MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Vastu For Name plate: வீட்டு வாசல்ல 'நேம் பிளேட்' இருக்கா? இந்த 5 தப்ப செஞ்சா பணம் கரையுமாம்!

Vastu For Name plate: வீட்டு வாசல்ல 'நேம் பிளேட்' இருக்கா? இந்த 5 தப்ப செஞ்சா பணம் கரையுமாம்!

Vastu For Name plate: வீட்டு வாசலில் நேம் பிளேட் வைக்கும்போது நீங்க செய்யுற சின்ன தப்பு கூட பெரிய பிரச்சனையை கொண்டு வரலாம். வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் பெருக நேம் பிளேட் எப்படி இருக்கணும்? இதோ 5 முக்கியமான வாஸ்து விதிகள்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 21 2026, 02:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
வாஸ்து சொல்லும் 5 முக்கிய விதிகள்
Image Credit : AI Image

வாஸ்து சொல்லும் 5 முக்கிய விதிகள்

வீட்டுக்கு முன்னாடி நேம் பிளேட் வெக்கிறது வெறும் அட்ரஸ் காட்ட மட்டுமல்ல, அது உங்க அடையாளம், கௌரவத்தோட சின்னம். வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டு வாசல் வழியாதான் சக்தி உள்ளே வரும். அதனால, நேம் பிளேட் சரியான திசையில, சரியான முறையில இல்லைனா, அது நெகட்டிவ் எனர்ஜியை ஈர்க்கும். வீட்ல செல்வமும் செழிப்பும் பெருக நேம் பிளேட் வைக்கும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விதிகளைப் பார்க்கலாம்.

இதையும் படிங்க: Astrology: சூரியன்-செவ்வாய்-புதன் சேர்க்கை 2026: இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட்! ராஜயோகம் யாருக்கு?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
1. நேம் பிளேட் மீது வெளிச்சம் இருக்கட்டும்
Image Credit : chat gpt

1. நேம் பிளேட் மீது வெளிச்சம் இருக்கட்டும்

நேம் பிளேட் மேல எப்பவும் வெளிச்சம் படுற மாதிரி பாத்துக்கோங்க. வாஸ்து நிபுணர்கள் சொல்றபடி, நேம் பிளேட்டுக்கு மேல ஒரு சின்ன ஃபோகஸ் லைட் அல்லது மஞ்சள் நிற பல்பு போட்டா ரொம்ப நல்லது. இது உங்க பெயரையும் புகழையும் சமூகத்துல பிரகாசிக்க வைக்கும், வாழ்க்கையில நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும்.

இதையும் படிங்க: சனியின் வக்ரப் பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் 4 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்! பேரதிர்ஷ்டம்!

36
2. சரியான இடம், சரியான திசை
Image Credit : chat gpt

2. சரியான இடம், சரியான திசை

நேம் பிளேட்டை நீங்க வீட்டிலிருந்து வெளியே வரும்போது, வலது பக்கத்துல இருக்குற மாதிரி வைக்கணும். வாஸ்துப்படி, கிழக்கு திசை பார்த்த சுவரில் நேம் பிளேட் மாட்டுவது ரொம்ப மங்களகரமானது. கிழக்கு திசையில சூரியனோட சக்தி இருக்கிறதால, இது வீட்டுக்கு நல்ல ஆற்றலை ஈர்க்கும்.
46
3. சின்னங்களில் கவனம் தேவை
Image Credit : Chat GPT

3. சின்னங்களில் கவனம் தேவை

பெயர்ப் பலகையில கடவுள் படங்களை வைக்காதீங்க. கடவுள் படங்கள் மேல தூசி படிஞ்சா அது வாஸ்து தோஷத்தை உருவாக்கும். அதுக்கு பதிலா, நீங்க 'ஓம்' (Om) அல்லது 'ஸ்வஸ்திகா' (Swastika) சின்னங்களை பயன்படுத்தலாம். இது வீட்டைச் சுற்றி ஒரு பாசிட்டிவ் சூழலை உருவாக்கும்.
56
4. பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம்
Image Credit : Chat GPT

4. பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம்

நேம் பிளேட் எந்தப் பொருளால செஞ்சிருக்காங்கறதும் முக்கியம். எப்பவும் மரம் (Wood) அல்லது கல் (Stone) கொண்டு செஞ்ச நேம் பிளேட்களை பயன்படுத்துங்க. இது வீட்டுல ஒரு ஸ்திரத்தன்மையைக் கொண்டு வரும். மறந்தும் கூட பிளாஸ்டிக் நேம் பிளேட்களை பயன்படுத்தாதீங்க. இது வீட்டுச் சூழல்ல நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தும்னு வாஸ்து சாஸ்திரம் சொல்லுது.
66
5. பெயர் மற்றும் நிறம்
Image Credit : Chat GPT

5. பெயர் மற்றும் நிறம்

நேம் பிளேட்ல உங்க பெயரையும், பதவியையும் தெளிவா எழுதுங்க. எழுத்துக்கள் கோல்டன் (தங்க நிறம்) கலர்ல இருந்தா அது ரொம்ப மங்களகரமானதா கருதப்படுது. பெயர் மங்கிப் போகாம, தெளிவா இருக்குற மாதிரி பார்த்துக்கிறது ரொம்ப முக்கியம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாஸ்து குறிப்புகள்
ஜோதிடம்
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
(28.3 ov)115/7
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mercury Transit: 4 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை தான் இனி.. புதன் நட்சத்திரப் பெயர்ச்சி பலன்கள் இதோ
Recommended image2
Astrology: ராகு கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறும் நட்சத்திரங்கள்.! இனி கடனும் இருக்காது, கவலையும் இருக்காது.!
Recommended image3
கும்ப ராசிக்காரர்களே.. கவலை வேண்டாம்! நவம்பர் 6 முதல் வாழ்க்கையில் அதிரடி திருப்பம்; பணம் குவியுதாம்
Related Stories
Recommended image1
சனி - செவ்வாய் பார்வை: ஆகஸ்ட் வரை' இந்த' 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! உங்க ராசி இருக்கா?
Recommended image2
Astrology: நண்பேன்டா! நட்புக்காக உயிரையே கொடுக்கும் 4 ராசிக்காரர்கள்! உங்க நண்பர்கள் ராசி இருக்கானு பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved