MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • அடுத்தடுத்து பிரச்சனை.. வாழ்க்கையில் நிம்மதியே இல்லையா? 'உப்பு' வைத்து ஒரே '1' பரிகாரம் செய்ங்க!!  

அடுத்தடுத்து பிரச்சனை.. வாழ்க்கையில் நிம்மதியே இல்லையா? 'உப்பு' வைத்து ஒரே '1' பரிகாரம் செய்ங்க!!  

Uppu Pariharam : வீட்டில் இருக்கும் எல்லா  பிரச்சனைகளையும் தீர்க்க உப்பை எப்படி பயன்படுத்த வேண்டும் என இங்கு காணலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Nov 15 2024, 09:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Uppu Pariharam In Tamil

Uppu Pariharam In Tamil

 வாஸ்து சாஸ்திரம் பண்டைய காலத்தில் இருந்தே மக்களோடு இருந்து வருகிறது. அதன் முக்கியத்துவம் குறித்து தனியாக சொல்ல வேண்டியதில்லை. வாஸ்து பார்த்து கட்டுகிற வீட்டில் நன்மைகள் பெருகும். ஆனால் சில வாஸ்து விஷயங்களை சரியாக செய்வது வீட்டில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய உதவும். அதற்கு சில விஷயங்களை நீங்கள் தவிர்க்க வேண்டும். உங்களுடைய குடும்பத்தில்  அண்ணன்-தங்கை, அண்ணன்-தம்பி ஆகியோருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டால் அல்லது கணவன்-மனைவிக்கு அடிக்கடி சண்டை வந்தால் வாஸ்துவை கவனிக்க வேண்டும். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Uppu Pariharam In Tamil

Uppu Pariharam In Tamil

சில வாஸ்து பரிகாரங்களை செய்வதன் மூலமாக  வீட்டில் நிலவும் தினசரி சண்டை சச்சரவுகளில் இருந்து விடுபடலாம். தினமும் சண்டையிடும் நபரிடம் இருந்து இந்த பரிகாரத்தை தொடங்கலாம். அடிக்கடி சண்டை போடும் நபரின் தலையணைனுக்கு கீழே சின்ன கல் உப்பு வைக்க வேண்டும். இதை செய்த கொஞ்ச நாள்களுக்கு பின் உங்களுக்கே வித்தியாசம் தெரியும். 

இதையும் படிங்க:  கல் உப்பை வீட்டில் 'இந்த' இடத்தில் வச்சு பாருங்க.. பணம் அதிகம் சேரும்..கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க!

35
Uppu Pariharam In Tamil

Uppu Pariharam In Tamil

வாஸ்து சாஸ்திரங்களின் படி, உங்களுடைய வீட்டில் யாருக்காவது மோசமான வகையில் நோய் ஏற்பட்டால் அது கெட்ட கண் திருஷ்டியாக இருக்கலாம். இதனால்   குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இவர்களுடைய படுக்கைக்கு அருகாமையில் ஒரு கிண்ணத்தில் கல் உப்பு போட்டு வைப்பது நல்லது. இதை வைக்கும்போது ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நீங்கள் வைக்கும் படுக்கைக்கு அருகில் இருக்கும் திசை வடக்கு நோக்கி இருப்பது முக்கியம். இப்படி செய்வதால் உங்களுடைய குடும்பத்திலுள்ள நோயாளி மெல்ல குணமடைவார். விரைவில் முழுவதுமாக அந்த  நோயிலிருந்தும் குணமடையவும் வாய்ப்புள்ளது. ஆனால் மருத்துவரையும் நீங்கள் அணுகி அடுத்தடுத்த விவரங்களை கேட்க வேண்டும். 

45
Uppu Pariharam In Tamil

Uppu Pariharam In Tamil

உப்பு பரிகாரங்கள்: 

மறந்தும் யாருக்கும் மாலையில் உப்பு கொடுக்க வேண்டாம். இதனால் உங்களுக்கு பொருளாதாரப்  பிரச்சனைகள் வரக் கூடும். எப்போதும்
தேவையான அளவில் மட்டுமே உப்பை பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் நிதி பிரச்சனைகள் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும். 

இதையும் படிங்க: Astro Tips : குறையாத செல்வத்திற்கு அற்புதமான கிராம்பு பரிகாரம்.. உடனே செய்ங்க...!

55
Uppu Pariharam In Tamil

Uppu Pariharam In Tamil

நிதி பெருக! 

குளியலறையில் எப்போதும் கொஞ்சம் கல் உப்பு வையுங்கள். இதுவே உங்களை எல்லா நிதி பிரச்சனையில் இருந்தும் காக்கும். திருமணம் ஆகாதவர்வர்கள் என்றால் குளிக்கும் நீரில் ஒரு ஸ்பூன் கல் உப்பு சேர்த்து குளிக்க வேண்டும். நாள்தோறும் இந்த வாஸ்து பரிகாரத்தை செய்தால் அவருக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

கெட்ட கனவுகள் நீங்க! 

கெட்ட கனவுகளை தூக்கம் கலைவதை தடுக்க இந்த பரிகாரம் செய்யலாம். நாள்தோறும் தூங்கும் போது   தலையணைக்கு பக்கத்தில் கொஞ்சம் உப்பை வைத்துவிட்டு தூங்கலாம். இப்படி செய்வதால் துர்சொப்பனங்கள் நீங்கும். நல்ல தூக்கம் வரும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஜோதிடம்
வாஸ்து குறிப்புகள்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Weekly Rasi Palan : நவம்பர் 1 முதல் 7 வரை.. 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்?
Recommended image2
Astrology: நவம்பர் முதல் வாரம் ஆரம்பம்..! 12 ராசிகளில் அதிர்ஷ்டக் கதவு திறக்கப்போவது யாருக்கு..?
Recommended image3
Raja Yoga : தீபாவளியில் உருவாகும் 5 சக்திவாய்ந்த ராஜ யோகங்கள்... இந்த 6 ராசிகளுக்கு இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved