MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Zodiac Signs: புதன் பார்வையால் 4 ராசிகளுக்கு புதிய வேலை, பதவி யோகம் கட்டாயம்.! இனி வேலை இல்லாத பட்டதாரியே இருக்க மாட்டார்களாம்.!

Zodiac Signs: புதன் பார்வையால் 4 ராசிகளுக்கு புதிய வேலை, பதவி யோகம் கட்டாயம்.! இனி வேலை இல்லாத பட்டதாரியே இருக்க மாட்டார்களாம்.!

2025 அக்டோபரில் துலாம் ராசியில் புதன் பயணிப்பதால், மேஷம், சிம்மம், துலாம், விருச்சிகம் ஆகிய 4 ராசிகளுக்கு தொழில் வாழ்வில் பெரும் ஏற்றம் உண்டாகும். இந்த ராசிகளைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு புதிய வேலை வாய்ப்புகள், பதவி உயர்வுகள் கிடைக்கும்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Oct 04 2025, 12:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
உடனே வேலை கிடைக்கும்.!
Image Credit : AI

உடனே வேலை கிடைக்கும்.!

படிச்சு முடிச்சுட்டு சான்றிதழுடன் புதன் கோவிலுக்கு சென்று வந்தால் உடனே வேலை கிடைக்கும் என்கிறது ஜோதிட நூல்கள். ஜோதிடத்தில் புதன் கிரகம் அறிவு, தொடர்பு, வணிகம் மற்றும் தொழில் வாழ்க்கையின் முக்கிய காரகராகத் திகழ்கிறது. 2025 அக்டோபர் மாதத்தில் புதன் துலா ராசியில் பயணித்து வருகிறது, இது பல ராசிகளுக்கு தொழில் ஏற்றம், புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் பதவி உயர்வுகளைத் தரும். குறிப்பாக, மேஷம், சிம்மம், துலாம், விருச்சிகம் ராசிகளுக்கு புதனின் இந்தப் பார்வை மிகுந்த நன்மைகளை அளிக்கிறது. இந்த ராசிகளைச் சேர்ந்த பட்டதாரிகள் அக்டோபர் மாதத்திற்கு பிறகு இனி வேலையின்றி இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு புதிய வேலைகள், பதவி யோகங்கள் கண்டிப்பாக உருவாகும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மேஷ ராசி - தொழில் வளர்ச்சியின் புதிய அத்தியாயம்.!
Image Credit : AI

மேஷ ராசி - தொழில் வளர்ச்சியின் புதிய அத்தியாயம்.!

மேஷ ராசியினர் புதனின் பார்வையால் தொழில் மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் அடைய போகின்றனர். வேலை இடத்தில் சிரமங்கள் குறைந்து, மூத்த அதிகாரிகளிடமிருந்து பாராட்டு கிடைக்கும். உங்கள் திட்டங்கள் வெற்றி பெறும், புதிய வேலை வாய்ப்புகள் திறந்து கொள்ளும். பட்டதாரிகளுக்கு அரசு அல்லது தனியார் துறைகளில் உடனடி வேலை உறுதி ஆகும். இனி  இவர்கள் வேலையின்றி இருப்பது சாத்தியமில்லை.

36
சிம்ம ராசி - பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு!
Image Credit : AI

சிம்ம ராசி - பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு!

சிம்ம ராசிக்கு இந்தக் காலத்தில் எதிர்பாராத தொழில் வளர்ச்சி ஏற்படும். புதிய வருமான மூலங்கள் திறக்கும், ஊழியர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெறலாம். அனைத்து திட்டங்களும் வெற்றி பெறும், குடும்ப ஆதரவுடன் தொழில் வாழ்க்கை உச்சம் தொடும். வேலையில்லா பட்டதாரிகள் இப்போது வாய்ப்புகளைப் பிடிக்கலாம்; புதன் யோகம் அவர்களை வெற்றி பெறச் செய்யும்.

46
துலாம் ராசி - தங்க வாய்ப்புகள் மற்றும் வணிக வெற்றி.!
Image Credit : AI

துலாம் ராசி - தங்க வாய்ப்புகள் மற்றும் வணிக வெற்றி.!

துலாம் ராசியினர் தொழிலில் எதிர்பாராத வளர்ச்சி அடையும். வேலை இடத்தில் தங்க வாய்ப்புகள் உருவாகி, புதிய உயரங்களை அடையலாம். சிறப்பான வணிகத் திட்டங்கள் வெற்றி பெறும், பயணங்கள் நன்மை தரும், எதிரிகளை வெல்லலாம். பட்டதாரிகளுக்கு புதிய வேலைகள் கண்டிப்பாக கிடைக்கும். இந்த யோகம் துலாம் ராசினரை வேலையின்றி இருக்க விடாது. அக்டோபர் மாதத்திற்கு பிறகு இந்த ராசியினர் ரொம்ப பிசியாக இருப்பர்.

56
விருச்சிக ராசி - தடைகள் நீங்கி புதிய தொழில் வளர்ச்சி
Image Credit : getty

விருச்சிக ராசி - தடைகள் நீங்கி புதிய தொழில் வளர்ச்சி

விருச்சிக ராசிக்கு தொழில் தடைகள் நீங்கும், சவால்களை உத்திகளால் வெல்லலாம். புதிய வணிக வளர்ச்சி வாய்ப்புகள் திறக்கும், இலக்குகளில் கவனம் செலுத்தி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையலாம். தொழில் செயல்பாடுகளில் உயிரோட்டம் ஏற்படும். வேலையில்லாத பட்டதாரிகள் இப்போது வெற்றி பெறுவார்கள். புதன் பார்வை விருச்சிக ராசியினருக்கு கட்டாய யோகத்தை அளிக்கிறது.

66
இது உங்கள் வாழ்க்கையை மாற்றும் காலம்!
Image Credit : Getty

இது உங்கள் வாழ்க்கையை மாற்றும் காலம்!

இந்த 4 ராசிகளும் புதனின் அனுகிரகத்தால் தொழில் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை சந்திக்கின்றன. பட்டதாரிகளுக்கு இனி வேலையின்றி இருப்பது அரிதாகும். புதிய வேலைகள், பதவி உயர்வுகள் கண்டிப்பாக வரும். ஜோதிட ரீதியாக, புதனுக்கு வழிபாடு செய்வது (பச்சை நிற உடைகள் அணிவது, வெள்ளிக்கிழமை விரதம்) இந்த யோகத்தை மேலும் வலுப்படுத்தும். இது உங்கள் வாழ்க்கையை மாற்றும் காலம்!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
இராசி அறிகுறிகள்
ஏசியாநெட் நியூஸ்
 
30th T20 • WBBLT20
Live
SS-WSS-W
(12.0 ov)90/6
PS-WPS-W
(20.0 ov)142/7
SS-W need 30 runs in 24 balls
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
368
INDIND
(125.0 ov)486/4
Day 3
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
32nd T20 • WBBLT20
MS-WMS-W
Sun, 22 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Baba Vanga Predictions: 2026 இறுதிக்குள் 4 ராசிகளுக்கு சோதனை.. 5 ராசிகளுக்கு ஜாக்பாட்! பாபா வங்காவின் பரபரப்பு கணிப்பு!
Recommended image2
Mercury Transit: நவம்பர் 25 புதன் பெயர்ச்சியால் ஜாக்பாட்.! 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பண மழை! உங்க ராசி இருக்கா?
Recommended image3
Zodiac Signs: குரு கடாட்சம் பெறப்போகும் 4 ராசிகள், 8 நட்சத்திரங்கள்! அடுத்த 30 நாட்களில் பணம், பதவி, புகழ் தேடி வருமா?
Related Stories
Recommended image1
Zodiac Signs: ரூல்ஸ் போட்டு வாழும் 3 ராசிகள்.! ஒழுக்கம் நிறைந்த இவர்கள் புகழின் உச்சிக்கே செல்வார்களாம்.!
Recommended image2
Zodiac Sign: குரு பலத்தால் 4 ராசிகளுக்கு திருமண யோகம்.! இனி முரட்டு சிங்கிள்களே இருக்க மாட்டார்களாம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved