவு வருதா? அப்படின்னா 'பணமழை' பொழியப்போகுது!
Recommended image2
இந்த 5 அறிகுறிகள் இருந்தால்...உங்களுக்கு மறுபிறவி கிடையாதாம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved