MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • உங்களுக்கு இந்த கனவு வருதா? அப்படின்னா 'பணமழை' பொழியப்போகுது!

உங்களுக்கு இந்த கனவு வருதா? அப்படின்னா 'பணமழை' பொழியப்போகுது!

தூங்கும்போது வர்ற எல்லா கனவும் சும்மா வர்றது இல்ல. சில கனவுகள் நம்ம வாழ்க்கையில நடக்கப்போற அதிர்ஷ்டத்தை முன்கூட்டியே சொல்ற சிக்னல். அதுலயும் குறிப்பா, உங்களுக்கு இந்த மாதிரி கனவெல்லாம் வந்தா சீக்கிரமே லட்சாதிபதி ஆகப்போறீங்கன்னு அர்த்தம்!

1 Min read
Author : Priya Velan
Published : Jun 16 2026, 07:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
உயரமான இடத்துல ஏறுவது போல் கனவு:
Image Credit : Getty

உயரமான இடத்துல ஏறுவது போல் கனவு:

நீங்க ஒரு பெரிய மலை மேலயோ, அல்லது உயரமான மரத்தின் மேலயோ, இல்லைன்னா பில்டிங் படிக்கட்டுகள்ல வேகமாக ஏறுவது மாதிரி கனவு கண்டால்... உங்களோட பொருளாதார நிலை தாறுமாறாக உயரப்போகுதுன்னு அர்த்தம். தடைபட்ட பணவரவு டக்குனு கைக்கு வரும்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கையில் 'அழுக்கு' அல்லது கறை படுவது:
Image Credit : Getty

கையில் 'அழுக்கு' அல்லது கறை படுவது:

கேட்கவே கொஞ்சம் ஒரு மாதிரியா இருக்கும். ஆனா, உங்க கைகளிலோ அல்லது உடம்பிலோ ஏதோவொரு அழுக்கோ, சேறோ அல்லது மலம் போன்ற அசிங்கமான விஷயங்களோ ஒட்டுவது போல் கனவு வந்தால், எதிர்பாராத ஏதோ ஒரு வழியில உங்களுக்கு பெரிய அமௌன்ட் கைக்கு வரப்போகுதுன்னு அர்த்தம்

35
தானியங்கள் அல்லது நெல் குவியல்!:
Image Credit : Getty

தானியங்கள் அல்லது நெல் குவியல்!:

உங்க கனவுல நெல் வயல், அறுவடை செஞ்ச நெல் குவியல், அல்லது ஏதோ ஒரு தானியத்தை நீங்க அள்ளுற மாதிரி கனவு கண்டால், உங்க வீட்ல இருக்குற தரித்திரம் ஓடப்போகுதுன்னு அர்த்தம். தொழில்ல லாபம் சும்மா அள்ளும், பணத்தட்டுப்பாடே இருக்காது

45
வெள்ளை நிற யானை அல்லது பசு மாடு:
Image Credit : Getty

வெள்ளை நிற யானை அல்லது பசு மாடு:

கனவில் சாதாரணமாக விலங்குகளை விட, வெள்ளை நிற யானை உங்களை நோக்கி வர்ற மாதிரியோ, இல்லனா பசு மாடு உங்க வீட்டு வாசல்ல நிக்கிற மாதிரியோ கனவு கண்டால்... உங்களுக்கு 'குபேர யோகம்' அடிக்கப்போகுதுன்னு அர்த்தம்.

55
 நீங்களே சமைப்பது அல்லது விருந்து சாப்பிடுவது!:
Image Credit : Getty

நீங்களே சமைப்பது அல்லது விருந்து சாப்பிடுவது!:

நீங்க ஒரு பெரிய பாத்திரத்தில் சமைப்பது மாதிரியோ, அல்லது நிறைய பேருக்கு சாப்பாடு பரிமாறுற மாதிரியோ, இல்ல நீங்களே ஒரு பெரிய விருந்துல உட்கார்ந்து சாப்பிடுற மாதிரியோ கனவு கண்டால், உங்ககிட்ட இருக்குற கடன் தொல்லைகள் எல்லாம் தீர்ந்து, புதிய சொத்துக்கள் வாங்குற யோகம் வரப்போகுது

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
ஜோதிடம்
பணம்
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Lakshmi Yoga: ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருந்தால் என்ன நடக்கும்? யாருக்கெல்லாம் இந்த யோகம் அமையும்?
Recommended image2
Astrology: கடகத்தில் சங்கமிக்கும் குரு - செவ்வாய்.! எந்தெந்த நட்சத்திரங்களுக்கு ராஜ யோகம்?
Recommended image3
Gupta Vijaya Yoga : முருகனின் அருளால் உருவாகும் குப்த வெற்றி யோகம்! எதிரிகளைப் பந்தாடப் போகும் 4 ராசிகள்!
Related Stories
Recommended image1
Dream Meaning: புது ஆடை கனவில் வந்தால் என்ன பலன்? அதிர்ஷ்டம் கொட்டும்! நிஜத்தில் நடக்கப்போகும் அதிசயம்!
Recommended image2
Dream Interpretation: கனவில் சிவலிங்கமும் பாம்பும் வந்தால் என்ன பலன்? இது சிவனின் ஆசீர்வாதமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved