MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • நாளை (மார்ச் 4) உருவாகும் மாளவ்ய ராஜயோகம்.! 6 ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டம்.! பணம் கூரையை பிச்சிட்டு கொட்டும்.!

நாளை (மார்ச் 4) உருவாகும் மாளவ்ய ராஜயோகம்.! 6 ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டம்.! பணம் கூரையை பிச்சிட்டு கொட்டும்.!

Top 6 lucky zodiac signs Tomorrow 4 march 2026 : மார்ச் 4, 2026 கிரகங்களின் மாற்றத்தால் சில ராசிகளுக்கு சிறப்பு அதிர்ஷ்டம் உண்டாகும். இந்த நாளில் சந்திரன் கன்னி ராசிக்குள் நுழைவதால், சில ராசிகளின் நிதி நிலையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். 

1 Min read
Author : Ramprasath S
Published : Mar 03 2026, 05:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மேஷம்
Image Credit : AI Generated

மேஷம்

வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை உயரும். இழுபறியில் இருந்த வேலைகள் முடிவடையும்.

26
ரிஷபம்
Image Credit : AI Generated

ரிஷபம்

நிதி நிலைமை மேம்படும். முதலீடு லாபம் தரும். கடன் பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும். பண வரவு அதிகரிக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கலாம்.

Related Articles

Related image1
6 ராசிகளுக்கு மகா பாக்ய யோகம்.! இந்த ராசிகள் தொட்டதெல்லாம் தங்கமாக மாறும்.!
Related image2
திருவோண நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகும் யமன்.! 3 ராசிகள் ஜாதகமே அடியோடு மாறப்போகுது.! உங்க ராசி இருக்கா?
36
மிதுனம்
Image Credit : AI Generated

மிதுனம்

புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பட்டதாரிகளுக்கு நேர்காணலுக்கான அழைப்புகள் வரும். தொழில் வாழ்க்கையில் நல்ல நிலை ஏற்படும்.. நிதி நிலைமை சீராகும். பண விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும்.

46
கன்னி
Image Credit : AI Generated

கன்னி

தனிப்பட்ட இலக்குகளை அடைவீர்கள். உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். குடும்ப விஷயங்களில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் இணையும். முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும்.

56
சிம்மம்
Image Credit : AI Generated

சிம்மம்

வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். எண்ணங்கள், விருப்பங்கள், நீண்ட நாள் ஆசைகள், கனவுகள் மற்றும் லட்சியங்கள் பூர்த்தியாகும். தடை தாமதங்கள் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும்.

66
மீனம்
Image Credit : AI Generated

மீனம்

வாழ்வில் சாதகமான மற்றும் நேர்மறையான மாற்றங்கள் வரும். நிலம் அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். விரும்பிய வேலை மாற்றம் கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு சாதகமாகும். கலைத் துறையினருக்குப் பல புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மார்ச் மாதம் பிறந்தவர்களின் சிறப்பு குணங்கள்.! இது எல்லோருக்கும் சாத்தியமில்லை.!
Recommended image2
அடுத்தடுத்து நிலைகளை மாற்றும் 4 கிரகங்கள்.! இந்த 6 ராசிகளுக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகிடுச்சு.! இனிமே ராஜயோகம் தான்.!
Recommended image3
ராகு சுக்கிரன் சேர்க்கை.! 4 ராசிகளுக்கு சம்பள உயர்வு, இரட்டிப்பு வருமானம் கிடைக்கப்போகுது.!
Related Stories
Recommended image1
6 ராசிகளுக்கு மகா பாக்ய யோகம்.! இந்த ராசிகள் தொட்டதெல்லாம் தங்கமாக மாறும்.!
Recommended image2
திருவோண நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகும் யமன்.! 3 ராசிகள் ஜாதகமே அடியோடு மாறப்போகுது.! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved