MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Today Astrology அக்டோபர் 07: இன்று உங்களுக்கு ஜாக்பாட்.! இன்று வாவ் சொல்ல வைக்கும் அதிர்ஷ்ட நாள்.!

Today Astrology அக்டோபர் 07: இன்று உங்களுக்கு ஜாக்பாட்.! இன்று வாவ் சொல்ல வைக்கும் அதிர்ஷ்ட நாள்.!

இந்தக் கட்டுரை மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய நாள் பலன்களை விரிவாக வழங்குகிறது. தொழில், குடும்பம், உடல்நலம் மற்றும் நிதிநிலை குறித்த கணிப்புகளுடன், ஒவ்வொரு ராசிக்கும் உரிய பரிகாரங்கள், அதிர்ஷ்ட நிறம், எண்களும் இதில் அடங்கியுள்ளன.

4 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Oct 07 2025, 07:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
மேஷம் (Aries)
Image Credit : AI

மேஷம் (Aries)

இன்றைய நாள் சிறிது அழுத்தத்துடன் தொடங்கலாம். தொழிலில் மேலதிக பொறுப்புகள் உங்களை சோர்வடையச் செய்யலாம். குடும்பத்தில் நேரம் ஒதுக்காததால் மனைவி அல்லது பெற்றோருடன் சிறு பிணக்கம் ஏற்படலாம். ஆனால் மாலை நேரத்தில் அது சமாதானமாகும். பழைய நம்பிக்கை சிதைந்தாலும் புதிய வாய்ப்பு திறக்கப்படும். தொலைந்த பொருள் ஒன்று திரும்பக் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் புரிதல் மீண்டும் உருவாகும். உடல்நலம் சிறிது பாதிக்கலாம், குறிப்பாக இடுப்புக்குக் கீழ் வலி. நடனக் கலைஞர்கள், நடிகர்கள், சமூக ஊடக செயற்பாட்டாளர்களுக்கு சிறந்த நாள். 

பரிகாரம்: சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து “ஓம் நமசிவாய” ஜபிக்கவும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு  அதிர்ஷ்ட எண்: 9 வழிபட வேண்டிய தெய்வம்: முருகன்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212
ரிஷபம் (Taurus)
Image Credit : AI

ரிஷபம் (Taurus)

உறவினர்களைச் சந்திக்கும் இனிய நாளாக இன்று அமையும். ஆனால் பணவாய்ப்புகளில் யோசிக்காமல் முடிவெடுப்பது இழப்பை தரலாம். வாகனம் அல்லது நிலம் வாங்குவதை தள்ளிப்போடுவது நல்லது. மனைவியின் தேவையற்ற செலவுகள் நிதி அழுத்தத்தை ஏற்படுத்தும். உடல் உற்சாகம் குறைவாக இருக்கும். வைட்டமின் குறைபாடு சாத்தியம். தொழிலில் புதிதாக வாய்ப்பு திறக்கும். காவல்துறை, சட்டம் சார்ந்த விஷயங்களில் ஈடுபட வேண்டாம். மாணவர்கள் கவனச்சிதறலைத் தவிர்க்க வேண்டும்.

 பரிகாரம்: விநாயகருக்கு துரித பூஜை செய்து துர்க்கை அம்மனை வழிபடுங்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை  அதிர்ஷ்ட எண்: 6 வழிபட வேண்டிய தெய்வம்: லட்சுமி

312
மிதுனம் (Gemini)
Image Credit : zodiac sign Rasi

மிதுனம் (Gemini)

இன்று மிகுந்த சிந்தனை மற்றும் திட்டமிடல் தேவைப்படும் நாள். சிறிய தவறுகளும் பெரும் இழப்பைத் தரலாம். பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் உருவாகலாம். பணச்செலவு அதிகரிக்கும். ஆனால் பெற்றோரின் சொத்தில் பங்கு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் வேலைப் பெறும் நல்ல செய்தி வரும். யாருக்காவது அறிவுரை கூறி அவமானப்பட வேண்டாம். தொழிலில் நிலை மாறாது, ஆன்மீக ஆர்வம் அதிகரிக்கும். பயணங்களில் சிரமம் இருக்கலாம்.

 பரிகாரம்: விஷ்ணு ஸஹஸ்ரநாமம் ஜபிக்கவும். அதிர்ஷ்ட நிறம்: நீலம்  அதிர்ஷ்ட எண்: 5 வழிபட வேண்டிய தெய்வம்: விஷ்ணு

412
கடகம் (Cancer)
Image Credit : AI

கடகம் (Cancer)

குடும்பத்தில் உங்களது செயல் நற்பெயரைப் பெருக்கும். வாகன ஓட்டிகளில் அதிர்ஷ்டம் மேலோங்கும். வழக்குகள் பற்றிய பிரச்சனை எழலாம் ஆனால் பொறுமையுடன் சமாளிக்கலாம். வயிற்று வலி, ஜீரண பிரச்சனை அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. கட்டுப்பாடற்ற ஆசைகள் நிதி இழப்பைத் தரலாம். அன்பானவரிடமிருந்து பாசம் பெருகும். விருந்துகள், கொள்முதல் செயல்களில் பண விரயம் கூடும். 

பரிகாரம்: கடலில் நெய் தீபம் ஏற்றி நாகராஜருக்கு பூஜை செய்யவும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை  அதிர்ஷ்ட எண்: 2 வழிபட வேண்டிய தெய்வம்: அம்மன்

512
சிம்மம் (Leo)
Image Credit : AI

சிம்மம் (Leo)

இன்று தொழிலில் புதிய நல்ல தகவல் கிடைக்கும். ஆனால் தர்க்கம், விவாதங்களைத் தவிர்க்கவும். பெரியவர்களின் அறிவுரையை மதிக்கவும். கோபம் அதிகரித்தால் குடும்ப அமைதி குலையும். ஏழைகளுக்கு உதவி செய்ததில் ஆனந்தம் கிடைக்கும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். இசை, கலை துறையினர் சற்று கவனமாக இருங்கள். இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். தாயுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். 

பரிகாரம்: சூரியனுக்கு தாமரை மலர் அர்ப்பணித்து ஜபிக்கவும். அதிர்ஷ்ட நிறம்: தங்க நிறம்  அதிர்ஷ்ட எண்: 1 வழிபட வேண்டிய தெய்வம்: சூரிய பகவான்

612
கன்னி (Virgo)
Image Credit : AI

கன்னி (Virgo)

சோம்பல் காட்டினால் பெரும் நஷ்டம் ஏற்படலாம். தொழிலில் உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்துடன் சிறிய பயணம் சாத்தியம். திருமண வாழ்க்கையில் அமைதி நிலவும். பிள்ளைகளிடமிருந்து ஆதரவு கிடைக்கும். காதலில் சின்ன மனவருத்தம் ஏற்படலாம். முதுகு வலி வந்து நீங்கும். நீண்ட நாள் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும். 

பரிகாரம்: துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவிக்கவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்  அதிர்ஷ்ட எண்: 3 வழிபட வேண்டிய தெய்வம்: துர்க்கை

712
துலாம் (Libra)
Image Credit : AI

துலாம் (Libra)

பண விரயம் கூடும் நாள். குடும்பத்துடன் பயணம் உண்டாகும்.மின்சார பொருட்களிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள். முதியவர்களின் உடல்நலம் கவலை தரலாம். மிகுந்த தாராளம் இழப்பை ஏற்படுத்தும். மேலதிகாரிகளிடம் எச்சரிக்கையுடன் பேசுங்கள். தொழிலில் உதவி கிடைத்தாலும் சிறு தவறுகள் பிரச்சினை உருவாக்கலாம். 

பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றவும். அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்  அதிர்ஷ்ட எண்: 7 வழிபட வேண்டிய தெய்வம்: சனி பகவன்

812
விருச்சிகம் (Scorpio)
Image Credit : AI

விருச்சிகம் (Scorpio)

யாருடனும் தனிப்பட்ட விவாதங்களில் ஈடுபட வேண்டாம். எதிரிகள் உங்களை சோதிக்க முயல்வார்கள். ஆனால் நேர்மையாக நடந்தால் நீங்கள் வெல்வீர்கள். பண வரவு உங்களை சந்தோஷப்படுத்தும். பிள்ளைகள் குறித்த கவலை அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருளை பாதுகாக்கும் பொறுப்பு உண்டாகும். காயம் அல்லது உடல் வலி ஏற்படலாம். நல்ல நண்பரின் உதவியால் நன்மை உண்டு. 

பரிகாரம்: சிவனுக்கு வெள்ளிக்கிழமை பால் அபிஷேகம் செய்யவும். அதிர்ஷ்ட நிறம்: ஊதா  அதிர்ஷ்ட எண்: 8 வழிபட வேண்டிய தெய்வம்: பைரவர்

912
தனுசு (Sagittarius)
Image Credit : AI

தனுசு (Sagittarius)

நற்பெயர் அதிகரிக்கும் நாள். பொறுமையாக செயல்படுங்கள். சோம்பல் காரணமாக சில வாய்ப்புகள் தவறலாம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை அவசியம். நண்பர்களுடன் தொலைதூரப் பயணம் சாத்தியம். செலவு கூடும். மாணவர்கள் பொறுமையுடன் முயற்சிக்க வேண்டும். பரிகாரம்: குருவுக்கு மஞ்சள் பூ மாலை போடவும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு  அதிர்ஷ்ட எண்: 5 வழிபட வேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

1012
மகரம் (Capricorn)
Image Credit : AI

மகரம் (Capricorn)

எதிரிகள் தீங்கு செய்ய முடியாது. தொழிலில் சிறு தடைகள் வந்தாலும் கடந்து செல்வீர்கள். குடும்பத்தில் மங்களகரமான செய்தி வரும். கண் வலி, வயிற்று பிரச்சினை சாத்தியம். மதம் சார்ந்த விவாதங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் பிரச்சினைகள் நீங்கும். நிதி செலவுகள் சிறிது அதிகரிக்கும். 

பரிகாரம்: விஷ்ணுவுக்கு துளசி மாலை அணிவிக்கவும். அதிர்ஷ்ட நிறம்: நீல பச்சை  அதிர்ஷ்ட எண்: 4 வழிபட வேண்டிய தெய்வம்: ஹனுமான்

1112
கும்பம் (Aquarius)
Image Credit : AI

கும்பம் (Aquarius)

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் உணவில் கவனம் தேவை. குடும்ப நிதிநிலை மேம்படும். பணியிடத்தில் அதிர்ஷ்டம் உங்களைச் சுற்றும். தேவையற்ற சிக்கல்களில் சிக்காமல் இருங்கள். நண்பர்கள், இளையவர்கள் உதவுவர். வீட்டிற்கு விருந்தினர் வருவர். பிள்ளைகள் குறித்த கவலை இருக்கலாம். 

பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அதிர்ஷ்ட நிறம்: கருப்பு  அதிர்ஷ்ட எண்: 8 வழிபட வேண்டிய தெய்வம்: சனீஸ்வரன்

1212
மீனம் (Pisces)
Image Credit : AI

மீனம் (Pisces)

மனைவியுடன் சிறிய பிணக்கம் வரலாம். பணியிடத்தில் உங்களது கருத்தைத் தள்ளி வைப்பது நல்லது. உடல்நலத்தில் சிறிய சிக்கல் ஏற்படலாம். வெளிநாட்டிலிருந்து ஒருவர் வருவதால் குடும்பம் மகிழும். மதியத்திற்குப் பிறகு சிறு வருமானம் கூடும். ஆசைகள் நிறைவேறும் நாள். நல்ல நடத்தை மூலம் பெருமை கிடைக்கும். 

பரிகாரம்: குருவுக்கு மஞ்சள் துளசி நிவேதனம் செய்யவும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 3 வழிபட வேண்டிய தெய்வம்: குரு ப்ரஹஸ்பதி

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ராசி பலன்
ஏசியாநெட் நியூஸ்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Budhaditya Yoga: புதன் ஆதித்ய யோகம் தரும் பலன்! இந்த 4 ராசிக்காரர்கள் கவனியுங்கள்
Recommended image2
Astrology : மகாலட்சுமிக்கு பிடித்த 5 ராசிகள்! பணத்துக்கு பஞ்சமே இல்ல! யோகம் செஞ்சவங்க நீங்க!
Recommended image3
Astrology: நவம்பரில் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 3 ராசிகள்! நீண்ட நாள் உழைப்புக்கு அங்கீகாரம்.. பணவரவு முதல் பதவி உயர்வு வரை!
Related Stories
Recommended image1
Zodiac Signs: புதன் பார்வையால் 4 ராசிகளுக்கு புதிய வேலை, பதவி யோகம் கட்டாயம்.! இனி வேலை இல்லாத பட்டதாரியே இருக்க மாட்டார்களாம்.!
Recommended image2
ஒரே கட்டத்தில் 2 கோள்கள்.! பணத்தை வாரிசுருட்ட போகும் 3 ராசிகள்.! பணம் எண்ண மிஷின் வைக்கனும் மக்களே.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved