MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Gajalakshmi Rajayoga: குரு-சுக்கிரன் தரும் ஜாக்பாட்! கஜலட்சுமி யோகத்தால் பண மழையில் நனையப்போகும் 'அந்த' 3 ராசிகள் யார் தெரியுமா?

Gajalakshmi Rajayoga: குரு-சுக்கிரன் தரும் ஜாக்பாட்! கஜலட்சுமி யோகத்தால் பண மழையில் நனையப்போகும் 'அந்த' 3 ராசிகள் யார் தெரியுமா?

Astrology: குரு பகவான் மற்றும் சுக்கிரன் ஆகிய இரண்டு சுப கிரகங்களின் சேர்க்கையால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகியுள்ளது. தற்போது கடக ராசியில் நீடிக்கும் இந்த மங்களகரமான கிரகச் சேர்க்கையானது, வரும் ஜூலை 4 அன்று சுக்கிரன் சிம்ம ராசிக்குள் நுழைகிறார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 25 2026, 07:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
குரு சுக்கிரன் சேர்க்கை
Image Credit : Asianet News

குரு-சுக்கிரன் சேர்க்கை

ஜோதிட சாஸ்திரத்தின்படி நவகிரகங்கள் தொடர்ந்து நகரும் போது மற்ற கிரகங்களுடன் இணைந்து சில சக்திவாய்ந்த யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில், தற்போது குரு பகவான் மற்றும் சுக்கிரன் ஆகிய இரண்டு சுப கிரகங்களின் சேர்க்கையால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகியுள்ளது. தற்போது கடக ராசியில் நீடிக்கும் இந்த மங்களகரமான கிரகச் சேர்க்கையானது, வரும் ஜூலை 4 அன்று சுக்கிரன் சிம்ம ராசிக்குள் நுழையும் வரை நீடிக்கும். இந்த ராஜயோகத்தால் பொருளாதார ஆதாயம், அசுர தொழில் வளர்ச்சி மற்றும் நிம்மதியான வாழ்க்கையை பெறப்போகும் அந்த 3 அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கடகம்
Image Credit : Asianet News

கடகம்

கஜலட்சுமி யோகம் கடக ராசியில் நீடிப்பதால், இந்த ராசிக்காரர்களுக்குத் தொட்டதெல்லாம் பொன்னாகும் நேரம் இது. நிதி சிக்கல்கள் அனைத்தும் பனிப்போல விலகும். புதிய சொத்து அல்லது பூர்வீக சொத்துக்கள் வாங்குவதன் மூலம் சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். கடந்த காலத்தில் உங்களைப் காயப்படுத்தியவர்கள், இப்போது தங்கள் தவறை உணர்ந்து உங்களிடம் மன்னிப்பு கேட்பார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை அமையும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும்.

Astrology: உங்கள் ராசி இதுவா? ஜூலை மாதத்தில் சூரியன், புதன், சுக்கிரன் தரும் மாற்றங்களால் காத்திருக்கும் பேரதிர்ஷ்டம்!

34
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

சிம்ம ராசியினருக்குப் புதிய வாய்ப்புகளும், தொழில்முறை முன்னேற்றங்களும் அடுத்தடுத்து உங்களை தேடி வரும். இந்த யோகத்தின் மூலம் உங்களின் வருமானம் பல மடங்கு உயரும். நீங்கள் செய்யும் முதலீடுகள் மூலம் பெரும் செல்வத்தைக் குவிக்கும் வாய்ப்பு உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உங்களின் சுறுசுறுப்பான செயல்பாடுகளுக்கு நல்ல ஆரோக்கியம் பக்கபலமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பிற்குத் தகுந்த அங்கீகாரம், பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுடன் கூடிய கௌரவம் கிடைக்கும்.

44
தனுசு
Image Credit : Asianet News

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இது ஒரு பொன்னான காலகட்டமாக அமையப் போகிறது. அதிர்ஷ்டத்தின் முழு துணையுடன், நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த அரசு மற்றும் தனியார் சார்ந்த பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். தனியாக வேலை செய்வதை விட, ஒரு குழுவாக இணைந்து செயல்படுவது இந்த காலத்தில் உங்களுக்கு அசுர லாபத்தைத் தரும். குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவுகள் முடிவுக்கு வந்து அமைதி நிலவும். சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பும், நற்பெயரும் கணிசமாக உயரக்கூடும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ராசி பலன்
குரு பெயர்ச்சி (தமிழ்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Trigrahi Yoga: நவராத்திரியில் உருவாகும் திரிகிரகி யோகம்.. இந்த ராசிகளுக்கு பணம், தொழிலில் நல்ல மாற்றம்!
Recommended image2
Lakshmi Yoga: ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருந்தால் என்ன நடக்கும்? யாருக்கெல்லாம் இந்த யோகம் அமையும்?
Recommended image3
Astrology: கடகத்தில் சங்கமிக்கும் குரு - செவ்வாய்.! எந்தெந்த நட்சத்திரங்களுக்கு ராஜ யோகம்?
Related Stories
Recommended image1
kanavu palan யாருடைய கனவில் இறந்தவர்கள் அடிக்கடி வருவார்கள் தெரியுமா?
Recommended image2
Daily Rasipalan: அடித்தது அதிர்ஷ்டம்! இன்று இந்த ராசிகளுக்கு பணவரவும் வெற்றியும் குவியப் போகுது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved